tag:blogger.com,1999:blog-2066077392752707230.post7281690239860152308..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: பெங்களூர் விஜயமும் சந்திப்பும் - 1சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25366167410924358142012-06-05T17:31:15.962+05:302012-06-05T17:31:15.962+05:30வாங்க துள்சிக்கா,
எங்கூர்ல கெட்டுப்போன ஒரு குளத்த...வாங்க துள்சிக்கா,

எங்கூர்ல கெட்டுப்போன ஒரு குளத்தைத் தூர் வாரி, புதுத்தண்ணி நிரப்பி சுத்திலும் நடைபாதை, உக்கார பெஞ்சுகள்ன்னு கட்டி வெச்சு, பூங்காவும் அமைச்சுப் பராமரிக்கிறாங்க. ஜிலுஜிலுன்னு இருக்கு. போட் விடப்போறாங்கன்னும் கேள்வி.

நாங்க முழிச்சுக்க ஆரம்பிச்சுட்டோம்.. நீங்க?ன்னு கேக்கணும் போல இருந்தது. பெலந்தூர் ஏரியின் நிலையைப் பார்த்ததும்.

ராஜா, ராணி, மகாராணி எல்லாத்தையும் சேவகர்களாக்கும் சக்தி அந்தந்த வீட்டு இளவரசருக்கு மட்டுமே உண்டு :-)

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15540142909143116992012-06-05T17:20:03.910+05:302012-06-05T17:20:03.910+05:30ஆஹா!!.. மூணே கி.மீ தானா?. அடுத்த தடவை கண்டுக்கிட்ட...ஆஹா!!.. மூணே கி.மீ தானா?. அடுத்த தடவை கண்டுக்கிட்டாப் போச்சு :-))

அங்கே இருக்கறப்ப ராம்வி மற்றும் உங்க ஞாபகம் வந்தது நிஜம் :-)

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-73587088378032304352012-06-05T17:18:34.903+05:302012-06-05T17:18:34.903+05:30வாங்க விஜி,
வாசிச்சதுக்கும் படங்களை ரசிச்சதுக்கும...வாங்க விஜி,

வாசிச்சதுக்கும் படங்களை ரசிச்சதுக்கும் நன்றிங்க..

பக்கத்துல புகைப்படப் பகிர்வுகள்ன்னு லேபிள் போட்டு ஒரு ஒன்பது இடுகைகள் இருக்குது. நேரம் கிடைக்கிறப்ப பாருங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-57381624045426263342012-06-05T17:16:44.025+05:302012-06-05T17:16:44.025+05:30வாங்க ஆசியா,
ரொம்ப நன்றிங்க..வாங்க ஆசியா,

ரொம்ப நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39154643263844400572012-06-05T17:15:17.685+05:302012-06-05T17:15:17.685+05:30வாங்க லஷ்மிம்மா,
வாசிச்சதுக்கு நன்றிம்மா :-))வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-21060937260347030162012-06-05T17:13:35.979+05:302012-06-05T17:13:35.979+05:30வாங்க வல்லிம்மா,
வருண தேவனுக்குப் போன் போட்டுச் ச...வாங்க வல்லிம்மா,

வருண தேவனுக்குப் போன் போட்டுச் சொல்லியாச்சு.. ஜூன், ஜூலைலேர்ந்து மூணு மாசத்துக்கு சென்னைதான் டேராவாம். நானும் வந்தா சென்னையில் வெள்ள அபாயம் வந்துரும்.. அதனால இன்னொருக்கா வரேன் :-))

வாசிச்சதுக்கு நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61958495061859656112012-06-05T17:11:50.426+05:302012-06-05T17:11:50.426+05:30வாங்க ராமலக்ஷ்மி,
காமிராப்பையோட உங்க ஊர் வரைக்கும...வாங்க ராமலக்ஷ்மி,

காமிராப்பையோட உங்க ஊர் வரைக்கும் வந்து, லால்பாக் வழியா ரெண்டு தடவை போயிட்டு, உள்ளே வந்து படம் எடுக்காமல் திரும்பியது நான் ஒருத்தியாத்தான் இருப்பேன் :-))

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-9814865352030409972012-06-05T17:07:49.671+05:302012-06-05T17:07:49.671+05:30வாங்க சிட்டுக்குருவி,
பறந்து வந்து வாசிச்சதுக்கு ...வாங்க சிட்டுக்குருவி,

பறந்து வந்து வாசிச்சதுக்கு நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55347203247270712972012-06-02T11:26:42.333+05:302012-06-02T11:26:42.333+05:30வாங்க ஹுஸைனம்மா,
நீங்க கேள்வியின் நாயகிங்கறதை அடி...வாங்க ஹுஸைனம்மா,

நீங்க கேள்வியின் நாயகிங்கறதை அடிக்கடி நிரூபிக்கறீங்க :-))

