tag:blogger.com,1999:blog-2066077392752707230.post2646477573205029558..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: தினம் தினம் தீபாவளி...சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76642371816694455162010-11-09T12:18:39.459+05:302010-11-09T12:18:39.459+05:30வாங்க அம்பிகா,
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...வாங்க அம்பிகா,

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-6629700371703952142010-11-09T12:17:32.295+05:302010-11-09T12:17:32.295+05:30வாங்க வசந்த்,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...வாங்க வசந்த்,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-38595872184661732512010-11-09T12:16:58.356+05:302010-11-09T12:16:58.356+05:30வாங்க தென்றல்,
சின்னச்சின்ன பண்டிகைகளைக்கூட மும்ப...வாங்க தென்றல்,

சின்னச்சின்ன பண்டிகைகளைக்கூட மும்பைக்கர்கள் ரொம்பவே சந்தோஷமா, டென்ஷனில்லாம கொண்டாடுறாங்கப்பா..
பிந்தாஸ் பார்ட்டீஸ் :-)))))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50562110069360409552010-11-09T12:14:25.648+05:302010-11-09T12:14:25.648+05:30வாங்க பிலாஸபி ப்ரபாகரன்,
பார்த்ததுமே.அந்தக்குழந்த...வாங்க பிலாஸபி ப்ரபாகரன்,

பார்த்ததுமே.அந்தக்குழந்தைகள் 'பச்சக்'ன்னு மனசில் ஒட்டிக்கிட்டாங்க. அதான் பிடிச்சுப்போட்டுட்டேன்.

மனசில் தோணினதை எழுதுறேன், உங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தா சந்தோஷம்.. அவ்வளவுதான்.. நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-34810211249406492752010-11-09T12:11:39.392+05:302010-11-09T12:11:39.392+05:30வாங்க தெய்வசுகந்தி,
பலகாரம் சுடுற எண்ணெய்ப்புகையு...வாங்க தெய்வசுகந்தி,

பலகாரம் சுடுற எண்ணெய்ப்புகையும், பட்டாசின் கருமருந்துப்புகையும்,.. ஊடே கொசுவத்திப்புகையுமா கன ஜோரா இருக்கு தீவாளி :-)))))))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-43453913653482102812010-11-09T12:10:09.488+05:302010-11-09T12:10:09.488+05:30வாங்க நசரேயன்,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்...வாங்க நசரேயன்,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53906557589904880462010-11-09T12:09:47.887+05:302010-11-09T12:09:47.887+05:30வாங்க ப்ரேம்குமார்,
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த...வாங்க ப்ரேம்குமார்,

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களும், நன்றிகளும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41266037252864136232010-11-09T12:09:01.193+05:302010-11-09T12:09:01.193+05:30வாங்க வெங்கட்,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்...வாங்க வெங்கட்,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16019526642103098142010-11-09T12:08:26.641+05:302010-11-09T12:08:26.641+05:30வாங்க ஷங்கர்ஜி,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன...வாங்க ஷங்கர்ஜி,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-8434767964348150982010-11-09T12:07:36.776+05:302010-11-09T12:07:36.776+05:30வாங்க பிரதாப்,
நான் சொன்னதைத்தான் வேற வார்த்தைகளி...வாங்க பிரதாப்,

நான் சொன்னதைத்தான் வேற வார்த்தைகளில் நீங்க சொல்லியிருக்கீங்க.

விளக்கேத்தறதுக்கு ஒரு தீப்பெட்டியோ இல்லைன்னா மின்சாரமோதான் வேணும். அதுக்கெதுக்கு இந்த சம்பிரதாயமெல்லாம்ன்னுதான் நான் கேட்டேன்.

மத்தபடி வீட்டுக்கு வெளக்கேத்தறதுக்கான வெளக்கத்தை நாட்ஸ் ஊட்டுக்காரம்மா ஏற்கனவே படத்துல வெளக்கியிருக்காங்க :-))
தேடிப்பார்த்தும் லிங் கிடைக்கலை..

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13126708281948087552010-11-09T11:51:36.746+05:302010-11-09T11:51:36.746+05:30வாங்க ஆனந்தி,
இந்த இடியட்பொட்டியைப்பத்தி நிறைய எழ...வாங்க ஆனந்தி,

இந்த இடியட்பொட்டியைப்பத்தி நிறைய எழுதலாம். ஒண்ணு ட்ராப்டில் இருக்கு. வெளியிட வேளை வரணும் :-)

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1291069974451498912010-11-09T11:50:12.355+05:302010-11-09T11:50:12.355+05:30வாங்க வல்லிம்மா,
பொண்ணுக்கும் சேர்த்து பையரும், ர...வாங்க வல்லிம்மா,

பொண்ணுக்கும் சேர்த்து பையரும், ரங்க்ஸுமா பட்டாசு கொளுத்தி லூட்டியடிச்சாங்க :-))))). பெண் ரங்கோலியிலும், அகல் விளக்குகளுக்கு வர்ணமடிச்சு அழகுபடுத்துவதிலும் பிஸி.

