tag:blogger.com,1999:blog-2066077392752707230.post3258107679589753988..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: அந்த ஆண்டவன் கட்டளை ஆறு :-))))சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-43871694700656001202011-08-01T11:17:43.411+05:302011-08-01T11:17:43.411+05:30வாங்க ரிஷபன்,
நீங்க சொல்றமாதிரி நடந்தாலும் ஆச்சரி...வாங்க ரிஷபன்,

நீங்க சொல்றமாதிரி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.. ஒக்காந்தாத்தானே பிரச்சினை?.. எதுக்கு வம்பு?. இனிமே நின்னுக்கிறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79660083079934789162011-08-01T11:15:07.534+05:302011-08-01T11:15:07.534+05:30வாங்க சிம்மக்கல்,
post dated???.. புரியலை.
அறிமு...வாங்க சிம்மக்கல்,

post dated???.. புரியலை.

அறிமுக இடுகை இப்ப வெளியிட்டாச்சு :-))

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2605911206843124922011-08-01T10:55:52.962+05:302011-08-01T10:55:52.962+05:30உங்கள் அறிமுகப்பதிவு திறக்கவில்லையே ???
பதிவுகள் ...உங்கள் அறிமுகப்பதிவு திறக்கவில்லையே ???

பதிவுகள் post dated ஆக உள்ளனவே ?

அமைதிச்சாரல் வினோதமான peyar. but இலக்கிய நயத்துடன் இருக்கிறது.

அறிமுகப்படம் அருமை.

கலை நயம் இலக்கிய நயம். Wonderful person u r?

Slut March is coming to Mumbai shortly. It was over in Delhi and Chennai yeterday.

பெண்ணியத்தில் வருவது இந்த ஊர்வலம். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஊர்வலம் நினைத்த இலக்கை அடையுமா ?

ஒரு பதிவு போடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84812106259717563712011-08-01T08:15:09.339+05:302011-08-01T08:15:09.339+05:30வாங்க மேனகா,
உடம்புல வேற எங்க ஊசி போட்டாலும் ஐயோன...வாங்க மேனகா,

உடம்புல வேற எங்க ஊசி போட்டாலும் ஐயோன்னு வாயால கத்தலாம். பல்டாக்டர் வாய்லயே ஊசிபோடுவாரே.. எப்டீன்னு கத்தறது :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2917270273918638292011-08-01T08:13:55.135+05:302011-08-01T08:13:55.135+05:30வாங்க புலவர் ஐயா,
உங்க தளத்துக்கும் எப்பவும் வர்ற...வாங்க புலவர் ஐயா,

உங்க தளத்துக்கும் எப்பவும் வர்றதுதான். சிலசமயங்கள்ல ரீடர்ல அப்டேட் ஆகாம விட்டுப்போகும்.

வாசிக்கிறதுண்டு. இனிமே அடையாளமும் கண்டிப்பா வெச்சுட்டு வரணும் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-57678788136442259612011-08-01T08:05:16.173+05:302011-08-01T08:05:16.173+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
நோ பிரச்சினை. பல் டாக்...வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

நோ பிரச்சினை. பல் டாக்டர்கிட்ட போகும்போது, ரிசப்ஷனிஸ்டுகள், நர்ஸுகள் இல்லாத கிளினிக்கா பார்த்து போயிட்டு வாங்க :-)))

உங்க தளத்துக்கு எப்போதும் வர்றதுதான்., சத்தமில்லாம வாசிக்க.. அப்பப்ப ப்ரெசண்ட் போடறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-6527128824802335892011-08-01T08:01:55.926+05:302011-08-01T08:01:55.926+05:30வாங்க ஸ்ரீராம்,
ஒருவேளை உள்வேலை ஏதும் இருக்குமோன்...வாங்க ஸ்ரீராம்,

ஒருவேளை உள்வேலை ஏதும் இருக்குமோன்னு இருக்கு. கண்டுபிடிக்கலைன்னா வந்தவரை லாபம், கண்டுபிடிச்சா இருக்கவே இருக்கு,..'அட!!.. ஆமால்ல..ஸாரி' என்ற வழக்கமான டயலாக் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-92036751252742113722011-08-01T08:00:08.944+05:302011-08-01T08:00:08.944+05:30வாங்க அ.அ.தாழ்,
செம எரிச்சலா இருந்துருக்குமில்லைய...வாங்க அ.அ.தாழ்,

