Thursday, 1 January 2015

நன்றி - 2014



நல்லவைகளையெல்லாம் நினைவில் வைக்கவும், அல்லவைகளையெல்லாம் அனுபவங்களாகவும் படிப்பினைகளாகக்கொள்ளவும் , புதிய சவால்களை எதிர்கொள்ளவும் இன்னுமொரு ஆண்டைப்பரிசளித்து இந்த ஆண்டு விடை பெற்றுச் செல்கிறது.


அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

HAPPY NEW YEAR 2015 ! :)

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சக வலையுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

/நல்லவைகளையெல்லாம் நினைவில் வைக்கவும், அல்லவைகளையெல்லாம் அனுபவங்களாகவும் படிப்பினைகளாகக்கொள்ளவும் ,/

மிகச்சரி. அதை அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கார்த்திக் சரவணன் said...

படங்கள் கொள்ளை அழகு... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

பார்வதி இராமச்சந்திரன். said...

அழகான படங்களுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கிறீர்கள்!... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா...

வல்லிசிம்ஹன் said...

Dear Shanthy, have a wonderful carefree year.

LinkWithin

Related Posts with Thumbnails