Tuesday, 1 January 2013

இனிய வாழ்த்துகள்..

அல்லன நீக்கி நல்லன கொண்டு
மனிதம் விதைத்து மனங்களை வென்று
பொல்லாப்புல்லரை பூண்டோடொழித்து
நந்தவனமாய்க்குலுங்கிடவும்
சிறகசைத்துப்பறக்கவும்
புதுயுகம் படைத்திட பூத்ததொரு விடியல்
சென்றவற்றுக்குக் கையசைத்தும்
வருபவற்றுக்கு வாழ்த்துச்சொல்லியும்..

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல்,புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய்..


நட்புகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

28 comments:

Yaathoramani.blogspot.com said...

அழகான புகைப்படமும் அருமையான பதிவும்
அதிக உற்சாகமளிக்கிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

அருமையான படம். புத்தாண்டை வாழ்த்தி வரவேற்கும் அருமையான வரிகள்.

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

ஆஹா!! வாழ்க்கையின் தேவையை எத்தனை அழகாய் சொல்லியுள்ளீர்கள் சகோதரி..

மிக ரசித்தேன் வரிகளை. நன்றியும் வணக்கமும் இன்னும் நிறைய நல்ல படைப்புக்களைத் தர வாழ்த்துக்களும்..

வித்யாசாகர்

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், பதிவின் படமும்,அதைத் தொடர்ந்த உண்மைகளும் மனதைத் தொடுகின்றன. புத்தாண்டு செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். மிக மிக நன்றிமா. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

நீங்கள் சொல்லியிருப்பது போல கொண்டாட்டம் வருடம் முழுவதும் தொடரட்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சசிகலா said...

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல்,புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய்..

சிறப்பாக சொன்னீர்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 வாழ்த்துக்கள்!

பூந்தளிர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

அழகிய புகைப்படத்துடன் வழங்கிய வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகளும்!

மாதேவி said...

வாழ்த்துக்கு மகிழ்ச்சி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Happy new year sister

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

புகைப்படத்தை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யாசாகர்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே..

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

பதிவையும் படத்தையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரஞ்சனிம்மா,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகலா,

வாசித்தமைக்கு நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ் இளங்கோ,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பூந்தளிர்,

எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகத்தை ஞாபகப்படுத்துது உங்க பெயர் :-)

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

படத்தை ரசித்தமைக்கு மிக்க நன்றி,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

நலமா?

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails