tag:blogger.com,1999:blog-2066077392752707230.post6711094383618251586..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: ஷாஹி பாலக் குருமாசாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61304284185083865282011-06-29T00:48:28.258+05:302011-06-29T00:48:28.258+05:30வாங்க பாசமலர்,
பாசத்துடன் சொன்ன கருத்துக்கு நன்றி...வாங்க பாசமலர்,

பாசத்துடன் சொன்ன கருத்துக்கு நன்றி :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-74096475158429008412011-06-29T00:48:04.183+05:302011-06-29T00:48:04.183+05:30வாங்க நானானிம்மா,
இப்படி அடிச்சுசொல்ற உங்க நம்பிக...வாங்க நானானிம்மா,

இப்படி அடிச்சுசொல்ற உங்க நம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-66482815059401736082011-06-29T00:47:07.670+05:302011-06-29T00:47:07.670+05:30வாங்க ஸ்ரீராம்,
என்னைப்பொறுத்தவரை கீரைகள் எல்லாமே...வாங்க ஸ்ரீராம்,

என்னைப்பொறுத்தவரை கீரைகள் எல்லாமே ஒரே குடும்பம்தான்.. கூட்டுக்குடும்பம்ன்னு வெச்சுக்கோங்களேன்:-)))

வடக்கே பசலையை பாலக்ன்னு சொன்னாலும், பொதுவாவே கீரைகளை பாலக்ன்னுதான் சொல்றதுண்டு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82216154160960331052011-06-29T00:45:13.332+05:302011-06-29T00:45:13.332+05:30வாங்க குமார்,
ரொம்ப நன்றிங்க..வாங்க குமார்,

ரொம்ப நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24850863358464290522011-06-29T00:44:51.299+05:302011-06-29T00:44:51.299+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி...வாங்க ராஜராஜேஸ்வரி,

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு இங்கயும் நன்றி சொல்லிக்கிறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42414743112207894732011-06-29T00:44:12.493+05:302011-06-29T00:44:12.493+05:30வாங்க மேனகா,
போன இடுகையிலேயே லீவுலெட்டர் கொடுத்து...வாங்க மேனகா,

போன இடுகையிலேயே லீவுலெட்டர் கொடுத்துட்டேன்ப்பா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-72176658298782321172011-06-29T00:43:41.975+05:302011-06-29T00:43:41.975+05:30வாங்க கோவை2தில்லி,
செஞ்சு பார்த்துட்டு முடிவு என்...வாங்க கோவை2தில்லி,

செஞ்சு பார்த்துட்டு முடிவு என்னாச்சுன்னு சொல்லுங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31726564826501399442011-06-29T00:43:06.172+05:302011-06-29T00:43:06.172+05:30வாங்க ஸாதிகா,
அந்தக்காலத்துல இந்தமாதிரி விலைகூடுத...வாங்க ஸாதிகா,

அந்தக்காலத்துல இந்தமாதிரி விலைகூடுதலான பொருட்களை ராஜா மட்டும்தான் பயன்படுத்துவார்.. அந்த லிஸ்டில் வரும் பொருட்களை உபயோகப்படுத்தி செய்யப்படுற அயிட்டங்கள் 'ஷாஹி' என்ற அடைமொழியை தாங்கி வரும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67140769498333648692011-06-29T00:41:25.916+05:302011-06-29T00:41:25.916+05:30வாங்க லஷ்மிம்மா,
வாசிச்சதுக்கு நன்றிம்மா.வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-60874027189927110172011-06-29T00:40:57.340+05:302011-06-29T00:40:57.340+05:30வாங்க வெங்கட்,
அப்படி எனக்கும் அலுத்துப்போன ஒரு ப...வாங்க வெங்கட்,

அப்படி எனக்கும் அலுத்துப்போன ஒரு பொழுதில் உதித்ததுதான் இந்த குருமா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-7662570463726153092011-06-29T00:40:17.837+05:302011-06-29T00:40:17.837+05:30வாங்க எல்.கே,
ராஜாக்கள் உபயோகப்படுத்துற எல்லாமே &...வாங்க எல்.கே,

ராஜாக்கள் உபயோகப்படுத்துற எல்லாமே 'ஷாஹி'தான் :-))

ஹூஸைனம்மாவுக்கும் உங்களுக்கும் சேர்த்தே பதில் சொல்லியிருக்கேன்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31038323673727755682011-06-29T00:38:53.766+05:302011-06-29T00:38:53.766+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
வாசிச்சதுக்கு நன்றிங்க:...வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

