உங்க வீட்டு பிள்ளையார் நல்லாஇருக்கார். நீங்க எங்க வீட்டுக்கும் வாங்க. 5 நாள் பிள்ளையார் வச்சு பூஜை பஜன்லாம் பண்ணூவாங்க. என் ரெண்டாவது மகன் வீட்ல தானாவில். நாம இருவர்மே மும்பைதான் இருக்கோம். நீங்க நவி மும்பை, நான் அவுட் ஆஃப் மும்பை. ஒருவாட்டி சந்திக்கலாமே. தானா செண்டர் ஆஃப் ப்ளேஸ்தானே நீங்க தானா வாங்க. இப்ப ஒருவார்ம மகன் வீட்லதான் இருப்பேன். நீங்க யெஸ் சொன்னா நன் வீட்டு அட்ரஸ் சொல்ரேன். என் மெயிலுக்கு தகவல் சொல்லுங்க. echumi@gmail.com
27 comments:
அழகாக அருள்பாலிக்கிறார். பகிர்வுக்கு நன்றி! கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துக்கள்:)!!!
உங்க வீட்டு பிள்ளையார் நல்லாஇருக்கார். நீங்க எங்க வீட்டுக்கும் வாங்க. 5 நாள் பிள்ளையார் வச்சு பூஜை பஜன்லாம் பண்ணூவாங்க. என் ரெண்டாவது மகன் வீட்ல தானாவில்.
நாம இருவர்மே மும்பைதான் இருக்கோம். நீங்க நவி மும்பை, நான் அவுட் ஆஃப் மும்பை. ஒருவாட்டி சந்திக்கலாமே.
தானா செண்டர் ஆஃப் ப்ளேஸ்தானே
நீங்க தானா வாங்க. இப்ப ஒருவார்ம மகன் வீட்லதான் இருப்பேன். நீங்க யெஸ் சொன்னா நன் வீட்டு அட்ரஸ்
சொல்ரேன். என் மெயிலுக்கு தகவல் சொல்லுங்க. echumi@gmail.com
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேங்க...
kozukattai sapitacha???
padam nalla iruku. ungalukum en valthukkal
இனிய சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
azhakana pilliyaar and alankaaram
பிள்ளையார் தரிஸனம் நன்கு கிடைத்தது. மிகவும் சந்தோஷம்.
கொழுக்கட்டை எங்கே?
வினாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்... ஆமா கொழுக்கட்டை எங்கே ...
பிள்ளையார் ரொம்ப அழகு....
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..
இனிய சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
அலங்காரப் பிள்ளையாருக்கு அமோக நமஸ்காரங்கள்.
வெகு அழகாக இருக்கிறார் சாரல்.
வாங்க ராமலஷ்மி,
உங்களுக்கும் காலம் கடந்த வாழ்த்துகள் ;-)
வாங்க லஷ்மிம்மா,
திடீர்ன்னு ஒரு நாள் உங்க முன்னாடி வந்து,நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன் :-))
வாங்க சௌந்தர்,
உங்களுக்கும் வாழ்த்துகள். :-)
வாங்க தென்றல்,
புள்ளையாருக்கு முன்னாடி நாலே நாலு உருண்டை வெச்சிருக்குதே.. உத்துப்பாருங்க . அதான் கொழுக்கட்டை :-)
எங்கூட்ல செஞ்சது வந்துக்கிட்டே இருக்கு. இங்கே இன்னும் பத்து நாளைக்கு திருவிழா இருக்கே :-)
வாங்க ரமணி,
உங்களுக்கும் காலம் கடந்த நல்வாழ்த்துகள் :-)
வாங்க திருமதி ஸ்ரீதர்,
உங்களுக்கும் வாழ்த்துகள்.
வாங்க தி.ரா.ச, சார்,
அலங்காரம் செஞ்சவர் கிட்டயும் அன்னிக்கு இதை சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டார் :-)
வாங்க வை.கோ ஐயா,
கொழுக்கட்டைகள் அங்கியேதான் இருக்கு. எங்கூட்டு கொழுக்கட்டைகள் வந்துக்கிட்டே இருக்கு :-)
வாங்க மாய உலகம்,
ஆஹா.. எல்லாம் மாயமா மறைஞ்சு போச்சே...:-) (ச்சும்மா)
கொழுக்கட்டைகள் வந்துக்கிட்டே இருக்குப்பா.
வாங்க வெங்கட்,
இன்னிக்கு ஒவ்வொரு இடமாப்போயி புள்ளையார்களை பாத்துட்டு வந்தோம். என்னா அழகுங்கறீங்க!!!!
உங்களுக்கும் வாழ்த்துகள்.
வாங்க சங்கரலிங்கம் அண்ணா,
அதை விட வேற என்ன வேணும்!!!!.
உங்களுக்கும் வாழ்த்துகள்.
வாங்க வல்லிம்மா,
அவருக்கென்னங்க,.. இன்னும் பத்து நாளுக்கு விதவிதமா அலங்காரம்தான், ஜொலிஜொலிப்புத்தான் :-)
பேரப்பசங்க நல்லாருக்காங்களா :-)
கண்னுல விளெக்கென்னெயைய் விட்டும் பாத்தும் கொழுக்கட்டை தெரியல ((ஏதோ உருண்டை மட்டும்தான் தெரியுது ) :-))
வாங்க ஜெய்லானி,
அந்த உருண்டைதாங்க கொழுக்கட்டை. கோயிலில் அப்படித்தான் சொன்னாங்க :-)
பிள்ளையார் அழகு.. கொழுக்கட்டை எல்லாம் எங்கே.. :)
Post a Comment