இளவரசருக்கு ரெண்டரை வயசு ஆகுது. அவரோட பெயரிடும் வைபவத்துக்குப் போனதை முன்னாடியே எழுதியிருக்கேன்.

http://amaithicchaaral.blogspot.com/2010/05/8.html

வாசிச்சதுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51625336934276215912012-05-28T10:48:29.457+05:302012-05-28T10:48:29.457+05:30ஏரிகள் கெட்டுக்கிடக்குதுன்னு மனசுக்கு பேஜாராப்போச்...ஏரிகள் கெட்டுக்கிடக்குதுன்னு மனசுக்கு பேஜாராப்போச்சு:(

அண்ணன் வீட்டருகில் இருக்கும் ஒரு ஏரி (பிடிஎம் லே அவுட்) கெட்டே போச்சு இந்த 18 வருசத்தில்:(

இளவரசருக்கு ஜாலிதான், மகாராணி விஜயத்தால்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52853184595434195072012-05-24T18:41:54.842+05:302012-05-24T18:41:54.842+05:30பெலந்தூரில் இருந்து எங்க வீடு மூணு கிலோமீட்டர் தூர...பெலந்தூரில் இருந்து எங்க வீடு மூணு கிலோமீட்டர் தூரம்தான்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53404843897619406072012-05-24T10:49:50.251+05:302012-05-24T10:49:50.251+05:30வாங்க அமைதி அப்பா,
இனிமையான சந்திப்பு நடந்துச்சு,...வாங்க அமைதி அப்பா,

இனிமையான சந்திப்பு நடந்துச்சு,..

தம்பியின் திருமணத்தைப் பேசி முடிச்சதே நானும் அத்தையும்தான்,.. அதனால நாங்கதான் மொதல்ல தொடர்பு வளையத்துக்குள்ள வந்தோம். அதுதான் எங்க நெருக்கம் இன்னும் கூடுதலாகக் காரணம். :-)

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-49511269465083334222012-05-24T10:45:17.739+05:302012-05-24T10:45:17.739+05:30வாங்க தென்றல்,
ரெஸ்ட்ரூம் வசதி உள்ள பஸ்களும் ஓடுத...வாங்க தென்றல்,

ரெஸ்ட்ரூம் வசதி உள்ள பஸ்களும் ஓடுதுன்னு கேள்விப்பட்டு வலையில் தேடி ஏமாந்தேன் :-)

இங்கே குஜராத்தியர்கள் நீத்தாவையும் ராஜையும் ரொம்பவே விரும்புவாங்க. நம்பர் ஒண்ணில் இப்போ இவங்கதான் இருக்கறாங்க. அதுவும் ராஜ்ஜில் ஸ்லீப்பர் வசதி ரொம்ப நலலாருந்துச்சுன்னு ஒருக்கா ஆமதாபாத் போயிட்டு வந்த ரங்க்ஸ் சொன்னார்.

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-10060148685478569602012-05-22T17:12:26.456+05:302012-05-22T17:12:26.456+05:30அக்கா உங்களது பெங்களூர் பயணம் மிகவும் அருமை . தொடர...அக்கா உங்களது பெங்களூர் பயணம் மிகவும் அருமை . தொடரட்டும் ...........VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3891318239125736742012-05-22T11:22:43.380+05:302012-05-22T11:22:43.380+05:30நான் இன்னும் படிக்கவில்லை அக்கா . ஆனால் கண்ணைகவரும...நான் இன்னும் படிக்கவில்லை அக்கா . ஆனால் கண்ணைகவரும் புகைப்படங்கள் மிகவும் அருமை . அதான் இவ்வளவு வேகமாக கருத்துதெரிவிக்க வந்தேன் அக்கா..VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41645711549395550322012-05-22T00:14:45.645+05:302012-05-22T00:14:45.645+05:30ஹைய்யா! பெங்களூரா? என் உடன்பிறப்புகள் கிட்ட தட்ட 2...ஹைய்யா! பெங்களூரா? என் உடன்பிறப்புகள் கிட்ட தட்ட 25 வருடமாக அங்கே இருக்காங்க,பல முறை போய் வந்தாலும் இன்னும் போக ஆசை தான்,பார்த்து பேசி அளவளாவினாலே நேரம் போய்விடுமே!நீங்க தொடருங்க படங்களோடு..உங்கள் பகிர்வு சுவாரசியம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4431722611470006522012-05-21T19:22:33.692+05:302012-05-21T19:22:33.692+05:30சாந்தி பெங்களூர்ட்ரிப் அனுபவம் நல்லா சொல்லி இருக்க...சாந்தி பெங்களூர்ட்ரிப் அனுபவம் நல்லா சொல்லி இருக்கே. அமைதிச்சாரல் அங்க போனதாலதான் குளு குளுன்னு இருந்துச்சாம்னு சொல்லிக்கிராங்க. உன்னை சென்னை வரச்சொல்லியும் நிறையாபேரு கூப்பிட்டிருக்காங்களே வரெ ஒருத்தர் பதிவில பாத்தேன்.சென்னை இப்ப செம ஹாட்டா இருக்காம்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-8421040775727331302012-05-21T14:36:38.293+05:302012-05-21T14:36:38.293+05:30சென்னைக்கு எப்ப வரப் போறீங்க சாரல்.!பங்களூரு சூடா...சென்னைக்கு எப்ப வரப் போறீங்க சாரல்.!பங்களூரு சூடா இருக்குன்னு இல்ல சொன்னாங்க.:)
கெட்டுப் போய்க் கொண்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது.
இளவரசருக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67791232830542889752012-05-21T13:04:25.405+05:302012-05-21T13:04:25.405+05:30/நகர மயமாக்கலின் விளைவா / இப்படி பரிதாப நிலைக்கு ஆ.../நகர மயமாக்கலின் விளைவா / இப்படி பரிதாப நிலைக்கு ஆளான ஏரிகள் பல உள்ளன பெங்களூரில். படங்கள் எல்லாமே, குறிப்பாக நகரும் திட்டுகள் அழகு.

