பாராட்டு விழாவுக்கு புறப்பட்டுக்கிட்டிருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது. வைர மோதிரம் வாங்க விட்டுப்போனது. அந்தக்குறை விழாமேடையில் தீர்ந்துடுச்சு. சென்னை சதுரத்தின் பொருளாளர் சந்தனமுல்லை , மேடையில் வெச்சு ஒரு வைர பென்டென்ட் பரிசா கொடுத்திருக்கார். வைரம் பெண்களின் தோழின்னு சொல்லுவாங்க .ஸோ பிடிக்காம இருக்குமா:-)) நன்றி சந்தனமுல்லை.
இதை நானும் பகிர்ந்தளிக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

27 comments:
வைரமா நன்றி நன்றி. ;)
இந்தப் பச்சைப்புள்ளைக்குமா? ரொம்பப் பெருமையா இருக்குங்க! மனமார்ந்த நன்றிகள்! பெருந்தன்மைன்னா அது இது தான்! :-)
DIAMONDS!!!!
FOREVER GIFT1!
THANKS PA SAARAL. IPPOTHAAN THAKKUDU RENDU KILO GOLD ANUPPI GIFT EDUTHTHUKKOONGANNU SONNAANGA.
IPPO VAIRAM.
REALLY GOOD FRIDAY:))
THANKS. MANY MANY THANKS.
வைர மங்கையருக்கு வாழ்த்துக்கள்!
சேட்டைக்காரன் உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)!
முல்லையிடம் வைரம் பரிசுப் பெற்ற உங்களுக்கும்,உங்களிடம் பரிசுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வைர மங்கையருக்கு வாழ்த்துக்கள்!
விருது பெற்ற உங்களுக்கும், அதை உங்களிடம் இருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாங்க முத்துலஷ்மி,
வீரமங்கைக்கான விருதாக்கும் ;-)
வரவுக்கு நன்றி.
வாங்க சேட்டை,
சகோதரா,பதிவுலகில் வேணுமானா நீங்க பச்சைப்புள்ளையா இருக்கலாம். ஆனா, நல்ல முதிர்ச்சியான எழுத்து உங்களது.
வரவுக்கு நன்றி.
வாங்க வல்லிம்மா,
ஆஹா... தங்கமும் வைரமும் ஒரே நாளிலா!!! வைர நெக்லஸ் செஞ்சு போட்டுக்கோங்க :-))))))
நன்றிம்மா.
வாங்க ராமலஷ்மி,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
வாங்க கோமதிஅரசும்மா,
முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க கமலேஷ்,
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
வாங்க எல்.கே,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
ரொம்ப நன்றி சகோ. சந்தோஷம், நட்பெனும் ஸ்வரோஸ்கி வைரம், ரொம்ப அழகுங்க. அருமையிலும் அருமை. நன்றிகள் பல. :)
என்றும் அதே அன்புடன்,
விதூஷ்
அஹமது இர்ஷாத் புது டெம்ப்லேட் அருமையாக இருக்கு,உங்களுக்கு மிகப் பெரிய மனசு.தேடி தேடி விருது கொடுகிறீங்க.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விருது பலரை இன்னும் அதிகமாக எழுத ஊக்கிவிக்கிறது... வாழ்த்துகள்
வாங்க விதூஷ்,
உங்க அன்புக்கு நன்றிங்க.
வாங்க ஆசியா,
டெம்ப்ளேட் பிடிச்சிருக்கா.. ரொம்ப நன்றிங்க. குட்டீஸ் பாத்தீங்களா?..லீவை எப்டி எஞ்சாய் பண்றாங்க!!!
வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க கௌசல்யா,
ரொம்ப சரி. இன்னும் நல்லா எழுதணும்ன்னு உற்சாகம் கொடுப்பவை இந்த விருதுகள்தானே....
நன்றிங்க.
விருது வாங்கிய உங்களுக்கும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாங்க அக்பர்,
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
சுடச்சுடவா! :-)
அனைவருக்கும் வாழ்த்துகள்!
மொதோ மொதோ வைரம் கிடைச்சிருக்கு எனக்கு நன்றி அமைதிச்சாரல்.
வாங்க தென்றல்,
முதல் வைரம் வென்றதற்கு வாழ்த்துக்கள்.
வரவுக்கு நன்றி.
என்னங்க இது விருது வாரம்ம்ம்ம்ம்மா? ஒரே விருது மழையா இருக்கு. விருது பெற்றதற்கும் பகிர்ந்து அளித்தமைக்கும் வாழ்த்துக்கள்.
ஆமாங்க.. நிஜ மழை தோத்தது போங்க..:-)))))
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Post a Comment