tag:blogger.com,1999:blog-2066077392752707230.post646898580181188483..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: புதுவருஷம் பூத்தாச்சு..வாழ்க வளமுடன்...சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41486825930825260982010-04-17T19:27:13.874+05:302010-04-17T19:27:13.874+05:30வாங்க நானானிம்மா,
உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு ...வாங்க நானானிம்மா,

உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1989-ல் இருந்து நான் மும்பைவாசிதான்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58495076684067710522010-04-17T18:21:46.957+05:302010-04-17T18:21:46.957+05:30நீங்க மகாராஷ்ட்ராவிலா இருக்கீங்க?
போனவாரம் புது மு...நீங்க மகாராஷ்ட்ராவிலா இருக்கீங்க?
போனவாரம் புது மும்பைக்கு வந்திருந்தேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39688294902371236412010-04-17T18:19:33.481+05:302010-04-17T18:19:33.481+05:30தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!அமைதிச்சாரல்!
உங்...தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!அமைதிச்சாரல்!

உங்க புண்ணியத்தில் விஷுக்கனியும் இன்ன பிற பொருட்களும் முக்கியமாக தங்கக்காசுகள்!!எல்லாம் கண்ணாறக் கண்டேன். வரும் நாட்கள் செழிப்பாக இருக்க வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20280112921408315692010-04-16T21:57:20.735+05:302010-04-16T21:57:20.735+05:30வாங்க முத்துலெட்சுமி,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்....வாங்க முத்துலெட்சுமி,

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55353169825914422222010-04-16T12:52:21.287+05:302010-04-16T12:52:21.287+05:30வாழ்த்துக்கள் சாரல்..வாழ்த்துக்கள் சாரல்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19561283931732513552010-04-15T12:33:54.884+05:302010-04-15T12:33:54.884+05:30வாங்க ஜலீலா,
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்...வாங்க ஜலீலா,

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39265192524964493982010-04-15T12:32:48.595+05:302010-04-15T12:32:48.595+05:30வாங்க வெங்கட் நாகராஜ்,
உங்களுக்கும் எல்லாவளங்களும...வாங்க வெங்கட் நாகராஜ்,

உங்களுக்கும் எல்லாவளங்களும் கிடைக்கட்டும், இந்த புத்தாண்டில். நல்வாழ்த்துக்கள்.

நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11154005229722888352010-04-15T12:31:37.955+05:302010-04-15T12:31:37.955+05:30வாங்க மாதேவி,
உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்....வாங்க மாதேவி,

உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-8420419640607132702010-04-15T11:35:57.105+05:302010-04-15T11:35:57.105+05:30தமிழ் புத்தாண்டுக்கு என்ன செய்வீர்கள் எனப்தை அறிந்...தமிழ் புத்தாண்டுக்கு என்ன செய்வீர்கள் எனப்தை அறிந்து கொண்டேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகக்ள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-34817684446064523982010-04-15T10:44:34.449+05:302010-04-15T10:44:34.449+05:30சித்திரைத் திருநாள்/தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்க...சித்திரைத் திருநாள்/தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று இருக்க இந்தப் புத்தாண்டு வழிவகுக்கட்டும்.

வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-47486738253479601072010-04-14T20:46:11.057+05:302010-04-14T20:46:11.057+05:30இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16283232860179888842010-04-14T20:15:15.963+05:302010-04-14T20:15:15.963+05:30எல்.கே
பாலக்காடு பக்கத்தில் இருப்பதால் கோவைப்பகுத...எல்.கே
பாலக்காடு பக்கத்தில் இருப்பதால் கோவைப்பகுதியில் உண்டு . சரிதானே..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18406136455085191082010-04-14T20:13:04.943+05:302010-04-14T20:13:04.943+05:30வாங்க அப்பாவி,
அது அல்வா இல்லை.. நல்லாப்பாருங்க.க...வாங்க அப்பாவி,

அது அல்வா இல்லை.. நல்லாப்பாருங்க.கனிகளை சேத்துப்போட்டு செஞ்ச பஞ்சாமிர்தம். எங்கே!! அழாம கண்ணாடில உங்களை பாத்து,பயப்படாம சிரிங்க பாக்கலாம்:D :D

ஆமா.. என்னை எப்போலேர்ந்து புதுகைக்கு ஷிப்ட் செஞ்சீங்க?..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-9560027431408514062010-04-14T20:05:31.917+05:302010-04-14T20:05:31.917+05:30வாங்க வல்லிம்மா,
உங்களுக்கும் விஷுக்கால,தமிழ்ப்பு...வாங்க வல்லிம்மா,

உங்களுக்கும் விஷுக்கால,தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தங்க்ஸ் சொல்லைக்கேட்டால் என்னிக்குமே ரங்க்ஸ் நல்லபெயர் எடுக்கலாம் :-)))))))

நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3300998050397506482010-04-14T20:02:01.556+05:302010-04-14T20:02:01.556+05:30வாங்க ஹுஸைனம்மா,
கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷூக்...வாங்க ஹுஸைனம்மா,

கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷூக்கனி பாக்கிற வழக்கம் உண்டு.கொஞ்சவருஷம் அங்கே இருந்த பழக்கத்தாலும், புகுந்தவீடு அங்கேதான் என்பதாலும் என்வீட்டிலும் உண்டு. குமரி+ நெல்லையின் கலவை நான் :-))))

அப்புறம் அந்த நிரபரா பாக்கெட்.. அவலுக்கு பதிலா இல்லை,..அவலே அதுலதான் :-))). சம்பிரதாயம்.

