tag:blogger.com,1999:blog-2066077392752707230.post3712579263587895447..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: நாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-48487126231485796212012-10-11T18:52:02.093+05:302012-10-11T18:52:02.093+05:30வாங்க ரிஷி,
எரிசேரி என்பது ஒரு வகை பதார்த்தம். கே...வாங்க ரிஷி,

எரிசேரி என்பது ஒரு வகை பதார்த்தம். கேரளாவிலும் நாஞ்சில் பகுதியிலும் அதிகம் செய்யப்படுவது.

கேரளாவின் புகழ்பெற்ற சிப்ஸ் செய்யப் பயன்படும் நேந்திரங்காயை ஏத்தங்காய்ன்னு சொல்லுவோம். இதைச் சேர்த்தால்தான் எரிசேரி ருசிக்கும்.

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-77385139588202066762012-10-11T14:45:52.549+05:302012-10-11T14:45:52.549+05:30எரிசேரின்னா என்ன அ.சாரல் ? ஏத்தங்காய்ன்னா என்ன அ.ச...எரிசேரின்னா என்ன அ.சாரல் ? ஏத்தங்காய்ன்னா என்ன அ.சாரல் ?rishihttps://www.blogger.com/profile/06434454316154876672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46432457438979845882011-01-05T09:36:03.867+05:302011-01-05T09:36:03.867+05:30வாங்க சீனா ஐயா,
நம்மவீட்டு விசேஷதினங்கள்ல இது இல்...வாங்க சீனா ஐயா,

நம்மவீட்டு விசேஷதினங்கள்ல இது இல்லாம இருக்காது.

அவியல் பையருக்கு பிடிக்கும். எரிசேரின்னா பொண்ணுக்கு உயிர்.. வாரத்துக்கொருதடவையாவது செய்றதுதான் :-)))

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-630609067673943572011-01-04T13:53:39.548+05:302011-01-04T13:53:39.548+05:30முபையிலேயும் செய்யறாப்லயா - பலே பலே ! நல்வாழ்த்துக...முபையிலேயும் செய்யறாப்லயா - பலே பலே ! நல்வாழ்த்துகள் அமைதிச் சாரல் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-824239905593815112010-08-29T12:04:04.538+05:302010-08-29T12:04:04.538+05:30அது யாரது திருநெல்வேலிக் காரங்களை வம்புக்கு இழுக்க...அது யாரது திருநெல்வேலிக் காரங்களை வம்புக்கு இழுக்கறது:)
நாங்க ஒரு பாகமா சமைப்போம். நீங்க ஒரு பாகமாகச் சமைப்பீக. இதிலென்ன குறை:)

உண்மையிலியே சூப்பர் டிப்ஸ் சாரல்.எங்க வீட்ட்லயும் சேனையைச் செதுக்கித்தான் செய்வோம்.
எங்க அவியலில் தயிர் நிறைய இருக்கும்.:) பாதிக்குப் பாதி! அருமையான குறிப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31245285296567112032010-08-28T07:50:07.642+05:302010-08-28T07:50:07.642+05:30வாங்க தங்க்ஸ்,
பார்சல் எப்பவோ அனுப்பியாச்சு. தீவா...வாங்க தங்க்ஸ்,

பார்சல் எப்பவோ அனுப்பியாச்சு. தீவாளி ராக்கெட்ல கட்டி உட்டேனே.. இன்னும் வந்து சேரலியா?????

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55550987215255341162010-08-28T07:48:49.737+05:302010-08-28T07:48:49.737+05:30வாங்க ஜெய்லானி,
அப்பாடி.. தப்பிச்சேன். :-))))))))...வாங்க ஜெய்லானி,

அப்பாடி.. தப்பிச்சேன். :-))))))))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15532347332484188562010-08-28T07:48:07.132+05:302010-08-28T07:48:07.132+05:30தில்லை,
இவ்வளவு அழகா செஞ்சு அடுக்கியிருக்கிறதை பா...தில்லை,

இவ்வளவு அழகா செஞ்சு அடுக்கியிருக்கிறதை பார்த்தப்புறமுமா இப்படி :-))))

சமையல் தெரியாதது அந்தக்காலம்.. சமைத்து அசத்துவது இந்தக்காலம் :-))))))))))))))). நீ இன்னும் கொஞ்சம் வளரணும்ப்பா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55309995204374468772010-08-28T07:44:59.384+05:302010-08-28T07:44:59.384+05:30வாங்க கோவை2தில்லி,
படிக்கும்போதே சாப்பிடமுடியாதுப...வாங்க கோவை2தில்லி,

படிக்கும்போதே சாப்பிடமுடியாதுப்பா.. செஞ்சுதான் சாப்பிடமுடியும் :-))))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-49859432991744823272010-08-28T07:44:06.444+05:302010-08-28T07:44:06.444+05:30வாங்க ராஜா,
வரவுக்கு நன்றி.வாங்க ராஜா,

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14920312602368720162010-08-28T07:43:31.886+05:302010-08-28T07:43:31.886+05:30வாங்க சித்ரா,
நன்றிப்பா.வாங்க சித்ரா,

நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29881718510061008552010-08-28T07:43:08.025+05:302010-08-28T07:43:08.025+05:30வாங்க சந்தியா,
வரவுக்கு நன்றி.வாங்க சந்தியா,

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-60683282598172261322010-08-28T07:40:55.993+05:302010-08-28T07:40:55.993+05:30வாங்க மஹி.
வரவுக்கு நன்றிங்க.
நானும் சின்ன அம்மி...வாங்க மஹி.

