tag:blogger.com,1999:blog-2066077392752707230.post8007012015769803046..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: துன்பம் நீக்கும் தும்பிக்கையான்சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62631523797341347722015-09-21T10:53:10.733+05:302015-09-21T10:53:10.733+05:30வாங்க துபாய் ராஜா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்...வாங்க துபாய் ராஜா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79096087412719327992015-09-21T10:52:48.214+05:302015-09-21T10:52:48.214+05:30வாங்க ராமலக்ஷ்மி,
பாராட்டுதல்களை மகளிடம் சொல்லி வ...வாங்க ராமலக்ஷ்மி,

பாராட்டுதல்களை மகளிடம் சொல்லி விட்டேன் :-)

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-87943839329633150882015-09-21T10:52:02.836+05:302015-09-21T10:52:02.836+05:30வாங்க வெங்கட்,
உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
...வாங்க வெங்கட்,

உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82930215244739761842015-09-21T10:51:30.811+05:302015-09-21T10:51:30.811+05:30வாங்க ஹூஸைனம்மா,
சதுர்புஜன் என்றால் நான்கு புஜங்க...வாங்க ஹூஸைனம்மா,

சதுர்புஜன் என்றால் நான்கு புஜங்களை உடையவர் என்று அர்த்தம். சதுர்த்திக்காக வாங்கி வரப்பட்டவர்தான் இந்தப்பிள்ளையார்.

இளைய தலைமுறைக்கு தானாகவே ஆர்வம் இருக்கிறது. முன் வந்து செய்கிறாள். தடுப்பானேன் ;-) ஷீராவும், மோதகமும் தனிப்பதிவாக வரும் :-)

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84124501118601983792015-09-21T10:49:06.206+05:302015-09-21T10:49:06.206+05:30வாங்க துள்சிக்கா,
அலங்கரித்த மகளுக்கு பாராட்டுகளை...வாங்க துள்சிக்கா,

அலங்கரித்த மகளுக்கு பாராட்டுகளைச் சொல்லி விட்டேன் :-)

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39299223336881744322015-09-18T05:47:14.773+05:302015-09-18T05:47:14.773+05:30அழகான பிள்ளையார். அருமையான படங்கள்.அழகான பிள்ளையார். அருமையான படங்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4972888548851670172015-09-17T23:02:52.288+05:302015-09-17T23:02:52.288+05:30அருமையான லைட்டிங். அழகான படங்கள். அலங்காரமும் சிறப...அருமையான லைட்டிங். அழகான படங்கள். அலங்காரமும் சிறப்பு.

குடும்பத்தினர் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-60527483166220901802015-09-17T19:27:25.583+05:302015-09-17T19:27:25.583+05:30அழகான படங்கள்......
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்த...அழகான படங்கள்......

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35466974985250064212015-09-17T14:48:26.657+05:302015-09-17T14:48:26.657+05:30இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
//சதுர்புஜன்...இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

//சதுர்புஜன்//

அப்படின்னா என்ன அர்த்தம்?

அப்புறம் //எங்கள் வீட்டிற்கு வந்த பிள்ளையார்// - நீங்க வாங்கியது அல்லது செய்ததைத்தான் இப்படி குறிப்பிடுறீங்களா அல்லது பரிசாக வந்ததைச் சொல்றீங்களா?

//உலர்பழ ஷீராவையும், மோதகத்தையும் தயார் செய்து என் வேலையை எளிதாக்கிய மகளுக்கு//

மகள்கிட்ட வேலைகளைக் கொடுத்துட்டு, பதிவு போடுற ஈஸி வேலையை மட்டும் செஞ்சிருக்கீங்க... ம்ம்...

ஆமா, மகளோட கைவண்ணத்தில் தயாரான ஷீராவையும், மோதகத்தையும் படம் பிடிச்சு போடலையே? உங்களைவிட சிறப்பா செய்திருந்தாங்களோ? :-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90652715102532019492015-09-17T12:43:38.279+05:302015-09-17T12:43:38.279+05:30அப்படியே அள்ளிக்கிட்டுப் போறார்ப்பா!!!அப்படியே அள்ளிக்கிட்டுப் போறார்ப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com