tag:blogger.com,1999:blog-2066077392752707230.post564764451139354382..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: சென்றதும்.. வந்ததும்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5710719772294620202012-01-13T15:32:33.769+05:302012-01-13T15:32:33.769+05:30சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ”கலக்கோ கலக்குன்ன...சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ”கலக்கோ கலக்குன்னு கலக்க” வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-7887435491821309042012-01-13T09:15:19.646+05:302012-01-13T09:15:19.646+05:30வாங்க சித்ரா,
ஆஹா.. நீங்கதானா.. நீங்களேதானா!!! வன...வாங்க சித்ரா,

ஆஹா.. நீங்கதானா.. நீங்களேதானா!!! வன வாசம் முடிச்சு வந்து எட்டிப்பார்த்ததுக்கு நன்றி..

நீங்க தொடர்ந்து பதிவு போட ஆரம்பிக்கும் அந்த கலகல நாளுக்காக காத்திருக்கோம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-33439779315168257152012-01-13T09:13:45.104+05:302012-01-13T09:13:45.104+05:30வாங்க பாசமலர்,
பொல்லாத கிருமிகள்ப்பா அதெல்லாம்.. ...வாங்க பாசமலர்,

பொல்லாத கிருமிகள்ப்பா அதெல்லாம்.. ஒழிச்சுக் கட்டித்தான் ஆகணும்..

அருமைன்னு சொன்னதுக்கு ஒரு ரூமாலி ரோட்டி பார்சேல்ல்ல்ல்ல் :-))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-32757267427795921422012-01-13T09:12:36.871+05:302012-01-13T09:12:36.871+05:30வாங்க சங்கரலிங்கம் அண்ணா,
திருமண வேலைகளின் பிஸி ஷ...வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

திருமண வேலைகளின் பிஸி ஷெட்யூல்லயும் எட்டிப்பார்த்து வாழ்த்தினதுக்கு நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71490353555558911882012-01-13T09:11:29.706+05:302012-01-13T09:11:29.706+05:30வாங்க ஜெய்லானி,
டபுள் தாங்க்ஸ்.. ரெண்டு தடவை சொல்...வாங்க ஜெய்லானி,

டபுள் தாங்க்ஸ்.. ரெண்டு தடவை சொல்லியிருக்கீங்களே :-))

எப்பவாவது ப்ளாக் பக்கமும் எட்டிப்பாருங்க. சமையல் குறிப்பு சொல்லித் தர உங்களை மாதிரி ஆகுமா :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3202963831129840852012-01-13T09:09:10.061+05:302012-01-13T09:09:10.061+05:30வாங்க ரமணி,
உங்க அனைவருடைய வாழ்த்துகளும் ஆதரவும் ...வாங்க ரமணி,

உங்க அனைவருடைய வாழ்த்துகளும் ஆதரவும் என்னிக்கும் இருந்தா அதுவும் நடக்கும் :-)

நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11481474080221694332012-01-13T09:08:26.777+05:302012-01-13T09:08:26.777+05:30வாங்க ஸ்ரீராம்,
சபதம் எடுத்துட்டு, நிறைவேற்ற முடி...வாங்க ஸ்ரீராம்,

சபதம் எடுத்துட்டு, நிறைவேற்ற முடியாம முழிக்கிறதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா :-))

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90740548293166834272012-01-13T09:06:42.560+05:302012-01-13T09:06:42.560+05:30@ கோமதிம்மா,
வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதுக்க...@ கோமதிம்மா,

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதுக்கு இங்கேயும் நன்றி சொல்லிக்கிறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44472484221355197452012-01-13T09:05:54.455+05:302012-01-13T09:05:54.455+05:30வாங்க கோமதிம்மா,
புதுக்குப்பை சேர்க்கணும்ன்னா பழச...வாங்க கோமதிம்மா,

புதுக்குப்பை சேர்க்கணும்ன்னா பழசை ஒழிச்சுக் கட்டினாத்தானே நடக்கும். அப்படி சேர்ந்த புதுக்குப்பைகளை அடுத்த வருஷம் கடாசினா ஆச்சு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82889060311177371332012-01-13T09:04:45.311+05:302012-01-13T09:04:45.311+05:30வாங்க காஞ்சனா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்ற...வாங்க காஞ்சனா,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15911418317090655062012-01-13T09:04:18.543+05:302012-01-13T09:04:18.543+05:30வாங்க மாதேவி,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி...வாங்க மாதேவி,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69245212730668862262012-01-12T16:45:47.271+05:302012-01-12T16:45:47.271+05:30வாங்க துளசியக்கா,
நீங்க சொன்னது ரொம்ப சரி. பிட் ...வாங்க துளசியக்கா,

