எதுக்கும் இருக்கட்டுமுன்னு டிக்கெட் பதிவு செஞ்சு வெச்சிருந்தாலும், போவது கடைசி நிமிடம் வரை உறுதி ஆகாமல் இருந்தது.பொண்ணுக்கு பரீட்சை சமயம், ரங்க்ஸுக்கு, ஆபிஸில் அவசர வேலை என்று நெருக்கடி. ஊருக்கு போகாமலும் இருக்க முடியாது.வரப்போகும் இரண்டு மழலைப்பூக்களுக்கான வரவேற்பு விழா. அப்புறம், முடிவு செஞ்சபடி, நானும், பையரும் ராஜ்தானியில் போவதென்றும்,ரங்க்ஸும்,பெண்ணும், விமானத்தில் வருவதென்றும் முடிவானது.
25-ம் தேதி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸில் ஆரம்பித்து, 2-ம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் முடிந்த ஒன்பது நாள் பயணம் ரொம்ப சுவாரசியமாய் இருந்தது. ஆணிகள் இருந்தாலும், அவ்வப்போது தப்பிக்க முடிஞ்சது.
ராஜ்தானியின் உபசாரங்களை சொல்லி பெண்ணை வெறுப்பேத்திக்கிட்டிருக்கேன். உங்களோடும் பகிர்ந்து கொள்வேன்.

9 comments:
ஆஹா பதிவுகளுக்கு காத்திருக்கேன்
வாங்க தாயி வெயிட்டிங்...!
:-) சீக்கிரம் போடுங்க!
வாங்க புதுகைத்தென்றல்,
பதிவு வந்துகிட்டே இருக்கு.
வாங்க வசந்த்,
ரொம்ப நேரமா வெயிட்டிங்கா.. இதோ வந்துட்டோமில்ல.:-)).
பதிவுகள் வந்துகிட்டே இருக்கு.
வாங்க முல்லை,
போட்டாச்சே..:-)
eluthunga .. ennala poga mudiumanau teriyathu so padichu anubavikaren
வாங்க l.k.,
முதல் பகுதி வந்தாச்சே..
padichiten
http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post.html
Post a Comment