Wednesday 11 March 2015

தினகரன் கேலரியில் எனது ஒளிப்படங்கள்..

இரண்டு வருடங்களுக்கு முன் குங்குமம் தோழியிலும் தினகரன் நாளிதழிலும் எனது பேட்டி வெளியானதும் அதைத்தொடர்ந்து உங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து நான் கொண்டாடி மகிழ்ந்ததுமான அந்த சரித்திர முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)) தொடர்ந்து தினகரன் நாளிதழின் மின்பதிப்பிலும் பேட்டி வெளியானதும் ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியர்கள் மெர்வின் மற்றும் சுந்தரராஜன் அறிவித்து சந்தோஷக்கடலில் ஆழ்த்தினர். 

குங்குமம் தோழியில் வெளியான படங்கள் தவிர நான் எடுத்த ஒளிப்படங்களிலிருந்து மேலும் பல படங்களையும் தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வண்ணப்படங்களின் அணிவகுப்பாக "கேலரி" பகுதியில் வெளியிட்டுச்சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தினகரன்.

வெளியான படங்கள்:














 






படங்களை தினகரன் கேலரியிலும் கண்டு களிக்க இங்கே சொடுக்குங்கள்..

தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வந்த பேட்டி..

குங்குமம் தோழியில் படங்களுடன் வெளியான அதே பேட்டி..

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்துக் கொண்டே இருந்தேன்...

அழகோ அழகு - ஒவ்வொன்றும்...

RAMA RAVI (RAMVI) said...

மிக அருமையான படங்கள். வாழ்த்துக்கள், சாந்தி..

ராமலக்ஷ்மி said...

அழகிய படங்களின் அணிவகுப்பு.

வாழ்த்துகள் சாந்தி!

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் அக்கா.

கார்த்திக் சரவணன் said...

மிகத் தெளிவு, மிக அழகு....

LinkWithin

Related Posts with Thumbnails