tag:blogger.com,1999:blog-2066077392752707230.post2553033399163225865..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: மழையே மழையே...4(கடைசிப்பாகம்).சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-83231766512052264192010-07-08T22:42:09.231+05:302010-07-08T22:42:09.231+05:30வாங்க வல்லிம்மா,
உண்மைதான்.. ஒரு இக்கட்டான சூழ்நி...வாங்க வல்லிம்மா,

உண்மைதான்.. ஒரு இக்கட்டான சூழ்நிலைன்னதும் அத்தனைபேரும் ரொம்பவே ஒத்துமையாயிட்டாங்க...

நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36836736970618357402010-07-03T16:33:44.157+05:302010-07-03T16:33:44.157+05:30ரொம்ப ரசித்துப் படித்தேன்பா.
உங்க வீட்டுக்கு மத்...ரொம்ப ரசித்துப் படித்தேன்பா.
உங்க வீட்டுக்கு மத்தவங்களையும் வரவழைச்சுக் குடித்தனம் செய்திருக்கீங்களே. மழைன்னால ஒத்துமையும் அதிகரிச்சிருக்கு. இங்கயே மழை பெய்த ஃபீலிங்காப் போச்சு.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13702917291124405722010-07-02T14:02:50.015+05:302010-07-02T14:02:50.015+05:30வாங்க சரவணன்,
அடுத்த இடுகைக்கு வரவேண்டிய கமெண்ட் ...வாங்க சரவணன்,

அடுத்த இடுகைக்கு வரவேண்டிய கமெண்ட் இங்கே வந்துருக்குன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27970473922357354592010-07-02T14:01:34.579+05:302010-07-02T14:01:34.579+05:30வாங்க ராமலஷ்மி,
ஆஹா.. நீங்களும் முன்னாள் மும்பைவா...வாங்க ராமலஷ்மி,

ஆஹா.. நீங்களும் முன்னாள் மும்பைவாசிதானா.. :-).தானேயில் எங்கேங்க?..

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88659452240587212202010-07-02T13:58:47.001+05:302010-07-02T13:58:47.001+05:30வாங்க ஹுஸைனம்மா,
ஜலதோஷம் பிடிக்கிறதுக்கு முன்னால ...வாங்க ஹுஸைனம்மா,

ஜலதோஷம் பிடிக்கிறதுக்கு முன்னால மருந்தை குடிச்சுடுங்க :-)))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1014562350344432462010-07-02T13:53:58.449+05:302010-07-02T13:53:58.449+05:30வாங்க துளசியக்கா,
ப்ளாஸ்டிக்குக்கு எதிரான கோஷம் அ...வாங்க துளசியக்கா,

ப்ளாஸ்டிக்குக்கு எதிரான கோஷம் அப்பப்ப எழுந்து அடங்கிடுது. இதுக்கு என்னதான் நிரந்தர தீர்வோ :-(

நேரம் ஒதுக்கி நாலுஇடுகைகளையும் படிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69678777235404647662010-07-02T13:51:29.035+05:302010-07-02T13:51:29.035+05:30வாங்க ஹேமா,
மருந்து சாப்பிட்டு தேத்திக்கிட்டாதானே...வாங்க ஹேமா,

மருந்து சாப்பிட்டு தேத்திக்கிட்டாதானே அடுத்தாப்ல நனைய முடியும்.

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88800090644342103102010-07-02T13:50:12.494+05:302010-07-02T13:50:12.494+05:30எல்.கே,
சீக்கிரமே அங்கியும் மழை வரட்டும்எல்.கே,

சீக்கிரமே அங்கியும் மழை வரட்டும்சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19883950640187773322010-07-01T22:17:49.433+05:302010-07-01T22:17:49.433+05:30nall erukuya unga commady. naduthuga unga estam po...nall erukuya unga commady. naduthuga unga estam polo mmmmmm mmmmmmmmmm ok.SARAVANANhttps://www.blogger.com/profile/01375042526877566215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15076408942272387072010-07-01T15:12:23.378+05:302010-07-01T15:12:23.378+05:30சித்ரா சொன்னதை வழிமொழிகிறேன். கைப்பக்குவத்துக்கும்...சித்ரா சொன்னதை வழிமொழிகிறேன். கைப்பக்குவத்துக்கும் நன்றி. தானேயில் இருந்திருக்கிறேன் இரண்டு வருஷம், ஒரு இருபது வருஷம் முன்னே! மும்பை மழை அனுபவத்திருக்கிறேன் நானும். பகிர்ந்த விதம் மிக அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90308873754155049872010-07-01T11:40:37.567+05:302010-07-01T11:40:37.567+05:30வாங்க ஆசியா,
நன்றிப்பா. ஊருக்கு போறீங்க போலிருக்க...வாங்க ஆசியா,

நன்றிப்பா. ஊருக்கு போறீங்க போலிருக்கு,பத்திரமா போயிட்டுவந்து சொல்லுங்க.

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-66071207370125924512010-07-01T11:39:12.479+05:302010-07-01T11:39:12.479+05:30வாங்க பா.ரா. அண்ணா,
நேரம் ஒதுக்கி, வாசிச்சதுக்கு ...வாங்க பா.ரா. அண்ணா,

நேரம் ஒதுக்கி, வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிண்ணா.

