tag:blogger.com,1999:blog-2066077392752707230.post4042707090194927981..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84396960878362433302011-01-14T10:39:16.242+05:302011-01-14T10:39:16.242+05:30உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82549372837079094392011-01-04T18:28:10.099+05:302011-01-04T18:28:10.099+05:30ஆகா ஆகா பொங்கல்னா இப்படித்தானா - அது சரிஆகா ஆகா பொங்கல்னா இப்படித்தானா - அது சரிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67156278388985521442010-01-15T10:49:52.694+05:302010-01-15T10:49:52.694+05:30வாங்க துளசி டீச்சர்,
ஓடிக்கிட்டிருக்கும் பெரு நகர...வாங்க துளசி டீச்சர்,

ஓடிக்கிட்டிருக்கும் பெரு நகர வாழ்க்கையி ல் இப்படி சில சந்தர்ப்பங்களில்தான் சக மனுஷர்கள் கூட நின்னு பேச முடியுது.imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-30627345598857555002010-01-15T08:17:40.358+05:302010-01-15T08:17:40.358+05:30ஹல்தி குங்கும் கொடுத்ததுக்கு நன்றிப்பா. பூனா வாழ்...ஹல்தி குங்கும் கொடுத்ததுக்கு நன்றிப்பா. பூனா வாழ்க்கை நினைவு வந்துருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-80501414432026857292010-01-14T12:52:43.554+05:302010-01-14T12:52:43.554+05:30வாங்க புதுகைத்தென்றல்,
முதல் வரவுக்கும் வாழ்த்துக...வாங்க புதுகைத்தென்றல்,

முதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஆஹா..உடன்பிறவா உடன்பிறப்பு கொடுக்கிற பொங்கல் சீரை பெற்றுக்கொள்ள, இப்பவே போறேன்.imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39566142329639928642010-01-13T18:53:16.155+05:302010-01-13T18:53:16.155+05:30ஜீவ்ஸ் தம்பி பொங்கல் சீர் கொடுத்திருக்காரு. இங்க ம...ஜீவ்ஸ் தம்பி பொங்கல் சீர் கொடுத்திருக்காரு. இங்க மஞ்சள் குங்குமம் தில் உருண்டை சூப்பர் ஆரம்பம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த சங்கராந்தி நல் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23100250071595092042010-01-13T16:56:18.721+05:302010-01-13T16:56:18.721+05:30வாங்க சந்தனமுல்லை,
எங்கே ஆளைக்காணோம்... பப்புவோட ...வாங்க சந்தனமுல்லை,

எங்கே ஆளைக்காணோம்... பப்புவோட பிஸியா!!!!!

கொசுவத்தி சுத்திடுச்சா...

வந்ததுக்கு நன்றிங்க.imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-43091985054548589882010-01-13T16:50:18.442+05:302010-01-13T16:50:18.442+05:30வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கும், வாழ்த்துக்கும் ...வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

சின்னப்புள்ளைல அது என்னோட டிபார்ட்மெண்ட். ஒரு வாரமா வேலை நடக்கும். பொங்கல் அன்னிக்கு, அடுப்பு மேலே பொங்கப்பானை அவ்வளவு கம்பீரமா இருக்கும்..
இப்போ கேஸ் அடுப்புல பொங்கலிட வேண்டியிருக்கு...imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11905772114174404012010-01-13T10:46:00.197+05:302010-01-13T10:46:00.197+05:30நல்லாருக்குங்க...வடலூரில் கொண்டாடிய பொங்கலை நினைவு...நல்லாருக்குங்க...வடலூரில் கொண்டாடிய பொங்கலை நினைவு படுத்தி விட்டீர்கள்! :-) அழகான பகிர்வு!
இரு இடங்களின் பொங்கலையும் ரசித்தேன்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-86603202384428506752010-01-13T08:57:40.708+05:302010-01-13T08:57:40.708+05:30அட கட்டி அடுப்பு செய்முறை வேறா :) சூப்பர்ங்க்.
உங...அட கட்டி அடுப்பு செய்முறை வேறா :) சூப்பர்ங்க்.

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com