Thursday, 10 June 2010

அள்ளித்தந்த வள்ளல்...

இந்த உலகத்துல இப்படியெல்லாம் நல்ல மனசுக்காரங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழை பெய்யுது. மின்னஞ்சலில் வந்த பணமழை இதோ...


Dear Selected Winner,

Subject: You have won £ 600,000.00 GBP (Kuwaiti dinars 265,128.672)

Congratulations your email is among the two lucky winners that won Six Hundred Thousand British Pounds (UK £ 600,000.00 = 265,128.672 Kuwaiti dinars) each in the just concluded draw held to promote this year's (November -2010) coming up Lebara Wireless to Kuwait sponsored by the Wireless Industry Research Conglomerate.

To this effect, you are therefore mandated to contact Mr. Samuel Taylor (Claims Manager) via email:
samueltaylor@zing.vn for your Prize Claim.

-And therefore provide the following information via email for the processing of your Prize Fund.

Claims Requirements:
* Full Name: ---------------------------------------------- ---------
* Full Postal Address: --------------------------------------------- ----------- * Zip Code: -------
* Country of residence: -------------------------* Age: ----------
* Occupation: ------------------------------------- * Phone / Fax: ----- ----------------------
* Alternative Email Address: ----------------------

Winning information attached to your email:
* Promotion Claim Reference: 07VZ-Y654522-09-KK
* Our Reference: 980047-002623 - KK-073

Please quote your Reference Numbers Promotion Claim in any correspondences with your designated agent.

Yours sincerely,

Roland Kobold
Promotion coordinator
Admin Team - wireless Industry Research Conglomerate.


OFFICIAL USE ONLY
Winning Address Security Code
|||||||||||||||||||||||||||||||||||||||
Draw Notification Date: 08/06/2010

இந்த பரிசுப்பணத்தை வெச்சு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். எங்கூட பரிசை பகிர்ந்துக்கிற அந்த நல்ல ஆத்மா யாருன்னு தெரியலை :-))))). யாரா இருந்தாலும் சரி... உங்க பங்கை என்னோட ட்ரஸ்டுக்கே அன்பளிப்பா கொடுத்துடுங்க. உங்களுக்கு ஆயுசு முழுக்க வருமானவரி விலக்கு மட்டுமல்ல,.. வருமானத்துல இருந்தே விலக்கு அளிக்கப்படும்.

நான் கணக்குல ரொம்ப monthதம் .( எப்பவும் வீக்ன்னே சொல்லி போரடிச்சுடுச்சு.) அதனால இந்திய மதிப்புல எவ்ளோ ரூபாய்ன்னு கணக்கு போட்டு சொல்லுங்களேன். அப்படியே இலங்கை, சீனா, மலேஷியா, அம்பேரிக்கா, ஆப்பிரிக்கா,இங்கேலாந்து மற்றும் அண்டார்டிகா முதலிய கோபால் பல்பொடி புகழ் பரவியுள்ள நாடுகள், கண்டங்களிலும் , அவங்க நாட்டு மதிப்புல,பரிசுப்பணத்தை கணக்கு போட்டு சொல்லுங்க :-))). எவ்ளோன்னு தெரிஞ்சுக்கணுமில்ல....21 comments:

LK said...

எங்களுக்கும் ஒரு பங்கு வேணும் சாரல். இல்லாட்டி வருமானவரி துறைக்கு சொல்லிடுவேன்

நாஞ்சில் பிரதாப் said...

ஏங்க ஒழுங்கா நான் பின்னூட்டம் போடறேன்...நம்மள மறந்துறாதீங்க... :))

அமீரகத்துல சிலை வைக்கிறேன் உங்களுக்கு

Chitra said...

உங்களுக்கு ஆயுசு முழுக்க வருமானவரி விலக்கு மட்டுமல்ல,.. வருமானத்துல இருந்தே விலக்கு அளிக்கப்படும்.