வீட்டுல,பிரசாதத்தட்டுமேல கண்ணுவெச்சிக்கிட்டே,'பூசை எப்பம்மா முடியும்'ன்னு சிணுங்கிக்கிட்டே இருக்குமே.. அப்படி ஒரு கடைக்குட்டித்தம்பிதான் நசரு :-))))) கும்மி அடிக்கமுடியாம நாலு நாளா கையை கட்டிப்போட்டு வெச்சிட்டேனில்ல...அதான் :-)))

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24022542733256902352010-07-01T11:31:23.283+05:302010-07-01T11:31:23.283+05:30வாங்க நசர்,
அப்பாடான்னு இருக்குதா :-))))
நன்றி.வாங்க நசர்,

அப்பாடான்னு இருக்குதா :-))))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-87853687945888553282010-07-01T11:26:20.170+05:302010-07-01T11:26:20.170+05:30வாங்க ஜெயந்தி,
அந்த வருஷம் கொஞ்சம் ஜாஸ்தியாப்போச்...வாங்க ஜெயந்தி,

அந்த வருஷம் கொஞ்சம் ஜாஸ்தியாப்போச்சு, அவ்வளவுதான். மத்தபடி மழையை நாங்க அவஸ்தையா நினைக்கிறதேயில்லை :-))))

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69329264478357656932010-07-01T00:51:42.346+05:302010-07-01T00:51:42.346+05:30நல்ல த்ரில்லான அனுபவம்.அருமையாக எழுதிருக்கீங்க.நல்ல த்ரில்லான அனுபவம்.அருமையாக எழுதிருக்கீங்க.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15395296710405194182010-06-30T23:57:22.039+05:302010-06-30T23:57:22.039+05:30நாலு இடுகைகளும் வாசித்தேன், ஒரே மூச்சில் சகோ.
அரு...நாலு இடுகைகளும் வாசித்தேன், ஒரே மூச்சில் சகோ.

அருமையான நடை. intresting article!

நசரேயன், :-))

கெடக்க மாட்டேங்குறாரே சாரல் இவர்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-85901573048296703812010-06-30T23:15:20.174+05:302010-06-30T23:15:20.174+05:30நன்றி மழை ஓய்ந்ததற்குநன்றி மழை ஓய்ந்ததற்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82706453481905308442010-06-30T22:15:53.321+05:302010-06-30T22:15:53.321+05:30மும்பை மழைய ஒரு த்ரில் கதை ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்...மும்பை மழைய ஒரு த்ரில் கதை ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க. இன்ட்ரஸ்டா போச்சு. எங்க அவஸ்த்த உங்களுக்கு இன்ரஸ்டான்னு திட்டாதீங்க. உண்மையிலேயே கொடுமையான அனுபவம்தான்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17421797193932736592010-06-30T22:09:51.452+05:302010-06-30T22:09:51.452+05:30வாங்க தென்றல்,
அதனாலதான் ஹைலைட் போட்டு காட்டியிரு...வாங்க தென்றல்,

அதனாலதான் ஹைலைட் போட்டு காட்டியிருக்கேனாக்கும் :-))

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22185182910090492192010-06-30T22:07:33.439+05:302010-06-30T22:07:33.439+05:30வாங்க கௌசல்யா,
நன்றிங்க.வாங்க கௌசல்யா,

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52394958768652651012010-06-30T22:04:20.038+05:302010-06-30T22:04:20.038+05:30வாங்க வெங்கட்,
மழை சீக்கிரமே வரட்டும். அதுவரை நம்...வாங்க வெங்கட்,

மழை சீக்கிரமே வரட்டும். அதுவரை நம்ம பதிவுல பெய்யுற மழையை பார்த்து ரசியுங்க.

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14841368972981494812010-06-30T22:03:00.436+05:302010-06-30T22:03:00.436+05:30வாங்க சித்ரா,
நன்றிங்க.வாங்க சித்ரா,

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78822469774917774192010-06-30T22:02:16.800+05:302010-06-30T22:02:16.800+05:30வாங்க அகல்விளக்கு,
குதிரை ஓடினபிற்பாடு லாயத்தை பூ...வாங்க அகல்விளக்கு,

குதிரை ஓடினபிற்பாடு லாயத்தை பூட்டினானாம் ஒருத்தன்.. அதே கதைதான். தொடர்கதையாகாம இருந்தா சரிதான்.

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-30745241994834641412010-06-30T22:00:04.209+05:302010-06-30T22:00:04.209+05:30வாங்க எல்.கே,
நல்ல த்ரில்லான அனுபவமாத்தான் இருந்த...வாங்க எல்.கே,

நல்ல த்ரில்லான அனுபவமாத்தான் இருந்தது.

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62464034236635490472010-06-30T18:20:03.223+05:302010-06-30T18:20:03.223+05:30மழையில முழுசா குளிப்பாட்டிட்டு, மருந்தா சொல்றீங்க!...மழையில முழுசா குளிப்பாட்டிட்டு, மருந்தா சொல்றீங்க!!??

;-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com