tag:blogger.com,1999:blog-2066077392752707230.post5921085096340783401..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: பெங்களூர் விஜயமும் சந்திப்பும் - 2சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-57952487671896950692012-06-12T09:56:11.162+05:302012-06-12T09:56:11.162+05:30வாங்க ஆர்.வி.எஸ்,
ஏற்கனவே சென்னை ட்ராபிக் முழி பி...வாங்க ஆர்.வி.எஸ்,

ஏற்கனவே சென்னை ட்ராபிக் முழி பிதுங்குது, இதுல நான் வேற வரேன்னு சொல்லி, அலைகடலென மக்கள் திரண்டுட்டா சென்னை திணறிடும். அதனால்தான் சொல்லலை.. ஆனா, நீங்கல்லாம் இவ்ளோ சொன்னப்புறம் ஒரு நடை போயிட்டு வந்தாத்தான் என்ன??ன்னு தோணுது. :-))))))

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-49088427517351028732012-06-12T09:52:51.429+05:302012-06-12T09:52:51.429+05:30வாங்க துள்சிக்கா,
ரொம்ப கரெக்டா சொன்னீங்க,..
வாசி...வாங்க துள்சிக்கா,

ரொம்ப கரெக்டா சொன்னீங்க,..
வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42524335802007463862012-06-12T09:52:11.831+05:302012-06-12T09:52:11.831+05:30வாங்க தென்றல்,
மெட்ரோவுக்காக வெட்டின மரங்களுக்குப...வாங்க தென்றல்,

மெட்ரோவுக்காக வெட்டின மரங்களுக்குப்பதிலா இழப்பீடா புதுசா 15,000 மரக்கன்னுகள் நட்டுருக்காங்களாம். அதுகள் வளர்ந்து வந்தப்புறம் பெங்களூர் பழையமாதிரி பூங்கா நகராகிரும்ன்னு சமீபத்துல எங்கியோ வாசிச்சேன். பெங்களூர்க்காரங்கதான் செய்தி உண்மையான்னு சொல்லணும் :-)

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67360966480574980402012-06-12T09:50:06.815+05:302012-06-12T09:50:06.815+05:30வாங்க மோகன் குமார்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..வாங்க மோகன் குமார்,

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62938083123694335822012-06-12T09:48:05.834+05:302012-06-12T09:48:05.834+05:30வாங்க ரிஷபன்,
வாசிச்சதுக்கு நன்றிங்க.வாங்க ரிஷபன்,

வாசிச்சதுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63999635575464148292012-06-12T09:47:40.999+05:302012-06-12T09:47:40.999+05:30வாங்க கோபி,
கண்டிப்பா சொல்றேன்ப்பா..
வாசிச்சதுக்...வாங்க கோபி,

கண்டிப்பா சொல்றேன்ப்பா..

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5272952367998977592012-06-12T09:47:04.009+05:302012-06-12T09:47:04.009+05:30வாங்க ஹேம்ஸ்,
உங்க ஏக்கம் தீர வாழ்த்துகள்.. நிச்ச...வாங்க ஹேம்ஸ்,

உங்க ஏக்கம் தீர வாழ்த்துகள்.. நிச்சயம் நீங்களும் சீக்கிரமே பதிவர் சந்திப்புகளில் கலந்துக்கிட்டு எங்க கிட்ட பகிர்ந்துக்கத்தான் போறீங்க.

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82304080627303853892012-06-12T09:45:07.441+05:302012-06-12T09:45:07.441+05:30வாங்க கீதமஞ்சரி,
வாசிச்சதுக்கு நன்றிங்க..வாங்க கீதமஞ்சரி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-66720220851143978502012-06-12T09:44:38.797+05:302012-06-12T09:44:38.797+05:30வாங்க மகேந்திரன்,
மிக்க நன்றிங்க வாசிச்சதுக்கு.வாங்க மகேந்திரன்,

மிக்க நன்றிங்க வாசிச்சதுக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52794200726093786412012-06-12T09:44:16.271+05:302012-06-12T09:44:16.271+05:30வாங்க குமார்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..வாங்க குமார்,

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12936116344249986412012-06-12T09:43:54.545+05:302012-06-12T09:43:54.545+05:30வாங்க ராமலக்ஷ்மி,
//வல்லமை ஃப்ளிக்கர் குழுமம் நிச...வாங்க ராமலக்ஷ்மி,

//வல்லமை ஃப்ளிக்கர் குழுமம் நிச்சயம் புகைப்பட ஆர்வத்தை நண்பர்களிடத்தில் வளர்க்கும்//

அதுக்கான முதல்படியாக நம்ம நித்தி வல்லமையாளர் விருது பெற்ற நிகழ்வு அமைஞ்சுருச்சு.. திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது எவ்வளவு அருமையான விஷயம்!!

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42893812838829429032012-06-12T09:40:44.963+05:302012-06-12T09:40:44.963+05:30வாங்க வல்லிம்மா,
மழை என்னை வழியனுப்ப ஹூப்ளி வரைக்...வாங்க வல்லிம்மா,

மழை என்னை வழியனுப்ப ஹூப்ளி வரைக்கும் கூடவே வந்துருச்சு,.. :-))

வாசிச்சதுக்கு நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62224011670973290292012-06-12T09:39:17.255+05:302012-06-12T09:39:17.255+05:30வாங்க சங்கரி,
வாசிச்சதுக்கு நன்றிங்க..வாங்க சங்கரி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20743991139224968632012-06-12T09:38:53.947+05:302012-06-12T09:38:53.947+05:30வாங்க லஷ்மிம்மா,
வாசிச்சதுக்கு நன்றிம்மா..வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76082383253962560652012-06-01T18:39:44.160+05:302012-06-01T18:39:44.160+05:30பெங்களூர் வரைக்கும் வந்துட்டு சென்னை வராம போய்ட்டீ...பெங்களூர் வரைக்கும் வந்துட்டு சென்னை வராம போய்ட்டீங்களே. போஸ்டர் அடிச்சு பெரிய சந்திப்பா ஏற்பாடு பண்ணியிருக்கலாமே! என்ன மோகன் நான் சொல்றது! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39664450107008991522012-05-28T10:55:29.282+05:302012-05-28T10:55:29.282+05:30பதிவர் குடும்பம் ஆனபிறகு எங்கே போனாலும் குடும்பத்...பதிவர் குடும்பம் ஆனபிறகு எங்கே போனாலும் குடும்பத்தினரைப் பார்க்க மனசில் தாகம் வருதுப்பா.

வேத்துமுகமே வர்றதில்லையாக்கும் கேட்டோ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11129327499845608952012-05-25T19:06:42.758+05:302012-05-25T19:06:42.758+05:30பெங்களூர் போகும்போதெல்லாம் அதோட அழகு குறைஞ்சுகிட்ட...பெங்களூர் போகும்போதெல்லாம் அதோட அழகு குறைஞ்சுகிட்டே வர்ற மாதிரிதான் தெரியுது. :((

ம்ம் என்னத்த சொல்ல!!!! அருமையான சந்திப்பு... பகிர்வுக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5248506924799866852012-05-24T23:14:50.555+05:302012-05-24T23:14:50.555+05:30மகிழ்ச்சி ஜீவ்ஸ் மற்றும் மணிகண்டனை சந்தித்துள்ளேன்...மகிழ்ச்சி ஜீவ்ஸ் மற்றும் மணிகண்டனை சந்தித்துள்ளேன். இணையம் மூலம் மற்ற அனைவரும் பழக்கம். சந்திக்கணும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69893964697857710772012-05-24T20:17:15.873+05:302012-05-24T20:17:15.873+05:30எல்லோரையும் நேர்ல பாக்கறது இப்பத்தான் முதல் முறைன்...எல்லோரையும் நேர்ல பாக்கறது இப்பத்தான் முதல் முறைன்னாலும் ஏதோ எல்லோரோடயும் ரொம்ப நாள் பேசிப்பழகியிருந்த மாதிரியே தோணுச்சு. சுருக்கமாச் சொன்னா நிறைவான சந்திப்பு, அருமையான நண்பர்கள்.

அந்த உணர்வு படிக்கிற எங்களுக்கும் வர மாதிரி அழகான பதிவு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45971540004266498292012-05-24T18:39:24.584+05:302012-05-24T18:39:24.584+05:30அடுத்த முறை வரும்போது சொல்லவும்.அடுத்த முறை வரும்போது சொல்லவும்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84014045060973536372012-05-24T15:49:44.685+05:302012-05-24T15:49:44.685+05:30சாரல்...கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.எனக்கெல்லாம் ...சாரல்...கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.எனக்கெல்லாம் இப்பிடி ஒரு நிகழ்வு நடக்கச் சந்தர்ப்பமே இல்லப்பா.சந்தோஷமா இருக்கு உங்க பதிவைப் படிக்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3978945866740481182012-05-24T14:00:55.720+05:302012-05-24T14:00:55.720+05:30சுவையான சந்திப்பை சுவாரசியமாச் சொல்லுறீங்க. பாராட்...சுவையான சந்திப்பை சுவாரசியமாச் சொல்லுறீங்க. பாராட்டுகள் அமைதிச்சாரல். புகைப்படக் குழுமத்துக்கு என் வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25060253232673413602012-05-24T10:51:30.451+05:302012-05-24T10:51:30.451+05:30வாங்க ரமணி,
இருந்தாலும் இருக்கும்.. காத்து வாக்கு...வாங்க ரமணி,

இருந்தாலும் இருக்கும்.. காத்து வாக்குல செய்தி போயிருச்சுங்க :-))

வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40726360637856959592012-05-24T10:50:40.087+05:302012-05-24T10:50:40.087+05:30வாங்க வலைஞரே,
ஆகட்டும் பார்க்கலாம்..
வருகைக்கு ந...வாங்க வலைஞரே,

ஆகட்டும் பார்க்கலாம்..

வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78867781708619512422012-05-24T02:31:41.818+05:302012-05-24T02:31:41.818+05:30இதுபோன்ற சந்திப்புகள் எனக்கு இன்னும்
எட்டாக்கனிய...இதுபோன்ற சந்திப்புகள் எனக்கு இன்னும்

எட்டாக்கனியாகவே இருக்கின்றது...

பயணித்த அனுபவமும் சந்தித்த

உள்ளங்களும் இனிமையாய் இருக்கின்றது

பதிவில்...

தொடருங்கள்..

வாழ்த்துக்கள்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com