tag:blogger.com,1999:blog-2066077392752707230.post652335532642259401..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: உலர்பழ ஷீரா சாப்பிடலாம்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-74334277479582989442016-03-29T06:27:42.015+05:302016-03-29T06:27:42.015+05:30வித்யாசமாக இருக்கிறது...பொறுமை அதிகம் தேவைப்படுவதா...வித்யாசமாக இருக்கிறது...பொறுமை அதிகம் தேவைப்படுவதால், இப்போதைக்கும் படித்து மட்டும் வைத்துக்கறேன். ;) :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88471287597329197722015-10-16T08:32:18.634+05:302015-10-16T08:32:18.634+05:30சுவைபடச் சொல்லியுள்ளீர்கள். ஷீராவுடன் அதையும் ருசி...சுவைபடச் சொல்லியுள்ளீர்கள். ஷீராவுடன் அதையும் ருசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-72726974336817188362015-10-14T22:46:43.566+05:302015-10-14T22:46:43.566+05:30ஹைதராபாதுக்கு ஒரு டப்பா ஷீரா பார்சல் செய்யுங்கள் ச...ஹைதராபாதுக்கு ஒரு டப்பா ஷீரா பார்சல் செய்யுங்கள் சாந்தி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-48389396650571314382015-10-03T23:24:56.203+05:302015-10-03T23:24:56.203+05:30கேசரிக்கும் ஷீராவுக்கும் மூலப்பொருட்கள் பொதுவானவை ...கேசரிக்கும் ஷீராவுக்கும் மூலப்பொருட்கள் பொதுவானவை என்பதைத் தவிர வேறு ஒற்றுமை எதுவுமில்லை ஹூஸைனம்மா :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36476683697494183572015-10-03T23:22:21.759+05:302015-10-03T23:22:21.759+05:30வாங்க ஹூஸைனம்மா,
செய்முறையைப் போலவே சுவையிலும் இர...வாங்க ஹூஸைனம்மா,

செய்முறையைப் போலவே சுவையிலும் இரண்டிற்கும் எக்கச்சக்க வித்தியாசம் உண்டு. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12397713821067989412015-10-03T23:19:28.275+05:302015-10-03T23:19:28.275+05:30வாங்க குமார்,
மிக்க நன்றி.வாங்க குமார்,
மிக்க நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45781786158374733892015-10-03T23:18:51.708+05:302015-10-03T23:18:51.708+05:30வாங்க வல்லிம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :...வாங்க வல்லிம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27798600533326895552015-10-03T22:26:55.182+05:302015-10-03T22:26:55.182+05:30இப்பத்தான் நீங்க எழுதுன ஆப்பிள் ஷீரா பதிவு பாத்தேன...இப்பத்தான் நீங்க எழுதுன ஆப்பிள் ஷீரா பதிவு பாத்தேன். எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியலை. அதில் குழைவா இருந்தா கேசரி, உதிரா இருந்தா ஷீரான்னு சொல்லிருக்கீங்க. இப்பப் புரியுது.

என்ன, உதிரா இருந்தா நம்மூருல உப்புமான்னு சொல்லுவோம். :-) (அடிக்க முடியாதே என்னை.... நல்லவேளை வெளிநாட்டுல இருக்கேன்)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11187669668080711342015-10-03T22:24:23.098+05:302015-10-03T22:24:23.098+05:30ரவையும் பாலும் சம பங்காக இருக்குதே? கேசரிக்கு மூணு...ரவையும் பாலும் சம பங்காக இருக்குதே? கேசரிக்கு மூணு பங்கு தண்ணி அல்லது பால் வேண்டாமோ? (அல்லது, ஷீரா என்பதன் சிறப்பு இதானோ?)

கேசரிக்கு ரவையை வறுக்க் அஞ்சு நிமிஷம்கூட ஆகாது. இதுக்கு 20 நிமிஷம் வறுக்குறீங்க.... ரொம்பப் பொறுமை வேணும்...

அப்புறம் பாலையும் ஒரேயடியா சேக்காம, கொஞ்சங்கொஞ்சமா சேக்குறீங்க....

கேசரிக்கும் ஷீராக்கும் சுவையிலும் ரொம்ப வித்தியாசமா இருக்குமா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39069202860661872452015-10-03T18:00:53.434+05:302015-10-03T18:00:53.434+05:30வாவ்... ஜீரா சுப்பரு...வாவ்... ஜீரா சுப்பரு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52682826034458335402015-10-03T10:29:31.132+05:302015-10-03T10:29:31.132+05:30 க்ஷீரா படு ஜோர். விவரித்திருக்கும் அழகிலயே இத... க்ஷீரா படு ஜோர். விவரித்திருக்கும் அழகிலயே இதைச் சாப்பிட்ட திருப்தி கிடைத்து விட்டது.எங்கள் வீட்டில் கோதுமை மாவில் செய்வோம்.
வெகு மணமாலக இருக்கும். குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கிறேன் ஷாந்தி. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com