Saturday, 5 June 2010

சாரலும் ஜூன் ஐந்தும்...

1996Howard Stern Radio Show premieres in Memphis, Tennessee on WMFS 92.9 FM
199529th Music City News Country Awards: Alan Jackson and Reba McEntire
1994"Gray's Anatomy" opens at Beaumont Theater New York City for 8 performances
199464th French Mens Tennis: S Bruguera beats A Berasategui (63 75 26 61)
199464th French Womens Tennis: A Sanchez Vicario beats M Pierce (64 64)
19947th Children's Miracle Network Telethon
1994Beth Daniel wins LPGA Oldsmobile Golf Classic
1993"Livin' On The Edge" by Aerosmith hits #18
1993125th Belmont: Julie Krone aboard Colonial Affair wins in 2:29.8
199363rd French Womens Tennis: Steffi Graf beats M J Fernandez (46 62 64)
1991Mikhail Gorbachev receives his 1990 Nobel Peace Prize
1991Space Shuttle STS-40 (Columbia 12) launched
1990South African troops plunder Mandela's dwelling
198923rd Music City News Country Awards: R Van Shelton and Randy Travis
1984Indira Gandhi orders attack on Sikh's holiest site, Golden Temple
198337th Tony Awards: Torch Song Trilogy and Cats win
198353rd French Mens Tennis: Yannick Noah beats Mats Wilander (62 75 76)
1983Alice Miller wins West Virginia LPGA Golf Classic
1982"Murphy's Law" by Cheri hits #39
1982114th Belmont: Laffit Pincay, Jr. aboard Conquistador Cielo wins in 2:28
198252nd French Womens Tennis: M Navratilova beats Andrea Jaeger, 76 61

1975Egypt president Sadat reopens Suez Canal, closed since 1967

1907Automatic washer and dryer are introduced
1876Bananas become popular in U.S., at Centennial Exposition in Philadelphia
1875Pacific Stock Exchange formally opens
1873Sultan Bargash closes slave market of Zanzibar
1661Isaac Newton admitted as a student to Trinity College, Cambridge.

மேலே குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. எதுன்னா... இதெல்லாம் ஜூன் அஞ்சாம்தேதி நடந்தவை. அதுசரி... எல்லாமே வெளி நாட்டுல நடந்ததா இருக்கே,.. இந்தியாவுல, அன்னிக்கு ஒரு வரலாறுமே நடக்கலையான்னு சரித்திரம், பூகோளம் எல்லாம் புரட்டிப்பாக்க வேண்டாம். இதமான மாலை நேரத்தில், பூஞ்சாரலுடன் மெல்லிய தென்றல் கை கோத்துக்கொண்டு மெல்ல நடந்தது, இவர்களுடன் சேர்ந்துகொள்ள, வானிலிருந்து ஒரு நட்சத்திரப்பூ உதிர்ந்து தரைக்கு வந்தது.. இப்டில்லாம் பில்டப் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அன்னிக்கு பார்த்து அப்டில்லாம் ஒண்ணும் நடக்கலை . ஆனா,..அன்னிக்குத்தான், தமிழ் நாட்டில்.. பிற்காலத்தில் தமிழ்மணத்தில் இடம்பிடித்த,... நட்புகளால் அமைதிச்சாரல் என்று அன்போடு அழைக்கப்படும், பதிவர் பிறந்தார்.


40 comments:

Prathap Kumar S. said...

ஆஹா... இதுதானே மேலேசொன்ன மேட்டர்களை விட ரொம்ப முக்கியமானது...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ... இன்று போல் என்றும் பல மொக்கை பதிவுகைள போட்டு மகிழ்ச்சியாயிருக்க வாழ்த்துக்கள் :)))

எல் கே said...

இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. எங்க விருந்து

ராமலக்ஷ்மி said...

ஆகாகா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரல்:))!!!

Vidhoosh said...

அன்புத் தோழி. அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எப்போதும் நலமே பெருக இறைவன் அருளட்டும்.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

சுந்தரா said...

நானும் ஏதோ குற்றாலத்துக்குப்போனதைப்பத்தி பதிவுபோட்டிருக்கீங்கன்னு நினைச்சேன் :)

என்றென்றும் மகிழ்ச்சியாயிருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Ahamed irshad said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

அட! மறக்க முடியாத நாளா ஆகிருச்சே!!!!!

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஹுஸைனம்மா said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!! (கவனமா எத்தனாவதுன்னு சொல்லல பாருங்க??)

என் பெற்றோருக்கும் இன்னிக்குத்தான் மணநாள்!!

எல் கே said...

//கவனமா எத்தனாவதுன்னு சொல்லல பாருங்க??)//

50+nu vachikonga

அமைதி அப்பா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஜான் கார்த்திக் ஜெ said...

ஆஹா.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

கோமதி அரசு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

அனு said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

விருந்து எங்கே எப்போ-ன்னு சொல்லுங்க, வந்திடுறேன்.. [ எதுவும் சாக்கு சொல்லி சமாளிக்க முடியாது.. நானும் உங்க ஊரில தான் இருக்கேன் ;) ]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

மத்தியானம் டிபன்டப்பாவுல இருந்தது என்னங்கிறீங்க?.. அதேதான் :-)))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விதூஷ்,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆயில்யன்,

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

ஆமாம். we share a day :-))))

அதுவும் குருமாதாவுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் சந்தோஷம்.

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அப்பா,அம்மாவுக்கு என்னுடைய மண நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

ஒளிவுமறைவெல்லாம் இல்லைங்க. தைரியமா ப்ரொஃபைல்லயே போட்டிருக்கேன் ;-))

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

செம டேமேஜ் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜான் கார்த்திக் ஜெ,

முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அனு,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

ஆப்பி பர்த் டே மேடம்....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

நன்றிப்பா.

வெங்கட் நாகராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் [லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டேன் இல்ல!] இந்த நாள் போலவே எல்லா நாளும் இனியதாக அமைய எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

thillai said...

ippavey kanna katudhey saamy

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஹாய் தில்லை,

இதுக்கேவா!!.. இன்னும் எவ்ளோ இருக்கு :-))))

பெரியப்பா ஆனதுக்கு உனக்கும் வாழ்த்துக்கள். காலம் எவ்ளோ வேகமா பறக்குது இல்லையா!!

வல்லிசிம்ஹன் said...

MANY HAPPY RETURNS OF 5TH JUNE SAARAL. PL ACCCEPT MY BELATED WISHES.
HAVE A WONDERFUL LIFE.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வாழ்த்துக்களுக்கு நன்றி. அன்னிக்கு உங்க பதிவுல விருந்தே கொடுத்து ஜமாய்ச்சுட்டீங்களே...

LinkWithin

Related Posts with Thumbnails