tag:blogger.com,1999:blog-2066077392752707230.post8865035598554444495..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: கதை கதையாம்....சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-83036836897683932592010-05-30T11:09:46.765+05:302010-05-30T11:09:46.765+05:30அருமையான இடுகை... சூப்பர்.அருமையான இடுகை... சூப்பர்.Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-21033763362154238182010-05-30T02:31:42.521+05:302010-05-30T02:31:42.521+05:30வாங்க உழவன்,
இந்த தொடர்பதிவின் நோக்கமே அதுதானே.
...வாங்க உழவன்,

இந்த தொடர்பதிவின் நோக்கமே அதுதானே.

நன்றிங்க வரவுக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-75912095293341690672010-05-30T02:30:48.711+05:302010-05-30T02:30:48.711+05:30வாங்க ஹுஸைனம்மா,
லேட்டான பதிலுக்கு மன்னிக்கவும்.க...வாங்க ஹுஸைனம்மா,

லேட்டான பதிலுக்கு மன்னிக்கவும்.கப்போர்டை ஒழிக்கும்போது தொலைச்சு ரொம்ப நாள் ஆன பொருள் திரும்பக்கிடைக்குமே அப்படி இருக்கு இப்போ.

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17088554896481302942010-04-07T16:11:38.622+05:302010-04-07T16:11:38.622+05:30இந்த தொடர்பதிவின் மூலம் பல புத்தங்களின் அறிமுகம் க...இந்த தொடர்பதிவின் மூலம் பல புத்தங்களின் அறிமுகம் கிடைக்கிறது. மகிழ்ச்சி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29041177677134155242010-04-04T00:41:30.712+05:302010-04-04T00:41:30.712+05:30தமிழ் துணைப்பாடநூலில் “நான் வந்துவிட்டேன் - கஸ்தூர...தமிழ் துணைப்பாடநூலில் “நான் வந்துவிட்டேன் - கஸ்தூரி” கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எல்லாருக்கும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84827378429919103832010-04-03T18:17:09.222+05:302010-04-03T18:17:09.222+05:30வாங்க L.K.
திட்டெல்லாம் சாப்பாட்டோட சேர்த்து ஜீரண...வாங்க L.K.

திட்டெல்லாம் சாப்பாட்டோட சேர்த்து ஜீரணமாகியிருக்குமே :-)))).அப்பாவும் கூட்டா... அப்போ யாரும் எதுவும் பண்ண முடியாது. :-)).

வந்ததுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76445128854788834602010-04-03T09:15:06.399+05:302010-04-03T09:15:06.399+05:30sapidarappa book padichu niraya tittu vangi irukke...sapidarappa book padichu niraya tittu vangi irukken. ippavum undu (akkakitta irunthu)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14479630889938202842010-04-02T18:57:16.588+05:302010-04-02T18:57:16.588+05:30வாங்க வல்லிம்மா,
உடம்பு ஏதாவது அசௌகரியமோ!!ரொம்ப ந...வாங்க வல்லிம்மா,

உடம்பு ஏதாவது அசௌகரியமோ!!ரொம்ப நாளா காணோமே,பதிவும் போடலையேன்னு இன்னிக்கு காலைலேர்ந்து நினைச்சுக்கிட்டேர்ந்தேன்.மெயில் போடலாம்ன்னா கரண்ட் கட். இப்ப வந்தா, கரெக்டா நீங்க வந்திருக்கீங்க.

தம்பிகள் அவரவர் வழியில் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள். இப்ப,பசங்களுக்கு வாசிச்சுக்காட்ட,சிடி போட்டுக்காட்டன்னு பிஸி. கடைசித்தம்பி என்னிலிருந்து பத்துவயது இளையவர், கிட்டத்தட்ட என்னுடைய வளர்ப்பு.அவருக்கு மட்டும் கொஞ்சம், வாசிக்கிற பழக்கம் மிச்சமிருக்கு.

சாப்பிடும்போது நீங்களும் புத்தகம் படிப்பதுண்டா.. ஹை!!!..

வரவுக்கு நன்றி வல்லிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36600101260064189792010-04-02T18:46:56.028+05:302010-04-02T18:46:56.028+05:30வாங்க தென்றல்,
அப்படியெல்லாம் தப்பிச்சுட முடியாது...வாங்க தென்றல்,

அப்படியெல்லாம் தப்பிச்சுட முடியாது :-))).

வரவுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16936506191534941922010-04-02T18:45:16.678+05:302010-04-02T18:45:16.678+05:30வாங்க வசந்த்,
நன்றிப்பா..வாங்க வசந்த்,

நன்றிப்பா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4330094454197461532010-04-02T11:09:47.574+05:302010-04-02T11:09:47.574+05:30அன்பு சாரல், கதை சொல்லாமல் போய்விட்ட அப்பா மேல் என...அன்பு சாரல், கதை சொல்லாமல் போய்விட்ட அப்பா மேல் எனக்கு வருத்தம். இத்தனை அருமையான மகளைவிட்டுப் போனதும் அம்மாவால் கதை சொல்ல முடிந்திருக்காது.
இருந்தும் நல்லதொரு விதையை உங்களில் விதைத்திருக்கிறார்.
உங்கள் தம்பிகளும் படிக்கிறார்களா.

சாப்பிடும்போது புத்தகம் இல்லாவிடில் என்னால் சாப்பிட முடியாது. மாமியார்,மாமனார்,கணவர் எல்லாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகும் ,இது தொடர்கிறது. இப்போது பிள்ளைகள் வந்தால் மட்டும் படிப்பதில்லை:)
அழகாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-372216577985286952010-04-02T03:25:41.815+05:302010-04-02T03:25:41.815+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-37353133263955699932010-04-02T03:07:40.787+05:302010-04-02T03:07:40.787+05:30சுவாரஸ்யமான அனுபவப்பகிர்வு...
மெர்க்குரிப்பூக்கள்...சுவாரஸ்யமான அனுபவப்பகிர்வு...

