Monday, 5 April 2010

கைக்கெட்டினது.......

திடீர்ன்னு கரண்ட் கட்டாகி லிஃப்ட் வேலை செய்யாம,இன்வர்ட்டரும் ஒர்க் ஆகாம ,மாங்குமாங்குன்னு ஆறாவது மாடிவரை ஏறி வந்து பேசக்கூட முடியாம மூச்சு வாங்கி நிற்கும்போது ... கரெக்டா கரண்ட் வந்தா எப்படியிருக்கும்???

வேலைக்காக வெளிநாடு, வெளிமாநிலம்ன்னு அப்ளிகேஷன் போட்டுட்டு, ஏதோ ஒரு வேலையா இருந்தாலும் பரவாயில்லன்னு, கிடைச்சதில் ஜாயின் பண்ண பிறகு,நம்ம தகுதிக்கேத்த வேலை நல்ல சம்பளத்தோட, நம்ம ஊர்லயே... நம்ம எதிரிக்கு கெடைச்சா எப்படி ஃபீல் பண்ணுவீங்க!! :-)))).

கரெக்டா முகத்துக்கு சோப்பு போட்டுக்கிட்டிருக்கும்போது, தண்ணீர் சப்ளை நின்னுபோய், இருக்குற கால்பக்கெட் தண்ணியில் குளிச்சேன்னு பேர்செஞ்சுட்டு வரும்போது, தண்ணீர் கொட்டோகொட்டுன்னு கொட்டுற கொடுமையை எங்க போய் சொல்ல....

எல்லாம் சரியா இருந்தாலும் கைக்கெட்டுனது வாய்க்கு எட்டலைன்னா!!!!!..வாய்க்கு எட்டியும் வயித்துக்கு எட்டலைன்னா???... அடப்போங்கப்பா....

இங்க ஒருத்தர் படற பாட்டைப்பாருங்க.


29 comments:

LK said...

youtube videova?? officela open agathu veetla poi pakkaren

Anonymous said...

இது ஐஸ் ஏஜில்லா. நல்லா இருக்கு :)

புதுகைத் தென்றல் said...

வீடியோ இன்னும் பாக்கலை. நல்லா புலம்பியிருக்கீங்க அதுவும் சரியா சொல்லியிருக்கீங்க

ப்ரியமுடன்...வசந்த் said...

டைம் ட்ராவல் ஐஸ் ஏஜ் வீடியோ நன்னாருக்கு....

என்னாச்சு மேடம் ப்ரோமோசன் எதும் கிடைக்காம தள்ளி போய்டுச்சா?

சந்தனமுல்லை said...

:)))) டெரர் கற்பனையா இருக்கு போஸ்ட்!

ராமலக்ஷ்மி said...

வீடியோ நானும் இனிதான் பார்க்கணும்.
அந்த லிஸ்ட் அருமை:))! முடிவில்லாததும்:)!

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

கண்டிப்பா பாருங்க. உங்க பொண்ணுக்கு ரொம்பவே பிடிக்கும்.

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சின்ன அம்மிணி,

ஐஸ் ஏஜ் தான்.வெயிலுக்கு ரொம்பவே நல்லா இருக்கு.

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்.

சும்மா ஜாலியான புலம்பல்தான்.:-))

வரவுக்கு நன்றி.

அம்பிகா said...

வீடியோ பாக்க முடியல.
ஆனா ஜாலயான புலம்பல் நல்லாயிருக்கு.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைத்தும் அனுபவமா ?
பகிர்வுக்கு நன்றி !

வீடியோ இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் என்று சொல்லிவிட்டு வராம போன எப்படி இருக்கும் ?

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

இல்லத்தரசியா இருந்து, இப்ப பதிவரா ப்ரொமோஷன் கிடைச்சிருக்கு. நாளை நடப்பதை யாரறிவார்!!.

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தனமுல்லை,

வந்ததுக்கும் ரசிச்சதுக்கும் நன்னி.பப்புவுக்கும் இது ரொம்ப பிடிக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

ஆமாங்க... மளிகை லிஸ்ட் மாதிரி நீண்டுகிட்டே போகுது.

வந்ததுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

என்னுடைய தளத்தில் open ஆகுதுன்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் உங்களுக்கு லிங்க் கொடுக்கிறேன்.youtubeல் நேரடியா பாக்கலாம்.
http://www.youtube.com/watch?v=OIzhkYtvitM&feature=related

வந்ததுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க பனித்துளி சங்கர்,

முதல் பாயிண்ட் மட்டும் சிலசமயம் நடக்கும், மத்ததுக்கெல்லாம் வாய்ப்பில்லை.

வந்ததுக்கு நன்றிங்க.

வல்லிசிம்ஹன் said...

நல்ல வயித்தெரிச்சலா இருக்கும். உங்க லிஸ்ட்படி நடந்தா.:)
எனக்கும் ஐஸ் ஏஜ் ரொம்பப் பிடிக்கும். அதுவும் அந்த அணில் படுகிற பாடு ரொம்பப் பாவம்பா.

வல்லிசிம்ஹன் said...

sorry, pl note it as SCRAT:0)

ஹுஸைனம்மா said...

பின்னூ போட நினைக்கிற நேரம் கரெக்டா நெட் கட் ஆகுமே அதயும் சேத்துக்கோங்க!!

அமைதிச்சாரல் said...

மக்களே... நான் கொடுத்த பதில் பின்னூட்டங்களை ப்ளாக்கர் சாப்பிட்டுவிட்டது. காக்கா..உஷ்.ன்னு காணாம போயிடுச்சு :-((( வருந்துகிறேன். ஹுஸைனம்மா பதிவிலும் இப்படி நடந்திருக்கிறது.

அமைதிச்சாரல் said...

அம்பிகா said...

வீடியோ பாக்க முடியல.
ஆனா ஜாலயான புலம்பல் நல்லாயிருக்கு.


இது காணாம போயிடுச்சு. வெட்டி ஒட்டியிருக்கேன்.

அமைதிச்சாரல் said...

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அனுபவமா ?
பகிர்வுக்கு நன்றி !

வீடியோ இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் என்று சொல்லிவிட்டு வராம போன எப்படி இருக்கும் ?


இதுவும் காணவில்லை.

அமைதிச்சாரல் said...

பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி.
இதுக்கெல்லாம் அசந்தா அப்புறம் ரவுடியாகிறது எப்படி?!! :-)))

துபாய் ராஜா said...

:))

அமைதிச்சாரல் said...

வாங்க துபாய் ராஜா,

சிரிச்சதுக்கு நன்றிங்க.

LK said...

amam en 2 murai varuthu en readerla unga pathivu???

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

எப்போது பார்த்தாலும் சலிக்காத அனிமேஷன் அது. சொன்ன விதம் அருமைங்க..:))

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

தமிழிஷ்க்கு லிங்க் கொடுக்கப்போய் சொதப்பிவிட்டேன். பப்ளிஷ் ஆகிவிட்டது. அவ்வளவுதான் கோளாறு ஒன்றுமில்லை.

அமைதிச்சாரல் said...

வாங்க ஷங்கர்,

வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails