உணவைத்தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை பார்வைக்கு அழகாக அலங்கரித்து வைப்பது இன்னொரு கலை. பார்க்க அழகாக இருந்தாலே அது சாப்பிடவும் தோன்றும். அப்படி சாப்பிடத்தூண்டும் அழகுடன் இருக்கும் உணவை படம் பிடிப்பதுவும் ஒரு கலையே. ஃபுட் ஃபோட்டோகிராஃபி எனப்படும் அவ்வகைப் படங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு. ஏற்கனவே பகிரப்பட்டிருந்த முதல் பாகம் காண சாட்டையைச்சொடுக்குங்கள்.
பால்யம் திரும்புகிறதே..
அம்ச்சி மும்பையின் வடாபாவ்.
நொறுக்ஸ்..
பழம் நல்லது.
கிச்சாவின் ஸ்னாக்ஸ் :-)
பல்லை உடைக்காத மைசூர்பாக்
அடேங்"கப்பா" (தாளித்த கப்பைக்கிழங்கு)
ஜலேபி.
கோத்தம்பிர் வடி.
தில் குட் க்யா.. கோட் கோட் போலா.
7 comments:
`ஃபுட்டோக்ராபி திண்பண்டங்களை உண்ணத் தூண்டுகிறது
சொன்னது மிகச் சரி
உண்ணப் பரிமாறுவது கூட எளிது
இப்படி கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பரிமாறத்தான்
நிறையத் திறமை வேண்டும்
அற்புதம்.வாழ்த்துக்கள்
அனைத்தும் மிக அருமை.
ஹைய்யோ!!!!!!
பார்க்கவே அருமையாய் இருக்கிறது.
அய்யோ பசிக்குதே....
வாவ்... சூப்பரா இருக்கு போட்டோவில....
பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது. படங்கள் அனைத்துமே அருமை.
Post a Comment