tag:blogger.com,1999:blog-2066077392752707230.post938259072843864738..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: நமக்கே நமக்காக..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-59514545390276796742011-08-08T15:27:34.527+05:302011-08-08T15:27:34.527+05:30வாங்க சுல்தான் ஐயா,
ஆஹா.. அதுவும் அப்படியா.. முயற...வாங்க சுல்தான் ஐயா,

ஆஹா.. அதுவும் அப்படியா.. முயற்சிக்கிறேன்னு சொன்னதே ஒரு நல்ல ஆரம்பம்தானே :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-28333792065079844192011-08-08T15:26:23.993+05:302011-08-08T15:26:23.993+05:30வாங்க கோமதிம்மா,
ரொம்ப சரியா சொல்லிட்டீங்கம்மா..வாங்க கோமதிம்மா,

ரொம்ப சரியா சொல்லிட்டீங்கம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69550256153937347182011-08-08T02:12:10.271+05:302011-08-08T02:12:10.271+05:30சில இடங்களில் என்னைப் பற்றியே எழுதியது போல் இருக்க...சில இடங்களில் என்னைப் பற்றியே எழுதியது போல் இருக்கிறது.

தகவலுக்கு நன்றி. நல்ல பதிவு.

மீண்டும் முயற்சிப்பேன்...... :))))sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3211295204090958962011-08-07T21:50:34.465+05:302011-08-07T21:50:34.465+05:30நல்ல பகிர்வு.
கடைப்பிடிப்பவர்கள் பாக்கிய சாலிகள்....நல்ல பகிர்வு.

கடைப்பிடிப்பவர்கள் பாக்கிய சாலிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-72340728977476556522011-08-07T16:49:40.129+05:302011-08-07T16:49:40.129+05:30வாங்க பாசமலர்,
தண்ணியில இறங்காம நீச்சல் கத்துக்க ...வாங்க பாசமலர்,

தண்ணியில இறங்காம நீச்சல் கத்துக்க முடியுமா?.. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாருக்கும். கொஞ்சம் எடையை குறிச்சிட்டோம்ன்னா, அப்றம் உடற்பயிற்சியில நமக்கே ஒரு சுவாரஸ்யம் வந்துடும்.. :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63935843233768362692011-08-06T14:29:47.698+05:302011-08-06T14:29:47.698+05:30படிக்கிறப்ப நல்லாத்தான் இருக்கு....ஆனா செய்யணுமேன்...படிக்கிறப்ப நல்லாத்தான் இருக்கு....ஆனா செய்யணுமேன்னு வழக்கம்போல நினச்சுக்கிட்டு உங்களை வாழ்த்துகிறேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25200465401909932642011-08-06T07:48:44.375+05:302011-08-06T07:48:44.375+05:30வாங்க ஆர்.வி.எஸ்,
எழுத்துலக ஜாம்பவான்களான உங்க கி...வாங்க ஆர்.வி.எஸ்,

எழுத்துலக ஜாம்பவான்களான உங்க கிட்டயிருந்து கிடைக்கிற ஊக்கமே இந்த பம்பரத்தை இன்னும் சுத்தவைக்குது :-))

ரொம்ப நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39282998200547952522011-08-05T13:05:50.812+05:302011-08-05T13:05:50.812+05:30எப்டீங்க நட்சத்திர வாரத்தில இப்படி ஜொலிக்கிறீங்க.....எப்டீங்க நட்சத்திர வாரத்தில இப்படி ஜொலிக்கிறீங்க...

எங்களுக்கெல்லாம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில என்ன எழுதறதுன்னே தெரியாத போது நீங்க அசத்தோ அசத்துன்னு அசத்துறீங்க...

ஆரோக்கியத்தைப் பேணச் சொல்றீங்க... சரிங்க.. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88190017082629303402011-08-05T12:44:38.830+05:302011-08-05T12:44:38.830+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்...வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-59306729522403336492011-08-05T12:43:57.336+05:302011-08-05T12:43:57.336+05:30வாங்க ஸ்ரீராம்,
எடைகுறைத்தல்ங்கறது ஒரு ஹாட் டாபிக...வாங்க ஸ்ரீராம்,

எடைகுறைத்தல்ங்கறது ஒரு ஹாட் டாபிக் .. அந்த மட்டும் மக்கள் கிட்ட ஆரோக்கியத்தைப்பத்தின விழிப்புணர்வு இப்பல்லாம் பெருகிட்டு வர்றது நல்லவிஷயம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-859239174646164722011-08-05T12:37:32.038+05:302011-08-05T12:37:32.038+05:30வாங்க புலவர் ஐயா,
எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக...வாங்க புலவர் ஐயா,

எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வகைதான் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71981096996590237242011-08-05T12:36:43.518+05:302011-08-05T12:36:43.518+05:30வாங்க மாய உலகம்,
படிச்சதுக்கு நன்றி..வாங்க மாய உலகம்,

படிச்சதுக்கு நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64142304833079907172011-08-05T12:36:13.269+05:302011-08-05T12:36:13.269+05:30வாங்க முகிலு,
ஜிமெயிலு அக்கவுண்டு இருந்தாலே போதும...வாங்க முகிலு,

ஜிமெயிலு அக்கவுண்டு இருந்தாலே போதுமேப்பா.. இருந்தாலும் இதுவும் நல்லதுக்குத்தான்.

