Tuesday 15 April 2014

ஜய.. ஜய.. ஜய..

பூக்கள் புதிது
புலர்காலை புதிது
இன்பம் புதிது
இனியவை புதிது
காற்று புதிது
கடப்பவை புதிது
வசந்தம் புதிது
வருடமும் புதிது
ஆனால்
அதே பழைய 'நான்'
தூக்கியெறிவோம்
புதிதாய்ப்பிறப்போம் 'நாம்'
எதிலும் ஜெயம் கண்டிடுவோம்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வால்: வாழ்த்துகளைச் சுமந்து கொண்டு யானைகளிரண்டும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அன்ன நடையிட்டு வந்ததால் அனைவருக்கும் ஒரு நாள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் :-)))

8 comments:

துளசி கோபால் said...

யானைஸ் அருமை.

என்ன தாமதம்? இன்னிக்கு விஷூ அல்லவா?அதற்கான வாழ்த்துகளை சுமந்துவரும் இந்தக் கேரள யானைகளுக்கு என் அன்பு!

ராமலக்ஷ்மி said...

ஆனைகள் இட்டது அன்னநடையா:)? வரிகளையும் வண்ணப் படத்தையும் இரசித்தேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)!

இராஜராஜேஸ்வரி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

யானைகள் அழகு.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா...

ஹுஸைனம்மா said...

அதனால் என்ன? எல்லா நாளும் புத்தம்புதிதல்லவா... என்றைக்கும் பொருந்தும் வாழ்த்துகள்!

//அதே பழைய 'நான்'
தூக்கியெறிவோம்//

அட, உங்க நகைகள், காஸ்ட்லி ட்ரெஸ்ஸஸ், அக்ஸஸரீஸ், etc. etc. வும்கூட பழசுதானே... அதையும் இப்பால தூக்கியெறியுறது? :-)))))))))))))

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

LinkWithin

Related Posts with Thumbnails