நீங்க சொன்னது ரொம்ப சரி. பிட் அடிக்கறது ஆரம்ப காலங்கள்ல வேண்ணா உதவியா இருக்குமாயிருக்கும். அதுக்காக அப்படியே காலத்தை ஓட்ட முடியாதே :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52331687438581990112012-01-12T16:43:44.834+05:302012-01-12T16:43:44.834+05:30வாங்க ஹுஸைனம்மா,
தாமிரபரணிக்காத்தும் நாஞ்சில் நாட...வாங்க ஹுஸைனம்மா,

தாமிரபரணிக்காத்தும் நாஞ்சில் நாட்டுக் காத்தும் சேர்ந்தடிச்சா அப்படித்தான் ஆகுமாம். வள்ளியூர் சித்தர் சொன்னாரு ;-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71771083398299533462012-01-12T16:42:10.141+05:302012-01-12T16:42:10.141+05:30வாங்க ராமலஷ்மி,
பதிவர்கள் மட்டுமல்ல, போட்டோ கிராப...வாங்க ராமலஷ்மி,

பதிவர்கள் மட்டுமல்ல, போட்டோ கிராபர் ஆனாக்கூட தன்னைச் சுத்தி என்ன நடக்குன்னு உத்துப் பார்த்துட்டே இருக்கணும் போலிருக்கு.. ஒரு கணத்துல சில அழகான காட்சிகளை தவற விடறப்ப ஐயோன்னு இருக்கு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2128576584810168742012-01-12T16:40:05.314+05:302012-01-12T16:40:05.314+05:30வாங்க ஆச்சி,
வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன...வாங்க ஆச்சி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-91912174942527321272012-01-12T16:39:21.964+05:302012-01-12T16:39:21.964+05:30வாங்க வெங்கட்,
வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் ...வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-70771667416288758172012-01-12T16:34:33.958+05:302012-01-12T16:34:33.958+05:30வாங்க தென்றல்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..வாங்க தென்றல்,

வாசிச்சதுக்கு நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-87164683563329074012012-01-12T16:34:05.097+05:302012-01-12T16:34:05.097+05:30வாங்க ஹேமா,
கலக்கோ கலக்குன்னு கலக்கி குழம்பிப்போய...வாங்க ஹேமா,

கலக்கோ கலக்குன்னு கலக்கி குழம்பிப்போயிடாம இருக்கணுமேங்கறதுதான் இப்பத்திய என் கவலை.

குழம்பினாத்தான் தெளியும்ன்னு எங்க வாத்தியார் சொல்லிக்கொடுத்ததும் ஒரு பக்கம் அடிக்கடி ஞாபகத்துல வந்து போயிக்கிட்டிருக்கு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-48972789051620362122012-01-12T16:32:33.847+05:302012-01-12T16:32:33.847+05:30வாங்க லஷ்மிம்மா,
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா..வாங்க லஷ்மிம்மா,

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55208304683778427732012-01-12T16:31:33.203+05:302012-01-12T16:31:33.203+05:30வாங்க ராஜா,
கவுஜை நல்லாருக்கா இல்லையான்னு சொல்லலி...வாங்க ராஜா,

கவுஜை நல்லாருக்கா இல்லையான்னு சொல்லலியே :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53166516265720249572012-01-12T16:29:59.670+05:302012-01-12T16:29:59.670+05:30ராஜராஜேஸ்வரி,
பதிவர்ன்னு ஆனப்புறம் எதைப் பார்த்தா...ராஜராஜேஸ்வரி,

பதிவர்ன்னு ஆனப்புறம் எதைப் பார்த்தாலும் கேட்டாலும் இடுகைக்கான விஷயமாவே தோணுமாம் :-))

முடிஞ்சப்பல்லாம் இடுகை போடறதுதான் இதுக்கான மருந்தாம் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-6547178913092961912012-01-12T16:28:03.747+05:302012-01-12T16:28:03.747+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
ரொம்ப நன்றிங்க :-)வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53831270277534251762012-01-12T16:27:40.166+05:302012-01-12T16:27:40.166+05:30வாங்க கணேஷ்,
முடிஞ்ச மட்டும் சுட்டுத்தள்ளி எல்லோர...வாங்க கணேஷ்,

முடிஞ்ச மட்டும் சுட்டுத்தள்ளி எல்லோரையும் ஒரு வழி பண்ணாம ஓய மாட்டேன்.. இது சாரல் சபதம் :-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-43481515067346715532012-01-12T16:26:26.990+05:302012-01-12T16:26:26.990+05:30வாங்க ராம்வி,
காமிராவை ஒரு வழி செஞ்சுடறதுன்னு முட...வாங்க ராம்வி,

காமிராவை ஒரு வழி செஞ்சுடறதுன்னு முடிவெடுத்தாச்சு.. மத்தபடி படங்கள் நல்லாருக்கா இல்லியான்னு நீங்கதான் சொல்லணும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40167752395476488602012-01-12T16:25:32.294+05:302012-01-12T16:25:32.294+05:30வாங்க சந்தனமுல்லை,
ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம...வாங்க சந்தனமுல்லை,

ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம் இல்லே.. நல்லாருக்கீங்களா?சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com