Tuesday, 19 January 2010

நெசமாவா....

காரண காரியங்கள்
எதுவும்,
தேவைப்படவில்லை!..

அழவைப்பதென்று
முடிவானபின்,
காரணங்கள் தேடுவது
கஷ்டமாகவும் இல்லை!!.

கண்ணீர் மல்கி,வெதும்பி,
குரல் குழற
கேட்டான் அவன்;
"நெசமாத்தான் சொல்றியா"

பட்டுப்பூச்சி சிறகடிப்பை
கண்களில் காட்டி
சொன்னாள் அவள்,

"நெசமாத்தான்!!
எங்கப்பா,
ரெண்டு பொம்மை
வாங்கியாந்தாரே!!!"

ஆற்றாமையுடன்
எறிந்த கல்பட்டு,
சுக்குநூறாய் உடைந்தது,
குட்டையில் மிதந்த
அழுக்கு நிலா!!..


10 comments:

  1. well said.. we shuld never force them in studies..otherwise they will begin to hate that..

    ReplyDelete
  2. வாங்க L.K.

    என்ன ஆளையே காணோம். பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டீங்களா?

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. comment matthi post panniten.. neenga vera. pongaluku leave illayneu ukkanthiruken

    ReplyDelete
  4. தானை தலைவியே

    இங்கே பொம்மைகள் ஆண்களா?

    ReplyDelete
  5. அழகாய் பதிவாய் இருக்கிறது வலி

    ReplyDelete
  6. comment matthi post panniten.. neenga vera. pongaluku leave illayneu ukkanthiruken//

    நானே படிச்சிட்டு பயந்துட்டேன்..:))

    கவிதை நல்லா இருக்குங்க..:) வித்தியாசமான கோணம்.

    ReplyDelete
  7. பயணத்தில் இருந்தேன். லேட்டா பதில் சொல்றதுக்கு முதல்ல மாப்பு கேட்டுக்கறேன்.

    ReplyDelete
  8. வாங்க வசந்த்,

    கண்டுபிடியுங்க பாக்கலாம்.

    ReplyDelete
  9. வாங்க ரிஷபன்,

    நன்றிங்க.

    ReplyDelete
  10. வாங்க பலா பட்டறை,

    முதல் வரவா, நன்றி.

    பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete

இந்த வலைத்தளத்தில் படங்களுடன் பின்னூட்டமிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விவரம் இங்கே இருக்கு.
http://amaithicchaaral.blogspot.com/2010/11/blog-post_09.html