Monday, 14 January 2013

பொங்கட்டும் மகிழ்ச்சிப்பொங்கல்..



பால் பொங்குவது போல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் பொங்கிப்பெருகி, மங்கலம் எங்கும் நிறையட்டும்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

18 comments:

பூந்தளிர் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் . என்பக்கமும் வந்து பாருங்க.

பால கணேஷ் said...

யப்பா... இத்தனை க்ளோஸப்பில் பொங்கல் பொங்குவதைப் பார்க்கையிலேயே மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

இராஜராஜேஸ்வரி said...

பொங்கும் மங்களம் என்றும் தங்க நிறைவான
பொங்கல் திருநாள் இனிய நல்வாழ்த்துகள்..!!

ஹுஸைனம்மா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

படத்திலிருப்பது உங்க வீட்டுப் பொங்கலா? முழுசும் வெண்மை நிறமா இல்லாம, பிரவுனும் கலந்து இருக்குது?

மஞ்சள் குலையைப் பானையைச் சுற்றிக் கட்டிருக்கீங்களே, பானைச் சூட்டில் மஞ்சள் வெந்து/சுட்டு விடாதா? பிறகு அந்த மஞ்சளை என்னச் செய்வீங்க?

Asiya Omar said...

பொங்கப் பானையும் பச்ச மஞ்சளும் படங்கள் நல்ல பகிர்வு.
அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...


பால் பொங்கியதா! பொங்கல் வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.
படம் அழகு.
சிவப்பு அரிசி பொங்கலா?

Unknown said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

Yaathoramani.blogspot.com said...

அருமையான புகைப்படத்துடன் கூடிய
பொங்கல் வாழ்த்து அருமை
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

வல்லிசிம்ஹன் said...

எல்லார் வீட்டிலும் நல்லா பொங்கல் பால் பொங்கி இருக்கிறது.
மிக மிக மகிழ்ச்சி சாரல். வெகு அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள். வாசனை இங்கயே வருதுப்பா.பொங்கல் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

பொங்கும் பொங்கல் காண மகிழ்ச்சி ஏற்படுகிறது. அழகான படங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள் சாந்தி!

ஸ்ரீராம். said...

கணேஷ் சொல்வது போல க்ளோஸ் அப்பில் பொங்கும் பொங்கல் படம் சூப்பர். பொங்கல் வாழ்த்துகள். (சற்றே தாமதமானதில் அடுத்த பொங்கலுக்கு அட்வான்ஸ் ஆக இப்போதே சொன்னதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்!)

vimalanperali said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

படங்களின் ஒரிஜினாலிட்டி சிலிர்க்கும்படி. கழுவியதையும் தாண்டி அரிசியும் பாலுமாக பொங்கி வரும் முதல் நீரின் நுரை இப்படித்தான் இருக்கும்.

சுடுபட்ட மஞ்சளை அக்காலப் பெண்கள் தினசரி குளிக்கும் பொது உரசி முகத்தில் பூசிக் கொள்வார்களாம். (இன்றைய பேஸ் வாழ்களும் க்ரீம்களும் தேவையற்ற காலத்தில்!)

'பரிவை' சே.குமார் said...

பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு...
நாங்கள் தொலைத்த அந்தத் தருணங்கள் மனசுக்குள் நிழலாடி மறைகிறது...

LinkWithin

Related Posts with Thumbnails