மெர்க்குரிப்பூக்கள் தலைவரோடது என்னோட ஃபேவரிட்.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29585121886914532532010-04-02T00:55:39.510+05:302010-04-02T00:55:39.510+05:30வாங்க துபாய்ராஜா,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி....வாங்க துபாய்ராஜா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4548278814432099782010-04-02T00:54:11.143+05:302010-04-02T00:54:11.143+05:30வாங்க அன்புடன் அருணா மேடம்,
வருகைக்கும் கருத்துக்...வாங்க அன்புடன் அருணா மேடம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61996067580990160182010-04-02T00:53:02.536+05:302010-04-02T00:53:02.536+05:30சந்தனமுல்லை,
பதிவை படித்திருக்கிறேன். கோள்மூட்டி ...சந்தனமுல்லை,

பதிவை படித்திருக்கிறேன். கோள்மூட்டி கோமளாதானே.. அருமையா இருந்ததுப்பா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35140753718404212742010-04-02T00:51:11.350+05:302010-04-02T00:51:11.350+05:30வாங்க ராமலஷ்மி,
ஆமாங்க.. பொதுவா திரைப்படத்துக்கு ...வாங்க ராமலஷ்மி,

ஆமாங்க.. பொதுவா திரைப்படத்துக்கு டைம் லிமிட் இருப்பதால் நிறைய சுருக்கி, மாற்றி விடுகிறார்கள்.சுவாரஸ்யம் கொஞ்சம் கம்மியாதான் இருக்கும்.துணைப்பாடம் உங்களுக்கும் பிடிக்குமா!!

விரும்பினால் உங்கள் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40122931196026156112010-04-02T00:46:30.906+05:302010-04-02T00:46:30.906+05:30வாங்க மாதேவி,
நன்றிங்க. உங்க கிச்சன்ஜோக்ஸ் பிரமாத...வாங்க மாதேவி,

நன்றிங்க. உங்க கிச்சன்ஜோக்ஸ் பிரமாதம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5733998684045848652010-04-02T00:45:05.723+05:302010-04-02T00:45:05.723+05:30வாங்க L.K.
கட்டுக்கட்டாக அம்புலிமாமா,பாலமித்ரா இர...வாங்க L.K.

கட்டுக்கட்டாக அம்புலிமாமா,பாலமித்ரா இருந்தாலும் பூந்தளிரைக்கண்டால் எல்லாவற்றையும் ஓரம் கட்டி விடுவேன்.இப்போது அதன் ஆங்கிலப்பதிப்பான டிங்கிள் எனக்கும், பையருக்கும் ஃபேவரிட்.ஆனா, இப்பல்லாம் மறுபதிவுதான் அதில் நிறைய வருகிறது.

நீங்களும் உங்கள் அனுபவத்தை எழுதலாமே.. வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82132070784805786192010-04-02T00:38:34.892+05:302010-04-02T00:38:34.892+05:30வாங்க சந்தனமுல்லை,
ஆஹா... கரும்பு தின்னக்கூலியா!!...வாங்க சந்தனமுல்லை,

ஆஹா... கரும்பு தின்னக்கூலியா!!!

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88658963351286025612010-04-02T00:08:12.042+05:302010-04-02T00:08:12.042+05:30படிக்கும்போது ஏற்படும் பலவிதமான உணர்சிகளை எழுத்தில...படிக்கும்போது ஏற்படும் பலவிதமான உணர்சிகளை எழுத்திலே எங்களுக்கு தந்துவிட்டீர்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-80114247223760730702010-04-01T19:03:52.124+05:302010-04-01T19:03:52.124+05:30non-detail periods எனக்கும் மிகவும் பிடித்தமானது.....non-detail periods எனக்கும் மிகவும் பிடித்தமானது...அருமையான பதிவும் பகிர்வும்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-85855133577026561312010-04-01T18:41:02.150+05:302010-04-01T18:41:02.150+05:30அழைப்புக்கு நன்றி அமைதிச்சாரல்! :-) ஏற்கெனவே எழுதி...அழைப்புக்கு நன்றி அமைதிச்சாரல்! :-) ஏற்கெனவே எழுதிவிட்டதாக நினைக்கிறேன்...ஆனால் தொடர்பதிவாக மாற்றவில்லை...ஆனால், அனுபவங்கள் கிட்டதட்ட அதேதான் :-)

http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_20.htmlசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18435004020606376912010-04-01T18:12:13.754+05:302010-04-01T18:12:13.754+05:30அருமையான பகிர்வு அமைதிச்சாரல்.
கரையெல்லாம் செண்பக...அருமையான பகிர்வு அமைதிச்சாரல்.

கரையெல்லாம் செண்பகப்பூ தொடராக வந்த போது அதிகாலை விகடன் வரக் காத்திருந்து வாசித்து விட்டு பள்ளிக்கு சென்று பகிர்ந்திட்ட காலம் நினைவுக்கு வந்தது. திரைப்படம் கதையளவுக்கு இல்லை.

துணைப்பாடல் நூல் எனக்கும் பிடித்தமானது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-83218847907785135632010-04-01T16:59:27.872+05:302010-04-01T16:59:27.872+05:30புத்தகங்களுடனான உங்கள் அனுபவம் நன்று.புத்தகங்களுடனான உங்கள் அனுபவம் நன்று.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com