இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியை அக்கம்பக்கத்து பண்டல்களில் வீற்றிருந்த பிள்ளையார்களைத் தரிசித்தும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான பிள்ளையார்களைக் கண்டு களித்தும் சுருக்கமாக முடித்துக்கொண்டோம். எனது இளைய சகோதரன் ஒருவன் எதிர்பாராவிதமாக இவ்வுலக வாழ்வை நீத்ததால் இந்த வருடம் எங்களுக்குப் பண்டிகைக்கொண்டாட்டம் எதுவுமில்லை. ஆயினும் அழகுப்பிள்ளையார்களைக் கண்டபோது க்ளிக்காமல் வர மனது ஒப்புக்கொள்ளவில்லை. கையிலிருந்த மொபைல் போனில் க்ளிக்கியவை உங்கள் பார்வைக்காகவும் எனது வலைப்பூவில் நிரந்தரக்கொலுவாகவும்..
கடந்த வருடங்களில் சதுர்த்திக்கொண்டாட்டம்..
3 comments:
ஹைய்யோ!!!!! ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு! எதை வாங்குவேன் !!!!
தம்பி... மறைவு ...ப்ச்.... காலம் மனப்புண்களை ஆற்றட்டும்....
நல்ல தரிசனம். ஒவ்வொரு விநாயகரும் ஒவ்வொரு விதத்தில் மனதைக் கவருகிறார். படங்களுக்கு நன்றி.
ஆம், காலமே மருந்து. குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.
விநாயகர்(கள்) அருமை...
பகிர்வு சூப்பர் அக்கா.
Post a Comment