...... "கரிசனை"யான டீலு! :-)

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

பரிசு முழுசும் ட்ரஸ்டுக்காக்கும் போகப்போறது. ட்ரஸ்ட்டுல வேணும்ன்னா பங்கு தரேன்.மொதல்ல இந்த மாச சந்தாவை கட்டி உறுப்பினராகுங்க :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க நாஞ்சில்,

மொதல்ல இப்டி அள்ளிக்குடுக்கிற அண்ணாச்சிக்குதான் சிலை வைக்கணும் :-))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

ஹை.. டீல் பிடிச்சிருக்கா. வாங்க, வந்து முதல் போணி பண்ணுங்க :-))

நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

எனக்கும் இது போல ஒரு மின்னஞ்சல் வந்தது. அப்பவே ட்ரஸ்ட் ஆரம்பிச்சுட்டேனே.... நீங்க அதுல மெம்பர் ஆயிடுங்க, நான் உங்க ட்ரஸ்ட்-ல மெம்பர் ஆயிடுறேன். ஓகேவா?

வல்லிசிம்ஹன் said...

பரிசு மத்தவங்களுக்கு நீங்க கொடுத்ததும் ,வெளியூரிலிருந்து இவங்க கண்டுகிட்டாங்களா:)
ஆயுள் சந்தா எவ்வளவு கட்டணும்பா சாரல்? :))

புதுகைத் தென்றல் said...

:)

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

ஆமாம்ப்பா.. இதுமாதிரி நிறைய கிளம்பியிருக்காங்க.எப்படித்தான் கட்டுப்படி ஆகுதோ:-))

ஹை.. இந்த டீல் ரொம்ப பிடிச்சிருக்கு:-)

நன்றி.

LK said...

//.மொதல்ல இந்த மாச சந்தாவை கட்டி உறுப்பினராகுங்க :-)))
/

முதல் சந்தா தள்ளுபடி

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

நீங்களே ஒரு தொகையை சொல்லுங்களேன்:-))))

நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க புதுகைத்தென்றல்,

எனக்கும் சிரிப்பாத்தான் இருக்கு. நாம ஏமாறுறதால இவங்க ஏமாத்துறாங்களா!! இல்ல,.. இவங்க ஏமாத்துறதால நாம ஏமாறுறோமா?.. ஒண்ணும் புரியலை :-))))).இருந்தாலும் நாலுபேரை உஷார்படுத்தணுமேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்.

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

செல்லாது.. அப்படி ஒரு திட்டத்தை ஆரம்பிக்கலை:-))

நசரேயன் said...

Mr. Samuel Taylor (Cheating Manager)

நசரேயன் said...

நேத்து தான் எனக்கு இந்த மின் அஞ்சல் வந்தது கன்னா பின்னா திட்டி அனுப்பினேன் பதில் வரலை

அமைதிச்சாரல் said...

வாங்க நசரேயன்,

என்னத்தை திட்டினாலும் இவங்களுக்கு உறைக்கப்போறதில்லை.ஆனாலும், மத்தவங்களை எச்சரிக்கை செய்றது நம்ம கடமை இல்லியா..அதைத்தான் இப்ப செஞ்சுருக்கேன்.

//Mr. Samuel Taylor (Cheating Manager)//

என்னாது டெய்லர் சி.எம்மா ?.. பெரிய கைதான் போலிருக்கு. அதான் அள்ளிக்கொடுக்கிறார் :-)))

வரவுக்கு நன்றி.

ப்ரியமுடன்...வசந்த் said...

உங்களுக்கு மின்னஞ்சல்தான் வந்தது எனக்கு போஸ்டலிலே வருது என்ன செய்றது?

அமைதிச்சாரல் said...

வாங்க வசந்த்,

நல்லாப்பாருங்க.. மணியார்டரா இருக்கப்போவுது :-)))

நன்றிப்பா.

அப்பாவி தங்கமணி said...

சாரல்... எனக்கு ஒரு காக்கா கடி? ஒகே... ஒகே.. (என்னவெல்லாம் யோசிக்கறாங்கப்பா....முடியல....)

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

நீங்க கேட்டீங்களேன்னு இத்தனை நாளா காக்காய் தேடிக்கிட்டிருந்தேன். ஆமா... எதுக்குங்க காக்காயை கடிக்கப்போறீங்க :-))))))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails