Monday, 26 January 2015

66 - வது வாழ்த்துகள்..

அனைவருக்கும் இனிய 66-வது குடியரசு தின நல்வாழ்த்துகள்.

இந்தியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் 225 அடி உயத்தில் பறக்கும் நமது தேசியக்கொடி. இது நவி மும்பை மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் 24 மணி நேரமும் பறந்து கொண்டிருக்கிறது. (இதைப்பற்றிய விரிவான கட்டுரை பின்னர் வரலாற்றில் பதியப்படும். வரலாறு முக்கியம் மக்கள்ஸ்..)




வழக்கத்தை உடைக்கும் விதமாக ஆரஞ்சு மிட்டாய்க்குப்பதில் சீரக மிட்டாய் :-))


6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Best Wishes for a very Happy Republic Day !

துளசி கோபால் said...

ஹைய்யோ!!! ஐடியா சூப்பர்!

குடி அரசு தின இனிய வாழ்த்து(க்)கள்.

ராமலக்ஷ்மி said...



பொறுமையாகவும் நேர்த்தியாகவும் செய்திருக்கிறீர்கள்! அத்தனையும் அழகு.

225 அடி உயரக் கம்பத்து தேசியக் கொடிக்கு வந்தனம்! ‘வந்தே மாதரம்’!

207 அடி உயரக் கம்பத்தில் நானும் ஏற்றி விட்டேன் உங்களிடம் முன்னர் சொன்னபடி:)!

குடியரசு தின வாழ்த்துகள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தேசப்பற்றுக்கு வாழ்த்துக்கள்
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

ஆஹா படங்கள் சூப்பர் அக்கா...
தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

குடியரசு தின நல்வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails