tag:blogger.com,1999:blog-2066077392752707230.post5844408530457184777..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19215808876691311972010-02-27T22:32:36.642+05:302010-02-27T22:32:36.642+05:30வாங்க பனித்துளி சங்கர்,
முதல் வரவுக்கு நன்றி.
கு...வாங்க பனித்துளி சங்கர்,

முதல் வரவுக்கு நன்றி.

குளிர்ச்சியான வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-49248378553166412782010-02-27T13:14:01.345+05:302010-02-27T13:14:01.345+05:30நாங்களும் வாழ்த்து சொல்லுவோம்ல . திருவிழா சிறப்பா...நாங்களும் வாழ்த்து சொல்லுவோம்ல . திருவிழா சிறப்பா நடக்க வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78780124242391492332010-02-26T20:24:29.310+05:302010-02-26T20:24:29.310+05:30வாங்க அம்பிகா,
வரவுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றி...வாங்க அம்பிகா,

வரவுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90214178409221566122010-02-26T15:30:28.880+05:302010-02-26T15:30:28.880+05:30உங்கள் மகளுக்கு வாழ்த்துக்க்ள்.உங்கள் மகளுக்கு வாழ்த்துக்க்ள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64325907652291552812010-02-25T11:18:32.206+05:302010-02-25T11:18:32.206+05:30வாங்க ஹுஸைனம்மா,
உங்க வீட்டுலயும் திருவிழா சிறப்ப...வாங்க ஹுஸைனம்மா,

உங்க வீட்டுலயும் திருவிழா சிறப்பா நடக்க வாழ்த்துக்கள்.

வந்ததுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13136344089183000792010-02-25T11:01:16.135+05:302010-02-25T11:01:16.135+05:30இங்கயும் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பிக்குது. பெரிய...இங்கயும் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பிக்குது. பெரியவரை (ஏழாங்கிளாஸ்) நான் ஒண்ணும் கண்டுக்கிறதில்லை. சின்னவனை மட்டும் கவனிச்சுகிறது, அவ்வளவுதான்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35026311257897607582010-02-25T10:57:27.301+05:302010-02-25T10:57:27.301+05:30வாங்க கண்மணி,
பொண்ணுகிட்ட சொல்லி நேரடி பின்னூட்டம...வாங்க கண்மணி,

பொண்ணுகிட்ட சொல்லி நேரடி பின்னூட்டமும் வாங்கியாச்சு..

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79487471960027018112010-02-24T20:47:43.908+05:302010-02-24T20:47:43.908+05:30ஆஹா பொண்ணுகிட்ட நேரடியா சொல்ல முடியலையாக்கும்.பதிவ...ஆஹா பொண்ணுகிட்ட நேரடியா சொல்ல முடியலையாக்கும்.பதிவுல போட்டாச்சு....:))
பொண்ணுக்கு வாழ்த்துக்கள்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69714562856844869902010-02-24T19:58:23.345+05:302010-02-24T19:58:23.345+05:30வாங்க மாதேவி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்...வாங்க மாதேவி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45020684820504974562010-02-24T18:40:58.616+05:302010-02-24T18:40:58.616+05:30மாணவச் செல்வங்கள்அனைவருக்கும் எதிர்காலம் ஒளிமயமாக ...மாணவச் செல்வங்கள்அனைவருக்கும் எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36901759820469057152010-02-24T17:43:26.335+05:302010-02-24T17:43:26.335+05:30வாங்க முத்துலெட்சுமி,
கொஞ்ச நாளா பதிவு ஒன்னையும் ...வாங்க முத்துலெட்சுமி,

கொஞ்ச நாளா பதிவு ஒன்னையும் காணோமேன்னு பாத்தேன். திருவிழா பாக்க போயிட்டீங்களா :-)

ஆறாவதுதான்னாலும் ஏழுக்கு ஆறு பழுதில்லை பாத்துக்கோங்க. :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46875840530320542662010-02-24T17:39:14.020+05:302010-02-24T17:39:14.020+05:30வாங்க துபாய் ராஜா,
உங்க வாழ்த்துக்கள் டெலிபதியில்...வாங்க துபாய் ராஜா,

உங்க வாழ்த்துக்கள் டெலிபதியில் மாணவச்செல்வங்களுக்கு இந்நேரம் போய்ச்சேர்ந்திருக்கும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-37533595714054132922010-02-24T17:36:21.079+05:302010-02-24T17:36:21.079+05:30வாங்க புதுகைத்தென்றல்,
ஆஷிஷ், அம்ருதாவுக்கு இங்கே...வாங்க புதுகைத்தென்றல்,

ஆஷிஷ், அம்ருதாவுக்கு இங்கேயும் ஆல் த பெஸ்ட் சொல்லிக்கிறேன்.

