tag:blogger.com,1999:blog-2066077392752707230.post6736144284313943639..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ராபெர்ரி..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-77682118274909885842013-02-27T00:33:18.815+05:302013-02-27T00:33:18.815+05:30வாங்க ஸாதிகா,
ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.வாங்க ஸாதிகா,

ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25978590579535564782013-02-27T00:32:54.402+05:302013-02-27T00:32:54.402+05:30வாங்க ஆசியா,
நிச்சயமாகத்தொடர்கிறேன். கொஞ்சம் டைம்...வாங்க ஆசியா,

நிச்சயமாகத்தொடர்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-68657279757798894502013-02-27T00:32:23.660+05:302013-02-27T00:32:23.660+05:30வாங்க ஸ்ரீராம்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...வாங்க ஸ்ரீராம்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பழம் போலிருக்கு :-) எல்லோருக்குமே பிடிச்சிருக்கே.

வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-37925592000969507212013-02-27T00:31:28.992+05:302013-02-27T00:31:28.992+05:30வாங்க வல்லிம்மா,
உப்பும் மிளகுமா?.. ஹைய்யோ. வித்த...வாங்க வல்லிம்மா,

உப்பும் மிளகுமா?.. ஹைய்யோ. வித்தியாசமான காம்பினேஷனா இருக்கே.

வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1394955977719375502013-02-27T00:30:38.749+05:302013-02-27T00:30:38.749+05:30வாங்க மஹி-க்ரானி,
இங்கே இப்பத்தான் நிறையக் கிடைக்...வாங்க மஹி-க்ரானி,

இங்கே இப்பத்தான் நிறையக் கிடைக்கிறது.

வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24550657472546560892013-02-27T00:29:27.429+05:302013-02-27T00:29:27.429+05:30வாங்க ஆசியா,
வாசித்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றி...வாங்க ஆசியா,

வாசித்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-8832964241889066572013-02-27T00:28:51.132+05:302013-02-27T00:28:51.132+05:30வாங்க வெங்கட்,
வாசித்தமைக்கு நன்றி.வாங்க வெங்கட்,

வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35268330617698278332013-02-27T00:28:18.356+05:302013-02-27T00:28:18.356+05:30வாங்க கீத்தாம்மா,
ஹி..ஹி.. முதல் விற்பனையை போணின்...வாங்க கீத்தாம்மா,

ஹி..ஹி.. முதல் விற்பனையை போணின்னுதானே சொல்லுவோம் :-)

வாசித்தமைக்கு நன்றிம்மாசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45748860418109321992013-02-27T00:26:21.145+05:302013-02-27T00:26:21.145+05:30வாங்க கோமதிம்மா,
வாசித்தமைக்கு நன்றி.வாங்க கோமதிம்மா,

வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79506495107804375642013-02-07T11:10:00.676+05:302013-02-07T11:10:00.676+05:30பார்த்தவுடனேயே கொத்திக்கொண்டு போய்விட வைக்கும் இந்...பார்த்தவுடனேயே கொத்திக்கொண்டு போய்விட வைக்கும் இந்தக் கொள்ளையழகுச் சீமாட்டி தன்னை விழுங்கியவரையும் நோயின்றி வாழ வைக்கும் ஈர மனசுக்காரி.//அருமையான படங்களுடன் என்ன அழகாக வர்ணித்து இருக்கின்றீகள்.:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-85705903462148334782013-02-06T01:39:54.591+05:302013-02-06T01:39:54.591+05:30http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.h...http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76716480986857639552013-02-05T13:38:29.203+05:302013-02-05T13:38:29.203+05:30சுவையான பதிவு! ஸ்ட்ராபெர்ரி பிடித்தவர்கள் நிறைய இர...சுவையான பதிவு! ஸ்ட்ராபெர்ரி பிடித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று தெரிகிறது! படங்கள் நன்றாக இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15064536430914064782013-02-02T12:20:54.508+05:302013-02-02T12:20:54.508+05:30நேற்றுதான் ஸ்ட்ராபெரி வாங்கி வந்தேன்,. இன்று இந்தப...நேற்றுதான் ஸ்ட்ராபெரி வாங்கி வந்தேன்,. இன்று இந்தப் பதிவு. நான்
ஸ்ட்ராபெர்ரியுடன் குட்டித்தாளியையும் போட்டு உப்பு மிளகு தூவி ம்ம்ம் சாப்பிடுவேன்.
படங்கள் அழகோ அழகு. பற்கரையைப் போக்குமா. எவ்வளவு நல்ல பலன். இத்தனை தகவல்களுக்கும் மிக
மிக நன்றி சாரல்.
இனி கிடைக்கும்போதெல்லாம் ஸ்ட்ராபெரி உண்ணுவேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25886472419333621412013-01-31T13:59:12.089+05:302013-01-31T13:59:12.089+05:30seasonal fruit from june to Nov. farm near my ho...seasonal fruit from june to Nov. farm near my house sell them cheap. so i store a lot and make jam too.
.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39658918887172488422013-01-31T13:24:54.032+05:302013-01-31T13:24:54.032+05:30அருமையான படங்கள்..நல்ல பகிர்வுக்கு நன்றி.அருமையான படங்கள்..நல்ல பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15447658251054897922013-01-30T20:08:19.890+05:302013-01-30T20:08:19.890+05:30சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.... சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58946225893304986342013-01-30T15:37:42.517+05:302013-01-30T15:37:42.517+05:30அது சரி, உங்களுக்குக் கூடவா போணியாகறதில்லை? :)))))...அது சரி, உங்களுக்குக் கூடவா போணியாகறதில்லை? :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71730994441822256832013-01-30T15:37:09.658+05:302013-01-30T15:37:09.658+05:30ஸ்ட்ராபெரி கண்ணேயா, பெண்ணேயா?? தெரியலை, ஏதோ ஒரு ப...ஸ்ட்ராபெரி கண்ணேயா, பெண்ணேயா?? தெரியலை, ஏதோ ஒரு பாட்டு இருக்கு இல்லையா? ஸ்ட்ராபெரியோட கலர் தான் இங்கே இந்தியாவில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கோ? யு.எஸ்ஸில் கொஞ்சம் ரோஸ் கலந்தாற்போல் இருக்கும். ஸ்ட்ராபெரி ரோஸ் கலரில் எசென்ஸே இருக்கே. ஆனால் இங்கே நல்ல சிவப்பும், மஞ்சளும் கலந்து. சாப்பிட்டிருக்கேன். இங்கே இல்லை; அங்கே! :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69653546468845602202013-01-30T10:53:09.661+05:302013-01-30T10:53:09.661+05:30ஸ்ட்ராபெர்ரி படங்களும் செய்திகளும் மிக அருமை சாந்த...ஸ்ட்ராபெர்ரி படங்களும் செய்திகளும் மிக அருமை சாந்தி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63848074222288691922013-01-30T09:27:53.846+05:302013-01-30T09:27:53.846+05:30வாங்க மஹி,
உங்கூட்டு ஸ்ட்ராபெர்ரி அறுவடை அமோகம்ப்...வாங்க மஹி,

