Wednesday 1 January 2020

இனிய புத்தாண்டு 2020

டெஸ்ட் போட்டி போல் நிதானமாகச்செல்லப்போகிறதோ, அல்லால்.. 20-20 போட்டியைப்போல் அடித்து ஆடப்போகிறதோ!!!


எது எப்படியாகிலும் அனைவரும் வென்று வெற்றிவாகை சூட இனிய நல்வாழ்த்துகள்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

LinkWithin

Related Posts with Thumbnails