அருமையான பகிர்வு.தொடரக் காத்திருக்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3680584934651528752012-05-21T12:42:04.720+05:302012-05-21T12:42:04.720+05:30நல்ல பதிவு......தொடர்ந்தும் எழுதுங்கள் ரசிக்க தயார...நல்ல பதிவு......தொடர்ந்தும் எழுதுங்கள் ரசிக்க தயாராக இருக்கிறோம்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35845264000010280062012-05-21T12:23:49.663+05:302012-05-21T12:23:49.663+05:30தொடர... (மறந்துவிட்டேன்). சொன்னோம்ல புலின்னு....தொடர... (மறந்துவிட்டேன்). சொன்னோம்ல புலின்னு....ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36483474459538077002012-05-21T12:23:15.328+05:302012-05-21T12:23:15.328+05:30//வழக்கத்தை விட ரொம்பவே குளுரா இருந்துச்சாம்//
ஆமா...//வழக்கத்தை விட ரொம்பவே குளுரா இருந்துச்சாம்//
ஆமாமா.. பீப்பிஸில சொன்னாஹ... சியென்னென்ல சொன்னாஹ... :-)))))))))

//ஒரே எண்ணெய்யை எத்தனை முறை சூடாக்கி//
மற்ற கடைகளில் இப்படி இல்லைன்னு எப்படித் தெரிஞ்சுகிட்டீங்க? (நாங்களும் அப்படிக் கண்டுபிடிக்கலாமேன்னுதான்... சீரியஸா...)

இளவரசருக்கு என்ன வயசுன்னு சொல்லவேயில்லியே?

//அருமையா அங்கே தங்கியிருந்த நாட்களில் என்னையும் கவனிச்சுக்கிட்டாங்க//
ஹி..ஹி... அங்கேபோய் நீங்களும் ஒரு இளவரசி ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க!!

தீவுத்திட்டுகள் - புதுமை. ஆட்கள் புள்ளிகள் போல தெரிகீறார்கள். அவ்வளவு பெரிய்ய ஏரி + தொலைவும்கூட, இல்லியா.

இதே ஏரியை (அக்கரையில் இருக்கும் கட்டிடம் அடையாளம்) ராமலக்ஷ்மிக்கா பதிவுல, ஒன்றிரண்டு பறவைகளோட பார்த்த ஞாபகம். ஒருவேளை வேறு இடமாகவும் இருந்திருக்கலாம். நான் ஞாபகசக்தியில் ‘புலி’......

இல்லை!! :-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17196857035392225862012-05-21T12:04:00.635+05:302012-05-21T12:04:00.635+05:30//அத்தைன்னு சொல்லாம இன்னொரு அம்மான்னே சொல்லலாம். அ...//அத்தைன்னு சொல்லாம இன்னொரு அம்மான்னே சொல்லலாம். அந்தளவுக்கு அருமையா அங்கே தங்கியிருந்த நாட்களில் என்னையும் கவனிச்சுக்கிட்டாங்க//

நல்லவர்காளாக அன்பானவர்களாக இருப்பவர்களைப் பற்றி அறிவது மகிழ்ச்சி!

பெங்களூர்ல 'மினி பிளாக்கர் மீட்' போட்டிருக்கலாமே மேடம்?! அனேகமா யாரையாவது சந்திச்சிருப்பீங்கன்னு நம்புறேன். ஏன்னா, தலைப்பு அப்படி இருக்கு!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-47505577030802244972012-05-21T11:43:36.043+05:302012-05-21T11:43:36.043+05:30ஆமாம்பா,
எனக்கும் இந்த ஸ்லீப்பர் கோச் பஸ் ரொம்ப ...ஆமாம்பா,

எனக்கும் இந்த ஸ்லீப்பர் கோச் பஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. (டாய்லட் வசதி மட்டும் தான் மைனஸ்)

அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com