வரவுக்கு நன்றிங்க.

நானும் சின்ன அம்மிணி கட்சியாத்தான் இருந்தேன், வேற வழியில்லாம சமைக்க ஆரம்பிச்சிட்டேன் :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67404643401800940522010-08-27T12:06:35.230+05:302010-08-27T12:06:35.230+05:30சின்ன அம்மிணி கட்சி தான் . யாராவது சமைச்சு தந்தா ...சின்ன அம்மிணி கட்சி தான் . யாராவது சமைச்சு தந்தா சாப்பிடுற ஆளு தான் எப்பவுமே . ஆனாலும் வாசித்தே ருசிக்க முடிகிறது.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45002753837276711252010-08-26T23:17:47.047+05:302010-08-26T23:17:47.047+05:30வாங்க ஜெயந்தி,
நேந்திரங்காயை, ஏத்தங்காய்ன்னு சொல்...வாங்க ஜெயந்தி,

நேந்திரங்காயை, ஏத்தங்காய்ன்னு சொல்லுவாங்க :-)))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14130845755857663502010-08-26T23:16:50.859+05:302010-08-26T23:16:50.859+05:30வாங்க சுந்தரா,
இன்னிக்கும் செஞ்சு அசத்தலாமே :-)))...வாங்க சுந்தரா,

இன்னிக்கும் செஞ்சு அசத்தலாமே :-))))

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-89467425159346083022010-08-26T15:49:54.928+05:302010-08-26T15:49:54.928+05:30அவியல் பண்ணுவோம். எரிசேரி தெரியாது. ஏத்தங்காய்ன்னா...அவியல் பண்ணுவோம். எரிசேரி தெரியாது. ஏத்தங்காய்ன்னா என்ன காய்?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-92081831637974066622010-08-25T15:05:09.188+05:302010-08-25T15:05:09.188+05:30ஒருநாள் லேட்டா பாத்துட்டேன். இல்லேன்னா நேத்து பண்ண...ஒருநாள் லேட்டா பாத்துட்டேன். இல்லேன்னா நேத்து பண்ணி அசத்தியிருக்கலாம்.

படத்தைப் பாத்தா இப்பவே சாப்பிடணும்போல இருக்கே...சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27023761548597401912010-08-25T08:03:18.840+05:302010-08-25T08:03:18.840+05:30வாங்க வெங்கட்,
படத்தோட ரெசிப்பியும் போட்டிருக்கேன...வாங்க வெங்கட்,

படத்தோட ரெசிப்பியும் போட்டிருக்கேன். செஞ்சு சாப்பிட்டு தேத்திக்கோங்க. தில்லியிலும் இந்தக்காய்கள் கிடைக்குமே :-))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22366783135655001222010-08-25T08:01:33.442+05:302010-08-25T08:01:33.442+05:30பிரதாப்பு, கவிசிவா,
ஹுஸைனம்மாவை டார்கெட் பண்ணியாச...பிரதாப்பு, கவிசிவா,

ஹுஸைனம்மாவை டார்கெட் பண்ணியாச்சா.. நடத்துங்க. ஆட்டோவெல்லாம் போதாது. ஒரு கண்டெய்னர் ட்ரக்கை அனுப்புங்க :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40370200349012946552010-08-25T07:59:24.496+05:302010-08-25T07:59:24.496+05:30வாங்க அஹமது,
நன்றிப்பா.வாங்க அஹமது,

நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-57951393860750948472010-08-25T07:59:04.623+05:302010-08-25T07:59:04.623+05:30வாங்க ஆசியா,
ஓணம் ஸ்பெஷலேதான்..
நன்றிங்க.வாங்க ஆசியா,

ஓணம் ஸ்பெஷலேதான்..

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-59189833393616901132010-08-25T07:58:32.302+05:302010-08-25T07:58:32.302+05:30வாங்க தெய்வசுகந்தி,
எப்படீன்னு புரியலைங்க... ஏன் ...வாங்க தெய்வசுகந்தி,

எப்படீன்னு புரியலைங்க... ஏன் செதுக்கணும்ன்னு ஹுஸைனம்மாவுக்கு சொல்லிருக்கேன் பாருங்க.. எரிசேரிக்கு சேனையை தகடு மாதிரி மெல்லிசாத்தான் போடுவாங்க :-))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2118809067811690402010-08-25T07:56:57.020+05:302010-08-25T07:56:57.020+05:30வாங்க ஹேமா,
சாப்டுட்டு சொல்லுங்க :-)))
நன்றி.வாங்க ஹேமா,

சாப்டுட்டு சொல்லுங்க :-)))

நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71875505219218082042010-08-25T07:56:02.955+05:302010-08-25T07:56:02.955+05:30வாங்கப்பா தென்றல்,
என்னப்பா அடிக்கடி காணாம போயிடற...வாங்கப்பா தென்றல்,

என்னப்பா அடிக்கடி காணாம போயிடறீங்க :-)))

எட்டிப்பாத்ததுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com