உங்கூட்டு ஸ்ட்ராபெர்ரி அறுவடை அமோகம்ப்பா.

ருசிச்சதுக்கும் நன்னி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42053262107588615052013-01-30T09:27:04.167+05:302013-01-30T09:27:04.167+05:30வாங்க கணேஷ்,
ஸ்ட்ராபெர்ரிக்கு இவ்ளோ ரசிகர்களா?.. ...வாங்க கணேஷ்,

ஸ்ட்ராபெர்ரிக்கு இவ்ளோ ரசிகர்களா?.. பிரமிப்பா இருக்கே. இத்தனை ருசியா ஒரு பழம் இருந்தா ரசிக்க மாட்டாங்களா என்ன :-)

ருசிச்சதுக்கு நன்றிங்க. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71404951895717516672013-01-30T09:25:26.891+05:302013-01-30T09:25:26.891+05:30வாங்க ஹுஸைனம்மா,
என்ன இருந்தாலும் கூட்டணி அவியலுக...வாங்க ஹுஸைனம்மா,

என்ன இருந்தாலும் கூட்டணி அவியலுக்குன்னு ஒரு தனி ருசி இருக்கேப்பா. தனிமையில் இனிமை இல்லையே :-))

குறைஞ்ச பட்சம் அங்கே தோட்டத்துல இருக்கற பழங்களைப்பறிக்க நான் கையை நீட்டுனா, "நோ.. அது நம்மது இல்லே"ன்னு தடுக்க பசங்களாவது வேணாமோ :-))

பட்டமா?.. வேணாம்ப்பா. மாஞ்சா அறுத்ததுல காயம்ன்னு இப்பல்லாம் அடிக்கடி செய்தி வருது. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25173472545053727022013-01-30T09:20:24.585+05:302013-01-30T09:20:24.585+05:30வாங்க உஷா,
ஸ்ட்ராபெர்ரியால் நிரம்பியது இவ்வுலகம்....வாங்க உஷா,

ஸ்ட்ராபெர்ரியால் நிரம்பியது இவ்வுலகம்... குறைஞ்ச பட்சம் இந்த சீசன் முடியற வரைக்குமாவது :-)

நன்றிங்க ருசிச்சதுக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55842030196455653272013-01-30T09:18:53.582+05:302013-01-30T09:18:53.582+05:30வாங்க அருணா,
தொங்க விடற தொட்டிகளில் வளர்த்தால் இன...வாங்க அருணா,

தொங்க விடற தொட்டிகளில் வளர்த்தால் இன்னும் நல்லது. போற வர்ற சமயங்களிலெல்லாம் லைட்டா கையை உசத்துனாப்போறும். கையில் செடி வாயில் பழம் இல்லையா :-))))

மேலதிகத்தகவல்களுக்கும் நன்னிங்க சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-91872169854080623062013-01-30T09:16:02.596+05:302013-01-30T09:16:02.596+05:30வாங்க ஆதி,
படங்கள் ரோஷ்ணிக்குப் பிடிச்சிருந்ததா.....வாங்க ஆதி,

படங்கள் ரோஷ்ணிக்குப் பிடிச்சிருந்ததா.. மேடம் எனக்கு பாஸ்மார்க் போடுவாங்களா :-))

நன்றிங்கசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com