வாசிச்சதுக்கு நன்றிங்க:-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14565408655676456302011-06-28T11:09:44.513+05:302011-06-28T11:09:44.513+05:30சத்தான சுவையான குறிப்பு...குறிப்பு எழுதியிருக்கும்...சத்தான சுவையான குறிப்பு...குறிப்பு எழுதியிருக்கும் விதத்திலும் உங்கள் தனி முத்திரை...சிறப்புபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63915032339455785192011-06-27T07:28:22.952+05:302011-06-27T07:28:22.952+05:30ரொம்ப நல்லாருக்கு.
செஞ்சு பாத்துட்டு சொல்றேன். சொ...ரொம்ப நல்லாருக்கு.
செஞ்சு பாத்துட்டு சொல்றேன். சொல்றதென்ன? நல்லாத்தானிருக்கும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50878361738901770952011-06-26T14:28:57.099+05:302011-06-26T14:28:57.099+05:30ரொம்ப கிராண்டா இருக்கு...சாப்பிட ஆசைதான். ஒரு சந்த...ரொம்ப கிராண்டா இருக்கு...சாப்பிட ஆசைதான். ஒரு சந்தேகம். இந்த பாலக் கீரையும் பசலைக் கீரையும் ஒரே குடும்பமா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-38217497033894811902011-06-26T13:19:27.718+05:302011-06-26T13:19:27.718+05:30சுவையான பதிவு.சுவையான பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14027692172255152072011-06-26T08:18:33.807+05:302011-06-26T08:18:33.807+05:30http://blogintamil.blogspot.com///
வலைச்சரத்தில் ...http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-56944123167080431812011-06-25T07:17:11.217+05:302011-06-25T07:17:11.217+05:30வாங்க ஹுஸைனம்மா,
கொஞ்சம் ஹெவிதான். விரும்பினா ரெண...வாங்க ஹுஸைனம்மா,

கொஞ்சம் ஹெவிதான். விரும்பினா ரெண்டு பாதாம் பருப்பையும் சேர்த்து விழுது தயார்பண்ணலாம்.. கொழுப்பு கூடுதலாயிடும்ன்னு நாந்தான் சேர்க்கலை :-))

மசாலாப்பொருட்கள், முந்திரி,பாதாம் போன்ற பருப்புவகைகளை அந்தக்காலத்துல, அதாவது ராஜாக்கள் காலத்துல அவங்க மட்டும்தான் சமையல்ல சேர்த்துப்பாங்களாம். அதான் அந்தப்பேரு.'ஷாஹி'காந்தான்னு கேள்விப்பட்டிருப்பீங்களே. அதுக்கு,அரசபரம்பரைன்னு அர்த்தம் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-74848387377268502502011-06-25T07:09:22.996+05:302011-06-25T07:09:22.996+05:30வாங்க வித்யா சுப்ரமணியம்,
ரொம்ப நன்றிங்க.வாங்க வித்யா சுப்ரமணியம்,

ரொம்ப நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-47813331597644015182011-06-24T17:19:21.882+05:302011-06-24T17:19:21.882+05:30சத்தான சுவையான நல்லதொரு குறிப்பு....
எப்படி இருக்...சத்தான சுவையான நல்லதொரு குறிப்பு....

எப்படி இருக்கீங்கக்கா?? உங்களை ரொமப் நாளா காணோமே??Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36623477213877712052011-06-24T16:40:22.273+05:302011-06-24T16:40:22.273+05:30ஷாஹி பாலக் குருமா நல்லாயிருக்குங்க. செய்து பார்க்க...ஷாஹி பாலக் குருமா நல்லாயிருக்குங்க. செய்து பார்க்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42951483268154047232011-06-24T10:11:02.716+05:302011-06-24T10:11:02.716+05:30//ஆமா, அதென்ன ஷாஹி? நிறைய குருமாக்கள் பேர்ல இந்த ஷ...//ஆமா, அதென்ன ஷாஹி? நிறைய குருமாக்கள் பேர்ல இந்த ஷாஹி வருது, ஏன்?// எனக்கும் இதுதான் டவுட்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78616220736612192112011-06-24T10:06:49.469+05:302011-06-24T10:06:49.469+05:30சுவையான சத்தான குறிப்புக்கு நன்றிசுவையான சத்தான குறிப்புக்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-9338583373801265712011-06-24T07:02:50.261+05:302011-06-24T07:02:50.261+05:30வித்தியாசமான பாலக் சப்ஜி! அம்மணிய சீக்கிரம் படிக்...வித்தியாசமான பாலக் சப்ஜி! அம்மணிய சீக்கிரம் படிக்க சொல்றேன். அப்பப்ப பாலக்-ல ஒரு சில சப்ஜியே சாப்பிட்டு அலுத்துப் போச்சு. அதுனால வித்தியாசமா இத செய்யச் சொல்லிடறேன்.. பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51125204643374411942011-06-24T06:55:33.149+05:302011-06-24T06:55:33.149+05:30ஹுசைனம்மா கேட்ட கேள்விதான் எனக்கும்.ஹுசைனம்மா கேட்ட கேள்விதான் எனக்கும்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com