Wednesday, 18 October 2017

ஒளிக்கொண்டாட்டம்

ஒளியில் குளித்துக்கொண்டிருக்கின்றன வட மாநில நகரங்கள். காணுமிடமெங்கும் சரவிளக்குகளாலும் Rice lights எனப்படும் சீன சீரியல் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருண்ட மென்பட்டில் இறைக்கப்பட்ட நவமணிகளென மின்னுகின்றன. கண்கொள்ளாக் காட்சிதான் எனினும் பட்டாசுகளின் அதிகப்படியான ஒலியிலிருந்து சற்றே காதுகளையும் பாதுகாத்துக் கொள்வது நல்லது.


வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடுவதில்லை. மேலதிக விவரங்களுக்கு கடந்த வருடங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் சுட்டியைச் சொடுக்கவும்.


தினம் தினம் தீபாவளி...











அனைவருக்கும் இனிய விழாக்கால நல்வாழ்த்துகள்.

2 comments:

poovizi said...

பகிர்ந்த பதிவும் படித்தேன் விளக்கங்களுடன் அருமை உங்களுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

பரிவை சே.குமார் said...

தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா...

LinkWithin

Related Posts with Thumbnails