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31164937208684405022010-04-14T19:52:44.396+05:302010-04-14T19:52:44.396+05:30வாங்க அம்பிகா,
உங்களுக்கும் சித்திரைத்திருநாள்,தம...வாங்க அம்பிகா,

உங்களுக்கும் சித்திரைத்திருநாள்,தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நல்லா சூபர்வைஸ் செஞ்சிருக்கேனா? :-))))

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67562758159964531492010-04-14T19:51:14.169+05:302010-04-14T19:51:14.169+05:30துபாய் ராஜா,
தங்கக்காசுகள், பிஸ்கட்டுகள் எல்லாமே ...துபாய் ராஜா,

தங்கக்காசுகள், பிஸ்கட்டுகள் எல்லாமே இப்பவே வேணும்ன்னாலும் எடுத்துக்கோங்க. உங்கூர் கடையில நகைகளா மாத்தி கொண்டுவந்துடுங்க போதும் :D :D

நன்றி,அலங்காரம் அருமைன்னு சொன்னதுக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50654372320565988122010-04-14T19:46:53.565+05:302010-04-14T19:46:53.565+05:30வாங்க துபாய்ராஜா,
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவின்...வாங்க துபாய்ராஜா,

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவின் தங்கை என்றே சொல்லலாம். நிறைய பழக்கவழக்கங்களில் ஒற்றுமை உண்டு.

உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு, விஷு வாழ்த்துக்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40314802471937348402010-04-14T19:44:20.500+05:302010-04-14T19:44:20.500+05:30//விஷுக்கனி பாக்கிறது கேரளாக்காரங்க செய்வாங்கன்னுத...//விஷுக்கனி பாக்கிறது கேரளாக்காரங்க செய்வாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்; நீங்களும் செய்வீங்களா?//

கோவை பகுதில உண்டு..எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2532687111743286412010-04-14T19:41:55.744+05:302010-04-14T19:41:55.744+05:30வாங்க சங்கவி,
அறிக்கைகள் நாளுக்கு நாள் மாறுபடலாம்...வாங்க சங்கவி,

அறிக்கைகள் நாளுக்கு நாள் மாறுபடலாம். நான் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்ன்னே வாழ்த்திக்கறனே :-)))

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82487289205539139872010-04-14T19:39:41.863+05:302010-04-14T19:39:41.863+05:30வாங்க எல்.கே.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க...வாங்க எல்.கே.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்க சொல்றது புரியலை.

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-43844399615237343422010-04-14T19:22:01.444+05:302010-04-14T19:22:01.444+05:30//உங்களுக்கும் கை நீட்டம் இதோ இருக்கு//
விஷுகனிக்...//உங்களுக்கும் கை நீட்டம் இதோ இருக்கு//

விஷுகனிக்கு எப்போலிருந்து அல்வா குடுக்க ஆரம்பிச்சாங்க. (இப்படி எல்லாம் சின்ன கொழந்தைகள அழ வெக்க கூடாது நாளும் கிழமையுமா...)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதுகைஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55646326597791270032010-04-14T19:13:54.184+05:302010-04-14T19:13:54.184+05:30அன்பு சாரலுக்கு விஷுக்கனிக் கொண்டாட்ட வாழ்த்துகள்...அன்பு சாரலுக்கு விஷுக்கனிக் கொண்டாட்ட வாழ்த்துகள்.
ரொம்ப அழகாச் செய்து வைத்திருக்கிறார் உங்க வீட்டுக்காரர்/.அருமையா இருக்குப்பா.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11482789299359159292010-04-14T17:59:14.665+05:302010-04-14T17:59:14.665+05:30விஷுக்கனி பாக்கிறது கேரளாக்காரங்க செய்வாங்கன்னுதான...விஷுக்கனி பாக்கிறது கேரளாக்காரங்க செய்வாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்; நீங்களும் செய்வீங்களா?

அப்புறம் (கோச்சுக்கக்கூடாது) அந்த நிறபறா பாக்கெட் ஏன் வச்சிருக்கீங்க, நிறபறாக்குப் பதிலாவா, அவலுக்குப் பதிலாவா? ;-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-59258315904991560842010-04-14T12:01:10.634+05:302010-04-14T12:01:10.634+05:30சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
அலங்காரம் அழகு.சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
அலங்காரம் அழகு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.com