பேரண்ட்ஸ் கிளப்பில் போட்டு பதிவும் வந்தாச்சு. மெம்பராக்கினதுக்கு இங்கேயும் நன்றிப்பா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44810286436966556472010-02-24T17:32:52.118+05:302010-02-24T17:32:52.118+05:30வாங்க வல்லிம்மா,
ஆமாம்மா.. இன்னிக்கு பரீட்சை முடி...வாங்க வல்லிம்மா,

ஆமாம்மா.. இன்னிக்கு பரீட்சை முடிஞ்சு வெளிய வந்ததும்,பாத்தா..பசங்க கூடிக்கூடி நின்னு டிஸ்கஸ் செய்றாங்க.அவங்க கிட்ட மாட்டாம தப்பிச்சு ஓடி வந்தோம்.இப்ப எவ்வளவுதான் கணக்குப்போட்டாலும் ஏற்கனவே எழுதியதை மாத்த முடியுமா!!!அதுக்குண்டானதுதானே கிடைக்கும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-7659092616583447172010-02-24T17:10:35.503+05:302010-02-24T17:10:35.503+05:30வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க.வரவுக்கும் கருத்துக்கும்...வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.வரவுக்கும் கருத்துக்கும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-73928352296767337212010-02-24T17:08:03.997+05:302010-02-24T17:08:03.997+05:30வாங்க சின்ன அம்மிணி,
கண்டம் தாண்டிட்டீங்கன்னு சொல...வாங்க சின்ன அம்மிணி,

கண்டம் தாண்டிட்டீங்கன்னு சொல்லுங்க :-)))

டிபார்ட்மெண்ட் பரீட்சைக்கும் இது பொருந்துமாக்கும்.

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31294203002344812432010-02-24T17:07:36.969+05:302010-02-24T17:07:36.969+05:30//தங்கமணிகள்,ரங்கமணிகள்,எல்லோருக்கும்தான் இந்த டிப...//தங்கமணிகள்,ரங்கமணிகள்,எல்லோருக்கும்தான் இந்த டிப்ஸ்.பரீட்சை சமயம் தங்கமணிக்கு ஹெல்ப் செய்வீங்கதானே :-))

உங்க தங்கமணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.//

கண்டிப்பா :)))
http://www.karthikthoughts.co.cc/2010/02/blog-post_24.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-57009526856879151422010-02-24T17:06:15.279+05:302010-02-24T17:06:15.279+05:30வாங்க L.K.
தங்கமணிகள்,ரங்கமணிகள்,எல்லோருக்கும்தான...வாங்க L.K.

தங்கமணிகள்,ரங்கமணிகள்,எல்லோருக்கும்தான் இந்த டிப்ஸ்.பரீட்சை சமயம் தங்கமணிக்கு ஹெல்ப் செய்வீங்கதானே :-))

உங்க தங்கமணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17073857504819848262010-02-24T11:27:39.755+05:302010-02-24T11:27:39.755+05:30எங்க வீட்டுல இன்னியோட திருவிழா முடிஞ்சிருச்சேய்.. ...எங்க வீட்டுல இன்னியோட திருவிழா முடிஞ்சிருச்சேய்.. மக ஆறாவது தான் ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-10323505981874456262010-02-24T11:06:49.513+05:302010-02-24T11:06:49.513+05:30நல்லதொரு இடுகை. தேர்வு எழுதப்போகும் மாணவ செல்வங்கள...நல்லதொரு இடுகை. தேர்வு எழுதப்போகும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-47525895535586573562010-02-24T09:09:35.908+05:302010-02-24T09:09:35.908+05:30போர்ட் எக்ஸாம் இல்லாட்டியும் ஆஷிஷுக்கும் அம்ருதாவு...போர்ட் எக்ஸாம் இல்லாட்டியும் ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கு முழுஆண்டுத்தேர்வு மார்ச் 8 லேர்ந்து ஆரம்பமாகுது. ரிலாக்ஸ்டா படிக்க வெச்சு விளையாண்டுகிட்டு இருக்கோம். :))

உங்க கருத்துக்கள் கண்டிப்பா எல்லோருக்கும் உதவும். இதை அப்படியே பேரண்ட்ஸ் கிளப்ல போட்டிங்கன்னா நல்லாயிருக்கும்.
(தங்களின் திருக்கரத்தால்)
ப்ளீஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84007885227371658782010-02-24T09:04:06.927+05:302010-02-24T09:04:06.927+05:30கேள்வித்தாள், எடுத்து மீண்டும் அதற்கு மார்க் போடுவ...கேள்வித்தாள், எடுத்து மீண்டும் அதற்கு மார்க் போடுவது தள்ளி வைக்க வேண்டும்.
இதுதான் சரி. அடுத்த பரீட்ஷையை எதிர்நோக்க வேண்டிய நேரத்தில் மற்றவைகளை ஒதுக்கணும். நல்ல அட்வைஸ் அமைதி. அருமையாக இருந்தது. நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-7657911278167842502010-02-24T08:37:28.236+05:302010-02-24T08:37:28.236+05:30நல்ல இடுகை. பேச்சு நடையில் எழுதியிருப்பது அக்கறையு...நல்ல இடுகை. பேச்சு நடையில் எழுதியிருப்பது அக்கறையுடன் உங்கள் குரலே ஒலிப்பது போல நல்லாயிருக்கு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44590869890131654812010-02-24T08:25:35.755+05:302010-02-24T08:25:35.755+05:30நல்லவேளை , இந்த பரிட்சை , அதுக்கு தயார் பண்ணறது எல...நல்லவேளை , இந்த பரிட்சை , அதுக்கு தயார் பண்ணறது எல்லாம் இப்ப இல்லை.
நான் வளந்துட்டேனே மம்மிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-86697787460288219202010-02-24T06:33:21.353+05:302010-02-24T06:33:21.353+05:30எங்க வீட்ல திருவிழா இப்ப இல்ல ஒரு மாசம் கழிச்சு ஏப...எங்க வீட்ல திருவிழா இப்ப இல்ல ஒரு மாசம் கழிச்சு ஏப்ரல் மாசத்தில. தங்கமணி பரிசை எழுத போரங்கள்ளஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com