Friday, 2 July 2010

விருது விருது.... வருது வருது!!!

அன்பு சகோதரர்கள் எல்.கேயும், ஜெய்லானியும் தங்கமகன் விருது கொடுத்திருக்காங்க. தங்கம் விக்கிற விலையில், விருது கொடுத்த அவங்க அன்புக்கும்,தங்கமனசுக்கும் நன்றி. கிடைச்ச தங்கத்தை லாக்கர்ல வெச்சுக்காம, நானும் பகிர்ந்து கொடுக்க நினைக்கிறேன்.


இந்த விருதை பெற்றுக்கொள்ள நான் அழைப்பது,





மற்றும் அம்மு.







20 comments:

pudugaithendral said...

congrats

ராமலக்ஷ்மி said...

சென்றவாரம் ‘பசுந்தமிழ்’ விருது வழங்கியிருந்தார் விஜய். ஆமா வரிசையா எனக்கும் வருது வருது விருது:)! அன்புக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்.

சசிகுமார் said...

விருது வாங்கிய அனைத்து திறமைசாலிகளுக்கும் என் நல்வாழ்த்துக்கள், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

டிரீட் எப்ப? இல்லேனா ஆட்டோ வரும்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

பசுந்தமிழுக்கும் வாழ்த்துக்கள்.

முறையா உங்கவீட்டுக்கு வரேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றிப்பா. அப்படியே என்னோட வாழ்த்துக்களையும் வாங்கிக்கோங்க.. உங்களுக்கும் கிடைச்சிருக்கில்லே.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க திரவியம் ஐயா,

ஆட்டோ ஏற்கனவே வந்துட்டு போயிட்டுது.. மைனஸ் பாத்தீங்கல்ல :-)))))

நன்றி.

சந்தனமுல்லை said...

நன்றிகளும் வாழ்த்துகளும் அமைதிச்சாரல்! :-)

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

ஸாரிப்பா. நேத்து நெட்கனெக்ஷன் ஆமைவேகத்துல இருந்ததால் உங்கவீட்டுக்கு வரமுடியலை. இன்னிக்கு வந்து முறைப்படி அழைச்சாச்சு.

விருதை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

நன்றிப்பா.

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!

எல் கே said...

இதுக்கு யாரு மைனஸ் போட்டது

pinkyrose said...

saaral ellarum ellarkum viruthu kudukranga ethukkunu theriyala sari namakku virunthaachum kudukalaamla :)
i`m a new blogger pa..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நானும் பிரபலபதிவராயிட்டேனோன்னு எனக்கே சந்தேகம் வருது :-))))

Anonymous said...

விருது பெற்றவர்களுக்கும் வழங்கியவருக்கும் வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிங்கிரோஸ்,

ஸாரிப்பா.. இந்த ப்ளாக்கர் பண்ணிய குழப்பத்தால உங்களை கண்டுக்கிட தாமதமாயிடுச்சு. விருந்து ரெடியாகிட்டிருக்கு. சீக்கிரமே போட்டுடலாம் :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails