Friday 15 January 2010

சுட்டசூரியன்..

சூரியனை 'சுட்டது' யாரு..!!!!!



இன்று பிடித்த கிரகணம்.






கேமிராவுக்கும் கண்ணாடி போட்டுதான் எடுக்கப்பட்டது.

சந்திரரோ... சூரியரோ... யார்தான் இது..!!!!



கிளியக்கா..!!!! கிரகணத்தை வெறுங்கண்ணால் பாக்காதே..

என்னவோ.... வளையல் கிரகணமாமே... தங்கம் விக்கிற விலையில் வளையலை இப்படித்தான் பாத்துக்கணுமோ.!!!!!!.



4 comments:

அபி அப்பா said...

கிளியக்கா கமெண்ட் சூப்பர்!!

நல்லா இருந்துச்சு போட்டோஸ் எல்லாமே!!!

நெஜமா சொல்லுங்க நெட்ல தான சூரியனை சுட்டீங்க:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வளையல் விக்கிற விலையில் நானே வளையலைத் தொலைச்சதை மறக்கனும்ன்னு இருக்கேன் ..ஏன் ஞாபகப்படுத்திரீங்க.. கமெண்ட் எல்லாம் நல்லா வந்திருக்கு .. :)

imcoolbhashu said...

வாங்க அபி அப்பா,
அபி பேபி, நட்டு guddu நலமா.?.

படங்கள் 'சோனி'யா இருக்கிறதை பாத்தப்புறமும் இப்படி கேட்பது நியாயமா.:-))))).

imcoolbhashu said...

வாங்க முத்துலெட்சுமி,

இதுதாங்க அது,

இனிமேலாவது பத்திரமா பாத்துக்கங்க.

ஆமா...வைரம் பதிச்ச பிளாட்டினம் வளையல் வாங்கித்தரல்லைன்னுதான், தங்க வளையலை தொலைச்சிட்டீங்களாமே.. நிஜமா? .:-)))

just for joke.

LinkWithin

Related Posts with Thumbnails