இதோ,
இன்னுமொரு புத்தாண்டு.
வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம்.
சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே.மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.
கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகிவிடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகிவிடாமல்,புது வருடத்திற்கும், புதுவாழ்க்கைக்குமாய்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Happy New Year
2 comments:
நல்லாச் சொன்னீங்க அமைதிச்சாரல்.
ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் சென்ற வருடம் என்ன சாதித்தோம் இந்த வருடம் எப்படியிருக்கனும் என்பதற்கான ஒரு நாள் புது வருடப் பிறப்பு
புத்தாண்டு வாழ்த்துக்கள்
***********
உங்க பின்னூட்டம் என் பிலாக்கில் தெரியுதே.அந்த லிங்க் பிடித்துத்தான் இங்கே வந்தேன்.எல்லாம் சரியாத்தானே இருக்கு.
வாங்க கண்மணி,
உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அட.. ஆமாங்க..!!!
கொஞ்ச நேரம் கலங்கிப்போயிட்டேன்,தெளிய வெச்சதுக்கு நன்றி.
Post a Comment