செம எரிச்சலா இருந்துருக்குமில்லையா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41422112427266918232011-08-01T07:58:26.427+05:302011-08-01T07:58:26.427+05:30வாங்க அவர்கள் உண்மைகள்,
அடடா!!.. அப்படியும் இருக்...வாங்க அவர்கள் உண்மைகள்,

அடடா!!.. அப்படியும் இருக்குதோ?. அவங்களுக்கு தெரியலை பாருங்க :-))

ரசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40590265060766707412011-08-01T07:58:26.248+05:302011-08-01T07:58:26.248+05:30வாங்க அவர்கள் உண்மைகள்,
அடடா!!.. அப்படியும் இருக்...வாங்க அவர்கள் உண்மைகள்,

அடடா!!.. அப்படியும் இருக்குதோ?. அவங்களுக்கு தெரியலை பாருங்க :-))

ரசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-33404892322413917392011-08-01T07:57:31.458+05:302011-08-01T07:57:31.458+05:30வாங்க எல்.கே,
நன்றி..வாங்க எல்.கே,

நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53713044260442762722011-08-01T07:57:00.328+05:302011-08-01T07:57:00.328+05:30வாங்க அமைதி அப்பா,
மருந்தகத்தை திறக்கறதுக்கு முன்...வாங்க அமைதி அப்பா,

மருந்தகத்தை திறக்கறதுக்கு முன்னாடி தினமும் வாய்ப்பாடு ஒப்பிச்சுட்டுத்தான் திறக்கணும்ன்னு மருத்துவமனை இவருக்கு கட்டளை போட்டா தேவலை :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18521966319671476912011-08-01T07:55:07.012+05:302011-08-01T07:55:07.012+05:30வாங்க வித்யா சுப்ரமணியம்,
ஹா..ஹா..ஹா..வாங்க வித்யா சுப்ரமணியம்,

ஹா..ஹா..ஹா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51137915868676704382011-08-01T07:54:16.136+05:302011-08-01T07:54:16.136+05:30வாங்க ஹுஸைனம்மா,
ரொம்ப கொடுமைதான் நீங்க சொன்ன சம்...வாங்க ஹுஸைனம்மா,

ரொம்ப கொடுமைதான் நீங்க சொன்ன சம்பவம்.. தப்பே செஞ்சுருந்தாலும் தன்னோட அறைக்கு கூப்டு திட்டியிருக்கலாம். வெளியில் வெச்சு கண்டிச்சதுக்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும். அது,

'நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....' :-))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76486011350547899862011-08-01T06:50:35.454+05:302011-08-01T06:50:35.454+05:30வாங்க வானதி,
வாசிச்சதுக்கு நன்றிங்க.வாங்க வானதி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64540680623881165662011-08-01T06:49:59.800+05:302011-08-01T06:49:59.800+05:30வாங்க மாய உலகம்,
தேவதைகளை மிஞ்சற அதிதேவதைகள் வ்ந்...வாங்க மாய உலகம்,

தேவதைகளை மிஞ்சற அதிதேவதைகள் வ்ந்தாக்கூடவா :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53192864354363966022011-08-01T06:49:08.038+05:302011-08-01T06:49:08.038+05:30வாங்க ரமணி,
எப்படியும் அந்தக்கட்டத்தை கடந்துதான் ...வாங்க ரமணி,

எப்படியும் அந்தக்கட்டத்தை கடந்துதான் போகணும்.. அதை சிரிச்சுட்டே கடந்துடலாமே. வெக்ஸாயி புலம்பறதால ஒண்ணும் மாறப்போறதில்லை :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90354474527318261382011-08-01T06:47:34.418+05:302011-08-01T06:47:34.418+05:30வாங்க சங்கவி,
நன்றிங்க.வாங்க சங்கவி,

நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39978990551302008762011-08-01T06:47:08.228+05:302011-08-01T06:47:08.228+05:30வாங்க ஆர்.வி. எஸ்,
தேவதைகளைப்பத்தி கரெக்டா சொன்னீ...வாங்க ஆர்.வி. எஸ்,

தேவதைகளைப்பத்தி கரெக்டா சொன்னீங்க.. ஊர்ல இருக்கற ஒரு புகழ்பெற்ற ஆசுத்திரில, காலைல பத்துமணிலேர்ந்து காத்திருந்து வெறுத்துப்போன ஒரு அம்மா, கவுண்டர்ல வந்து என் நம்பர் எப்போங்க வரும்ன்னு தன்மையா கேட்டதுக்கே, அந்த ரிசப்ஷனிஸ்ட் திட்டிய திட்டு இருக்கே.. அப்பப்பா!!..

அந்தம்மா ரிசப்ஷனிஸ்ட் கிட்ட வந்து விசாரிக்கறச்சே சாயந்திரம் நாலு நாலரை மணியிருக்கும்கறது இங்கே கட்டாயம் குறிப்பிடணும்.. அப்போ நீங்க குறிப்பிட்ட அதே புலம்பலைத்தான் ம
று ஒலிபரப்பு செஞ்சாங்க. .சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-21008632027253208142011-08-01T06:33:19.762+05:302011-08-01T06:33:19.762+05:30வாங்க மனோம்மா,
ஆஹா!!.. இதுக்கெல்லாம் நேரம் காலம் ...வாங்க மனோம்மா,

ஆஹா!!.. இதுக்கெல்லாம் நேரம் காலம் கூட வெச்சிருக்காங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-6710202850389305432011-07-30T18:48:24.785+05:302011-07-30T18:48:24.785+05:30நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவ...நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம்.

நல்ல வேளை.. அந்த மாதிரி ஆபரேஷனுக்கு ஏதாச்சும் ஒரு இருக்கை இருக்கான்னு விசாரிச்சு பார்த்து ஒக்காரணும்.. ஊசியை போட்டு கூட்டுகிட்டு போயிட்டா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90609746083683143972011-07-29T22:04:27.703+05:302011-07-29T22:04:27.703+05:30இந்தியாவில் எல்லா இடத்திலயும் நடக்கறதுதான்...நகைச்...இந்தியாவில் எல்லா இடத்திலயும் நடக்கறதுதான்...நகைச்சுவையா சொல்லிருக்கீங்கக்கா...எனக்கும் பல் டாக்டர்னாலே பயமா இருக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5490603517107653532011-07-29T19:30:16.759+05:302011-07-29T19:30:16.759+05:30நல்ல பதிவு!
சொல்றவங்க திறமை
யாக இரு...நல்ல பதிவு!
சொல்றவங்க திறமை
யாக இருந்தா எதையும் சுவையா
சொல்லலாம் என்பதற்கு இது
ஒரு எடுத்துக் காட்டு!
நீங்களும் என் வலைப்பக்கம்
வரலாமே
புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58821876834048178862011-07-29T19:02:51.203+05:302011-07-29T19:02:51.203+05:30இதைப்படித்ததும் சிரிச்சு சிரிச்சு என் பல்லெல்லாம் ...இதைப்படித்ததும் சிரிச்சு சிரிச்சு என் பல்லெல்லாம் வலி எடுத்துப்போச்சுங்க. பல் டாக்டரிடம் போகவே பயமா இருக்கு இப்போது. நல்ல நகைச்சுவை வர்ணனை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

http://gopu1949.blogspot.com/2011/02/blog-post_6123.html

இதே போன்ற நகைச்சுவைச் சிறுகதை ஒன்று ”வாய் விட்டுச் சிரித்தால்” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ளேன். முடிந்தால் படித்துப்பாருங்கள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-33192690196875419132011-07-29T15:26:06.395+05:302011-07-29T15:26:06.395+05:30196 ரூபாய்...! பரவாயில்லையே...கம்பெனிக்கு நல்ல ல...196 ரூபாய்...! பரவாயில்லையே...கம்பெனிக்கு நல்ல லாபம் பார்த்துக் குடுக்கறாங்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com