Thursday, 1 April 2010

கதையில் பிறந்த கதை..

மக்களே... நானும் ரொம்ப யோசிச்சி ஒரு கதை எழுதியிருக்கேன்.. படிச்சிப்பாத்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

நல்லாருக்கா!!!!.

35 comments:

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Madurai Saravanan said...

நானும் கருத்துச்சொல்லுகிறேன். ஒரு கருத்து.

நசரேயன் said...

சங்கத்திலே கதையை பதிவு செய்யுங்க .. கதையை யாரும் திருட போறாங்க

அம்பிகா said...

மனசை தொட்ட கதை.

துபாய் ராஜா said...

இதுவரை யாருமே எழுதாத கதை அருமை.நல்லாத்தான் யோசிக்கிறீங்க...

ஆயில்யன் said...

//நினைத்ததையெல்லாம் கிறுக்குவேன்//

முதல்ல இதை நகர்த்தி எழுதி வையுங்க அடிக்கிற மழையில நனைஞ்சுக்கிட்டிருக்கு !

ஆயில்யன் said...

எழுதின கதையெல்லாம் ஒ.கேதான் ஆனா ; இது மட்டும் சம்பந்தமேயில்லாம 33ல நிக்கிது அதை ரவுண்டாக்கியிருக்கலாம்ல !

அமைதிச்சாரல் said...

வாங்க வால்பையன்,

முதல் வரவுலயே டேமேஜ் கொஞ்சம் அதிகமாகிப்போச்சு போலிருக்கு.. :-))

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மதுரை சரவணன்,

முதலாவது கருத்துக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

//கதையை யாரும் திருட போறாங்க//

காப்பிரைட், டீரைட், போர்ன்விட்டாரைட், காம்ப்ளான்ரைட்,பூஸ்ட்ரைட்,சைக்கிள்ரைட்,குதிரைரைட், இன்னும் எல்ல்லா ரைட்டும் வாங்கி வெச்சிருக்கோமாக்கும்.

எச்சரிக்கைக்கு நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

ஆமாங்க.. எழுதின எனக்கே, தாங்கல்லைன்னா பாத்துக்கங்க.:-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க துபாய் ராஜா,

நசரேயனே படமெடுக்க கேட்ட கதையாக்கும். :-)))

http://yesuvadian.blogspot.com/2010/04/blog-post.html

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆயில்யன்,

அடிக்கிற வெயிலுக்கு சுகமா இருக்குதாம், ஆணி அடிச்சமாதிரி ஒக்காந்துக்கிட்டு நகர மாட்டேங்குதுப்பா..

//சம்பந்தமேயில்லாம 33ல நிக்கிது//

மகளிர் எழுதின கதை, இட ஒதுக்கீட்டில் நிக்குது. அவ்வளவுதான் :-))

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி said...

அடப்பாவி....காலைல இருந்து ஏப்ரல் 1 st க்கு யாருகிட்டயும் சிக்கலைன்னு சந்தோசமா இருந்தேன்.. இப்படி வெச்சுடீங்களே ஆப்பு

பிரியமுடன்...வசந்த் said...

இந்த கதையோட ஆங்கில பதிப்புக்கு காப்பிரைட்ஸ் எவ்ளோங்க?

:)

Sangkavi said...

அழகான கதை....

ரொம்ப யோசிச்சிங்களோ....

இப்படி நிறைய எழுதுங்க அவார்டுக்கும் அனுப்புங்க....

ஆர்வமா வந்தேன் இப்படி பூல் ஆக்கிட்டிங்களே இது நியாயமா............?

ராமலக்ஷ்மி said...

ஏப்ரல் ஒன் ஸ்பெஷலா. அட போங்கப்பா:))!

LK said...

en en en eippadi.. nallathana poitu irunduchi

முகிலன் said...

உங்க கதையோட ஃபர்ஸ்ட் ஹாஃப் சுவாரசியமா இருந்தாலும் செகண்ட் ஹாஃப் கொஞ்சம் இழுவையா இருக்கு. “அடுத்த கதை”யில இத கொஞ்சம் சரி பண்ணுங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி தங்கமணி,

மத்தவங்களை மாதிரி நானும் கண்டுக்காம போக முடியுமா??? :-D.

வந்ததுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

அச்சச்சோ.. இப்பத்தான் காப்பிரைட்ஸை சன்ரைஸ்,ஸ்டார்படார்,மூன்மூன் காரங்களுக்கு கொடுத்தேன். எல்லா மொழிகளிலும் ஹை..லைட்ஸ் போட்டு காமிக்கப்போறாங்களாம்.ரகசிய ஒப்பந்தம்கிறதால விலையை சொல்லக்கூடாது.

நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கவி,

அவார்டுக்கென்னங்க... ஆஸ்காரே வரப்போகுது.. க்ரீம் கலரில்தான் வேணும்ன்னு சொல்லியாச்சு.நம்மூட்டு கார்ஷெட்டை இடிச்சுக்கட்டுற வேலை நடக்குது.

வரவுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

ஸ்பெஷலேதான்.. பார்சல் வேணுங்களா?? :-)))

வரவுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க முகிலன்,

செகண்ட் ஹாஃபில் ஒரு ஃப்ளாஷ்பேக்கை சேர்த்திருக்கேனே. அதான் ஒரு எபிசோட் கூடிடுச்சு. எனிஹௌ நீங்க சொன்னதை மைண்ட்ல வெச்சிக்கறேன் :-)).

வரவுக்கு நன்றி.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

அமைதிச்சாரல் said...

வாங்க L.K.

ஏன்.. ஏன்..ன்னு இத்தனை கேள்வி கேட்டா எதுக்குன்னு பதில் சொல்லுவேன்! :-))

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தலைவன்.காம்.

வரவுக்கு நன்றி.

Jaleela said...

சூப்பர் கவிதை + மொக்கை,, இதுபோல் நட்புடன் ஜமால் முன்பு எழுதி இருந்தார்..

என் பக்கம் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

கீழே ஸ்க்ரோல் பண்ணசொன்னாலே வில்லங்கம்தான் புரிஞ்சிக்கிற அளவுக்குத் தெளிவா இருக்கிறதாலே, ரொம்ப டேமேஜ் இல்ல!!

அமைதிச்சாரல் said...

வாங்க ஜலீலா,,

உங்க வீட்டுப்பக்கம் எப்பவும் வர்றதுண்டு.இப்பத்தான் முதல் தடவையா பின்னூட்டம்.எல்லாத்தளங்களிலும் அசத்தறீங்க.

முதல் வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹூஸைனம்மா,

நல்லதுங்க.

வருகைக்கு நன்றி.

நானானி said...

க்ளைமாக்ஸ் திரில்லிங்கா இருக்கு.
என்னோட போன பதிவு ரேஞ்சுக்கு இருக்கு.

அமைதிச்சாரல் said...

வாங்க நானானிம்மா,

நீங்க நம்மூட்டுக்கு வந்ததே எனக்கு த்ரில்லிங்கா இருக்கு.

நன்றிம்மா.

vanathy said...

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!!!

cheena (சீனா) said...

சூப்பர் கத - போட்டிகளுக்கு அனுப்பிச்சா ஃப்ர்ஸ்ட் பிரைஸ் நிச்சயம் - சரியா

LinkWithin

Related Posts with Thumbnails