tag:blogger.com,1999:blog-2066077392752707230.post7036847592269062413..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: அதிகாலைப் பொழுதில்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22852325415717554982011-09-29T19:33:48.376+05:302011-09-29T19:33:48.376+05:30அருமை உங்கள் பூக்களை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்க...அருமை உங்கள் பூக்களை நமது தமிழ்த்தோட்டம் போட்டிக்கும் அனுப்பி வைக்கலாமே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63580089134521089992011-09-26T11:24:34.159+05:302011-09-26T11:24:34.159+05:30//சரி.. சரி.. நீங்க காலையில் எழுந்திருக்க விரும்பற...//சரி.. சரி.. நீங்க காலையில் எழுந்திருக்க விரும்பறதில்லைங்கறதை நாசூக்கா சொல்லியிருக்கீங்க//

அவ்வ்வ்வ்... உங்க படத்தை அவ்வளவு ரசிச்சேங்கிறதைச் சொல்லவந்தா... ’சுபுஹூ’ எனக்கும் உண்டுங்க. அதுவுமில்லாம, எங்கூட்டுக்கார் 6.15க்கே கிளம்பணும். அப்புறம் எங்க தூங்க..

இதுக்காகவே என் கிச்சனிலிருந்து சூர்யோதயத்தைப் படம்புடிச்சேன் இன்னிக்கு. அதப்பாத்த நானே நொந்துபோயிட்டேன், உங்ககிட்டல்லாம் காமிச்சா, (உங்கக்) காமிராவக் கடாசிடுவீங்களோன்னு பயமாருக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24334439306610893212011-09-26T00:34:29.142+05:302011-09-26T00:34:29.142+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு ...வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25923196776273650172011-09-26T00:34:00.084+05:302011-09-26T00:34:00.084+05:30வாங்க ராஜி,
காலையில செய்தித்தாளை, அதுவும் அது வந்...வாங்க ராஜி,

காலையில செய்தித்தாளை, அதுவும் அது வந்தவுடனேயே படிக்கலைன்னா தலை வெடிச்சுடும் சிலருக்கு :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42612804946058279922011-09-26T00:32:30.485+05:302011-09-26T00:32:30.485+05:30@இமா,
:-)))))@இமா,

:-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22055820313940485942011-09-26T00:32:07.728+05:302011-09-26T00:32:07.728+05:30@ராமலஷ்மி,
'பிட்' டீச்சருக்கே என்னோட படங்...@ராமலஷ்மி,

'பிட்' டீச்சருக்கே என்னோட படங்கள் பிடிச்சுருக்குதா?!!! ஹைய்யா.. நான் பாசாயிட்டேன் :-))

உங்க பரந்த மனசுக்கு நன்றிங்க.. :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-81226930693457045512011-09-25T18:50:40.525+05:302011-09-25T18:50:40.525+05:30அதிகாலை இனிமை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.அதிகாலை இனிமை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52119945950421826132011-09-25T17:02:20.660+05:302011-09-25T17:02:20.660+05:30செய்தித்தாளுக்கு ரங்கமணி,மாமனார்,பொண்ணுனு போட்டி வ...செய்தித்தாளுக்கு ரங்கமணி,மாமனார்,பொண்ணுனு போட்டி வந்துடுது.அதனால நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் ஹி ஹி ஹி......rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36551142754992363242011-09-25T09:15:53.245+05:302011-09-25T09:15:53.245+05:30வாங்க மாய உலகம்,
பலே... பாட்டாவே பாடிட்டீங்களா :-...வாங்க மாய உலகம்,

பலே... பாட்டாவே பாடிட்டீங்களா :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53186223947336067762011-09-25T09:15:16.662+05:302011-09-25T09:15:16.662+05:30வாங்க ஹுஸைனம்மா,
சரி.. சரி.. நீங்க காலையில் எழுந்...வாங்க ஹுஸைனம்மா,

சரி.. சரி.. நீங்க காலையில் எழுந்திருக்க விரும்பறதில்லைங்கறதை நாசூக்கா சொல்லியிருக்கீங்க, இதை பப்ளிக்ல சொல்லவே மாட்டேன் சரியா ;-)

படங்களைப் பொறுத்தவரை மயிலைப் பார்த்து சிறகை விரிக்கிற வான்கோழி நான் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-32319685430684683892011-09-25T09:12:13.867+05:302011-09-25T09:12:13.867+05:30வாங்க புலவர் ஐயா,
ரொம்பவும் சரியா சொன்னீங்க.. கடை...வாங்க புலவர் ஐயா,

ரொம்பவும் சரியா சொன்னீங்க.. கடைசில அந்த ஆனாலில் தொக்கி நிற்கும் கேள்விகள் எக்கச்சக்கம் :-)

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79853353328258043452011-09-25T09:08:26.590+05:302011-09-25T09:08:26.590+05:30வாங்க துபாய் ராஜா,
ரொம்ப நன்றிங்க.வாங்க துபாய் ராஜா,

