எங்கும் ஒளிவெள்ளம்.. தீபாவளியிலிருந்து திருக்கார்த்திகை வரையிலுமான காலகட்டத்தில். வீடுகளும் கோவில்களும் ஒளிக்கோலம் பூண்டு நிற்கின்றன. சபரிமலை ஐயப்பனும் சோதிதரிசனம் கொடுக்க தயாராகிவிட்டான். நம்ம வலைத்தளம் மட்டும் இருளடைந்து கிடப்பதா?? இதோ!! இந்த மாத பிட் போட்டிக்கான தலைப்பு "ஒளி". படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன.
ஒளியென்று ஒன்று இல்லாவிட்டால், உலகத்தில் ஏதுமில்லை. பகலை சூரியன் ஒளியுறச்செய்தால், இரவில் நிலவும், நட்சத்திரங்களும் அழகு செய்கின்றன. நட்சத்திர ஆற்றில், வெள்ளி நிலா ஓடமென பவனிவரும் அழகை யார்தான் ரசிக்க மாட்டார்கள்!!!
திருக்கார்த்திகை மாதத்தில் முதல் தேதி தொடங்கி மாதம் முழுவதும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் விளக்குகளும், தெருவெங்கும் ஒளி நிறைந்திருக்கும் கார்த்திகை தீபங்களும் , அன்றைக்கென்று நைவேத்தியமாக படைக்கப்படும் கொழுக்கட்டை, அப்பம், பொரி இவைகளின் ஞாபகத்தைத்தான் கொண்டு வருகிறது :-)))))
மேலிருக்கும் படம் பிட்டுக்கான, என்னுடைய இம்மாத பங்களிப்பாக அனுப்பப்பட்டு விட்டது . இந்த விளக்குகளை சுதியே ஸ்பெஷலா வீட்டில் செய்தாங்க.. இதுக்கான பொருட்களும் கடைகளிலேயே கிடைக்கிறது... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லலை இல்லியா!!.. நேத்து லயத்தோட பிறந்தநாள் :-)))))
ஒளியென்று ஒன்று இல்லாவிட்டால், உலகத்தில் ஏதுமில்லை. பகலை சூரியன் ஒளியுறச்செய்தால், இரவில் நிலவும், நட்சத்திரங்களும் அழகு செய்கின்றன. நட்சத்திர ஆற்றில், வெள்ளி நிலா ஓடமென பவனிவரும் அழகை யார்தான் ரசிக்க மாட்டார்கள்!!!
திருக்கார்த்திகை மாதத்தில் முதல் தேதி தொடங்கி மாதம் முழுவதும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் விளக்குகளும், தெருவெங்கும் ஒளி நிறைந்திருக்கும் கார்த்திகை தீபங்களும் , அன்றைக்கென்று நைவேத்தியமாக படைக்கப்படும் கொழுக்கட்டை, அப்பம், பொரி இவைகளின் ஞாபகத்தைத்தான் கொண்டு வருகிறது :-)))))
மேலிருக்கும் படம் பிட்டுக்கான, என்னுடைய இம்மாத பங்களிப்பாக அனுப்பப்பட்டு விட்டது . இந்த விளக்குகளை சுதியே ஸ்பெஷலா வீட்டில் செய்தாங்க.. இதுக்கான பொருட்களும் கடைகளிலேயே கிடைக்கிறது... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லலை இல்லியா!!.. நேத்து லயத்தோட பிறந்தநாள் :-)))))
61 comments:
உங்கள் வீட்டு லயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். படம் நன்றாக உள்ளது
ரொம்ப ரொம்ப அருமையாய் வந்திருக்கு சாரல்:)! வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
நீங்களுமா பிட் ஜோதியிலே...:-).. வாழ்த்துகள்! ஒளிமயமான...:-))
லயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வீட்டிலேயே செய்த ஓளியின் வீச்சு பரிசு வரை பாயட்டும்.
லயம் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பிட் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
All the Best
படங்கள் நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்
லயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்!
:( ரொம்ப அழகான வரப்போற இந்த ரெண்டு மாசத்தையும் ரொம்பவே மிஸ் பண்றேன்!
வாழ்த்துக்களை சொல்லிடுங்க. போட்டோ சூப்பர். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
சுதி லயத்துக்கு வாழ்த்துக்கள்..:)
படத்தின் அழகுல லயத்தை வாழ்த்த விட்டுட்டேன்:)))!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுதி லயம்!!!!!!!
பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுதி லயம்.
வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அழகான பெயர் "லயம்".
பிறந்தநாள் வாழ்த்துகள்.
சாரல்...படமும் ஒளியும் மிகவும் அழகு !
வாங்க எல்.கே,
வாழ்த்துக்களுக்கு நன்றி.. நீங்க இந்ததடவை கலந்துக்கலையா??
வாங்க ராமலஷ்மி,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-))
வாங்க முல்லை,
இது என்னுடைய ஐந்தாவது பங்களிப்பு :-))
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)
வாங்க நானானிம்மா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க வெங்கட்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க அருண்பிரசாத்,
வாழ்த்துக்களுக்கு நன்றி :-))
வாங்க பாலாசி,
நன்றிங்க :-))
வாங்க பாரத்... பாரதி,
வாழ்த்துக்களுக்கும், நூறாவது இடத்தை பிடித்ததுக்கும் நன்றி :-))
வாங்க வசந்த்,
அதென்ன ரெண்டு மாசத்தை மட்டும்,... மார்கழி மாசத்துல 'கோலா'கள(ல)மா, வண்ணமயமா இருக்குமே.. அதை மிஸ் பண்ணலையா :-))))
நன்றி..
'லயம்' வித்தியாசமானப் பெயர்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஒளியின் படம் அருமை!
வாங்க தென்றல்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க ராமலஷ்மி,
பிறந்தநாள் வாழ்த்துக்களை பாஸ்கருக்கு சொல்லிடறேன்.. நன்றி :-))
வாங்க ராமமூர்த்தி,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க அம்பிகா,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
வாங்க ஹேமா,
லயத்தின் உண்மையான பெயர்'பாஸ்கர்' :-))
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க அகிலா,
அவரோட உண்மையான பெயர்'பாஸ்கர்' :-))
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)
சுதி லயத்துக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துகள்டா செல்லம்... :-))
விளக்கும் சூப்பர்... படமும் கலக்கல்! பிட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
லயத்திற்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
லயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
லயத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
சுதிக்கு அழகான விளக்கு செய்ததற்கு வாழ்த்துக்கள்!
லயத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தீபங்கள் அழகா இருக்கு!
லயம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பிட் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
"லயம்" பாஸ்கருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
லயத்தின் பிறந்த நாளுக்கு இனிய வாழ்த்துக்கள்!
போட்டியில் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாங்க சசிகுமார்,
வந்தாச்சுப்பா..
வாங்க கோவை2தில்லி,
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)
வாங்க முகிலரசி,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-))
வாங்க ஆமினா,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
வாங்க சே.குமார்,
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)
வாங்க ஜெயந்தி,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
வாங்க கவிசிவா,
ஜெல்தீபங்கள் ஏத்திவெச்சப்புறம் ரொம்பவே அழகா இருக்குதுப்பா..
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)
வாங்க எஸ்.கே,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
வாங்க ஸ்ரீராம்,
வாழ்த்துக்களுக்கும், முதல்வரவுக்கும் நன்றி :-)
வாங்க மனோ சாமிநாதன்,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :-)
HAPPY BIRTHDAY LAYA.
AND HAPPY BIRTHDAY TO YOUR MOM TOO. :)
SORRY FOR COMING IN SO LATE
DEAR SAARAL.
சாரி
டீச்சர் கொஞ்சம் லேட் ஆய்ட்டு..
வரப்ப ரொம்ப மழையா அதான் டீச்சர் லேட்
நாங்க மூன்று அகல் விளக்கு ஏத்தி வைத்தோம்
அப்புறம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் லயத்துக்கு
பிறந்தநாள் & திருநாள் வாழ்த்துகள்.
போட்டிக்கான புகைப்படம் அழகா இருக்கு சாரல்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்..அத்தோடு லயத்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும்!
ஐயோ...ரொம்ப லேட் ஆ வந்துட்டேனே...லயத்துக்கு என் belated wishes ...)))
இரண்டாம் இடத்தில் விழாக்கால ஒளிக்கோலம்.
அப்போது சொன்னதையே மறுபடி சொல்றேன் பாருங்க:)!
“வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்”!
வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் காலதாமதமான நன்றிகள்..
பிட் புகைப்பட போட்டியில் வெற்றிப் பெற்றமைக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்!
"லயம்" பாஸ்கருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Post a Comment