ஆரம்பிச்ச வலைப்பூவை வாடவிடாம இடுகைத்தண்ணி ஊத்தி வளர்த்து தமிழ்மணத்துல சேர்த்துவுடுங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24156054692465927372011-08-05T12:33:12.074+05:302011-08-05T12:33:12.074+05:30வாங்க துளசிக்கா,
திட்டக்கூடாது.. அடிக்க ஆளனுப்பக...வாங்க துளசிக்கா,

திட்டக்கூடாது.. அடிக்க ஆளனுப்பக்கூடாது. முக்கியமா இணைய இணைப்பு இல்லாத இடத்துக்கு கடத்திட்டு போகக்கூடாது. சரீன்னா ஒரு லேப்டாப்பை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். ட்ரெட்மில்லுல ஓடறப்ப பதிவுபோட வசதியா..

ஃப்ரிஜ்ஜுல ரேடியோப்பொட்டி இணைச்சு வரும்போது, ட்ரெட்மில்லுல லேப்டாப் இருக்கக்கூடாதா.. இணையத்துலேர்ந்து இறக்குமதி செஞ்சுருக்கேன் :-))))

[im]http://picture.funnycorner.net/funny-pictures/3380/hehe%20Belgian%20Laptop.jpg[/im]

எப்பூடீ :-))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-32102189978841039002011-08-05T12:29:48.479+05:302011-08-05T12:29:48.479+05:30வாங்க ஹேமா,
ஆஹா!!.. சத்திய சோதனைங்க :-))))வாங்க ஹேமா,

ஆஹா!!.. சத்திய சோதனைங்க :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-89193467372827897592011-08-05T12:28:33.974+05:302011-08-05T12:28:33.974+05:30வாங்க சித்ரா,
வாசிச்சதுக்கு நன்றி.வாங்க சித்ரா,

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-21289230495592514092011-08-05T12:28:12.442+05:302011-08-05T12:28:12.442+05:30வாங்க மேனகா,
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா..வாங்க மேனகா,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-7432547890647397902011-08-05T11:46:08.840+05:302011-08-05T11:46:08.840+05:30வாங்க மனோம்மா,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க மனோம்மா,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-73876546830637660922011-08-05T11:45:14.668+05:302011-08-05T11:45:14.668+05:30வாங்க அமைதி அப்பா,
வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்க...வாங்க அமைதி அப்பா,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-37584121915333565642011-08-05T11:44:39.403+05:302011-08-05T11:44:39.403+05:30வாங்க ராஜா,
வாசிச்சதுக்கு நன்றி.வாங்க ராஜா,

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35061336677348002922011-08-05T11:44:12.344+05:302011-08-05T11:44:12.344+05:30வாங்க ஷீ- நிசி,
பஜ்ஜி சாப்டறதா,.. இல்லை பயிற்சி ச...வாங்க ஷீ- நிசி,

பஜ்ஜி சாப்டறதா,.. இல்லை பயிற்சி செய்யறதா??.. முயற்சிக்கிறேன்னு சொல்லி குழப்பத்துல தள்ளிட்டீங்க :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-65132488398025154742011-08-05T11:41:44.051+05:302011-08-05T11:41:44.051+05:30வாங்க கோபிராஜ்,
சீக்கிரமே வரேன் உங்க தளத்துக்கு.....வாங்க கோபிராஜ்,

சீக்கிரமே வரேன் உங்க தளத்துக்கு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35126342103663396682011-08-05T11:41:10.872+05:302011-08-05T11:41:10.872+05:30வாங்க ராமலஷ்மி,
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கி...வாங்க ராமலஷ்மி,

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கிட்டா பின்பற்றுவதில் சிரமம் இல்லைதானே :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27146005648978982052011-08-05T11:40:29.638+05:302011-08-05T11:40:29.638+05:30வாங்க வெங்கட்,
நினைச்சா செல்லத்தொப்பையை சீக்கிரம...வாங்க வெங்கட்,

நினைச்சா செல்லத்தொப்பையை சீக்கிரமா சரிபண்ண முடியாதா என்ன :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22258617533126930282011-08-05T11:39:33.708+05:302011-08-05T11:39:33.708+05:30வாங்க சாகம்பரி,
அது பாயிண்டு.. இருந்தாலும் வளைச்ச...வாங்க சாகம்பரி,

அது பாயிண்டு.. இருந்தாலும் வளைச்சுக்கட்டாம கொஞ்சமா எடுத்துப்போமே..

முன்னெல்லாம் பண்டிகைக்கு மட்டும்தான் இனிப்பு செய்வாங்க. இப்ப, தெருவுக்கு தெரு இனிப்பகங்கள் வந்ததும் ஒரு காரணமா இருக்கலாமோ :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com