ரொம்ப நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62405393475873366752011-09-25T09:08:04.781+05:302011-09-25T09:08:04.781+05:30வாங்க ஸ்ரீராம்,
விடிகாலை வாக்கிங்கை எங்களிலும் வா...வாங்க ஸ்ரீராம்,

விடிகாலை வாக்கிங்கை எங்களிலும் வாசிச்சேன். அற்புதமா விவரிச்சிருந்தீங்க ;-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23627370328220804852011-09-25T09:07:16.171+05:302011-09-25T09:07:16.171+05:30வாங்க ஜெய்லானி,
'சுபஹு' தொழுகையைப் பத்தித...வாங்க ஜெய்லானி,

'சுபஹு' தொழுகையைப் பத்திதானே சொல்றீங்க. அலிபாகில் இருந்தப்ப எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மசூதி இருந்தது. அங்கே பாங்கு அழைக்கும் ஒலியை வெச்சே அப்போ மணி என்னவாயிருக்கும்ன்னு ஊகிப்போம் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-72047040389442235712011-09-25T09:04:53.792+05:302011-09-25T09:04:53.792+05:30வாங்க அப்பாவி,
இதே டயலாக்கை மை ரங்க்ஸ் சொல்லி தென...வாங்க அப்பாவி,

இதே டயலாக்கை மை ரங்க்ஸ் சொல்லி தெனமும் கேட்டுக்கிட்டு இருக்கேன் ;-)))

அலாரத்தை ஆஃப் செஞ்சுட்டு திரும்பவும் உறங்கற சொகுசே தனி இல்லியா புவனா ;-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3708978297656922102011-09-25T09:02:53.677+05:302011-09-25T09:02:53.677+05:30வாங்க வெங்கட்,
நன்றி சகோ :-))வாங்க வெங்கட்,

நன்றி சகோ :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61136941304868590682011-09-25T09:02:32.143+05:302011-09-25T09:02:32.143+05:30வாங்க ராஜி,
ஒரு காலத்துல கையில் காபியோட செய்தித்த...வாங்க ராஜி,

ஒரு காலத்துல கையில் காபியோட செய்தித்தாள் இருந்தாத்தான் காபி ருசிக்கும். இப்போ அந்த இடத்தை ப்ளாக் பிடிச்சுட்டிருக்குதா.. அசத்தல் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15614859268108416752011-09-25T08:36:01.232+05:302011-09-25T08:36:01.232+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்...வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44183253091678503602011-09-25T08:35:24.266+05:302011-09-25T08:35:24.266+05:30வாங்க குமார்,
வாசிச்சதுக்கு நன்றிங்கவாங்க குமார்,

வாசிச்சதுக்கு நன்றிங்கசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-75550958329508726742011-09-25T08:35:05.143+05:302011-09-25T08:35:05.143+05:30வாங்க கோவை2தில்லி,
உண்மைதான். பெருநகரங்களின் வாழ்...வாங்க கோவை2தில்லி,

உண்மைதான். பெருநகரங்களின் வாழ்க்கை முறை அனுமதிக்கிறதில்லைதான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-65757110980221831692011-09-25T08:34:06.064+05:302011-09-25T08:34:06.064+05:30வாங்க மனோ,
ரொம்ப நன்றிங்க..வாங்க மனோ,

ரொம்ப நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88633403196785204422011-09-25T08:33:42.747+05:302011-09-25T08:33:42.747+05:30;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-87053683351869427392011-09-25T08:33:37.369+05:302011-09-25T08:33:37.369+05:30வாங்க ஸாதிகா,
வாசிச்சதுக்கு நன்றிங்க :-)வாங்க ஸாதிகா,

வாசிச்சதுக்கு நன்றிங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78639938456432768812011-09-25T08:33:00.134+05:302011-09-25T08:33:00.134+05:30வாங்க இமா,
வேணும்னா சொல்லுங்க.. ஒரு விள்ளல் லட்டு...வாங்க இமா,

வேணும்னா சொல்லுங்க.. ஒரு விள்ளல் லட்டு தரச்சொல்றேன். உங்க பதிவில் நியூசிப்படங்கள் ஜூப்பருப்பா..

ரொம்ப நேரமா காமெராவுல கோணம் பார்த்துக்கிட்டிருக்கீங்களே.. போட்டோ புடிச்சதும் பகிர்ந்துக்கோங்க ;-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-21414277361520853342011-09-25T08:30:49.823+05:302011-09-25T08:30:49.823+05:30வாங்க பிரதாப்,
"நாரோயிலின் நம்பிக்கை நட்சத்த...வாங்க பிரதாப்,

"நாரோயிலின் நம்பிக்கை நட்சத்திரமே வருக".. இதிலெல்லாம் உங்களுக்கு சந்தேகம் வரலாமா. நாரோயில் ஊரே உங்களைத்தான் ரோல் மாடலா நினைச்சுக்கிட்டு கன்னா பின்னான்னு ஃபாலோ செய்யுதாமே(நீங்க ஊருக்கு போயிட்டு வந்த எஃபெக்டோ :-)

சொல்லிக்கொடுத்த மாதிரியே கமெண்டிட்டேன். அக்கவுண்டுக்கு அமவுண்டை அனுப்பிடுங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com