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12049044998449575802010-11-09T11:48:09.501+05:302010-11-09T11:48:09.501+05:30வாங்க சங்கவி,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...வாங்க சங்கவி,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20977480886688902292010-11-09T11:47:42.509+05:302010-11-09T11:47:42.509+05:30வாங்க ஜலீலா,
எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆனா...வாங்க ஜலீலா,

எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆனா அது நான் போடலை :-)))

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18704226094517676332010-11-09T11:46:43.827+05:302010-11-09T11:46:43.827+05:30வாங்க ஜெயந்தி,
நினைச்சுப்பார்க்கையில பெருமூச்சுத...வாங்க ஜெயந்தி,

நினைச்சுப்பார்க்கையில பெருமூச்சுதான் வருது :-)))))))

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17513312327458437602010-11-09T11:44:27.539+05:302010-11-09T11:44:27.539+05:30வாங்க அனாமிகா,
// பட்டாசு செய்ய சின்ன பசங்களை பயன...வாங்க அனாமிகா,

// பட்டாசு செய்ய சின்ன பசங்களை பயன்படுத்தறாங்கனு கேள்விப்பட்டதில் இருந்தே பட்டாசு கொளுத்தறதில்லை. அதை விட, சூழல் மாசடைவதைப் பற்றி கொஞ்சம் (கொஞ்சம் அல்ல ரொம்பவே) அக்கறை இருப்பதால் கொளுத்தவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருப்பேன்//

என் பொண்ணு சொல்லும் காரணமும் இதுவேதான்.. ரொம்ப வற்புறுத்தியபிறகு கொஞ்சம் மத்தாப்பை மட்டும் கொளுத்தினாங்க. இப்பல்லாம் அவங்க கவனம், ரங்கோலியிலும், விளக்குகளை அலங்காரம் செய்வதிலும் திரும்பிவிட்டது.

இவ்வளவு அருமையான தெளிவான கருத்துக்களை கொண்டிருக்கும் இளையதலைமுறையை (என் பெண் உட்பட)எதுக்காக லூசுன்னு நினைக்கணும் :-)))))))))))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20597478703958652072010-11-09T11:39:11.614+05:302010-11-09T11:39:11.614+05:30வாங்க முத்துலெட்சுமி,
நமக்கெல்லாம் குரு அவங்கதானே...வாங்க முத்துலெட்சுமி,

நமக்கெல்லாம் குரு அவங்கதானே.. அதனால இருக்குமோ என்னவோ :-)))

என்ன இருந்தாலும் அவங்க நடையில் படிச்சதுமாதிரி ஆகுமா :-)

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35134460743629937962010-11-09T11:37:55.073+05:302010-11-09T11:37:55.073+05:30வாங்க அமைதி அப்பா,
உண்மைதான்.. அப்பல்லாம் தீபாவளி...வாங்க அமைதி அப்பா,

உண்மைதான்.. அப்பல்லாம் தீபாவளின்னா முதல்ல நினைவுக்கு வர்றது புதுத்துணிதான்.. அதனாலயே அதுக்கு மவுசும் கூடுதல் :-)))

சிலவிஷயங்கள் அக்கம்பக்கம் கூர்ந்து கவனிச்சாலே தெரிஞ்சு போகும். தெரியாதவற்றை கூகிளாத்தா கிட்ட கேட்டுப்பேன் :-)))

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-59534756805351812292010-11-09T11:35:49.156+05:302010-11-09T11:35:49.156+05:30வாங்க சசிகுமார்,
எழுத்து விட்டுப்போகலை சகோ.. அது ...வாங்க சசிகுமார்,

எழுத்து விட்டுப்போகலை சகோ.. அது நிஜமாவே ஒரு கலைதான். அதுல கைதேர்ந்தவங்களாலதான் அடுத்தவங்க பட்டாசையும் சேத்து வெடிக்கமுடியும் :-))))

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19058523750615425642010-11-09T11:34:07.638+05:302010-11-09T11:34:07.638+05:30வாங்க அஹமது,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...வாங்க அஹமது,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63889693727034354672010-11-09T11:33:43.057+05:302010-11-09T11:33:43.057+05:30வாங்க அருண்பிரசாத்,
//அறிவியல் வளர வளர நம்ம பல பண...வாங்க அருண்பிரசாத்,

//அறிவியல் வளர வளர நம்ம பல பண்டிகைகளை இழக்கிறோம்//

பட்டாசு வெடிப்பதை கொஞ்சமா குறைச்சிக்கிட்டாங்க.. அதேசமயம் பண்டிகையின் மற்ற கொண்டாட்டங்களான விளக்கேத்துறது, ரங்கோலி போடுறதையெல்லாம் ரொம்பவே முனைப்பா செஞ்சாங்க.. அதனால சந்தோஷத்துக்கும் குறைவில்லை :-))))

வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35996950068207463892010-11-09T11:24:32.555+05:302010-11-09T11:24:32.555+05:30வாங்க ராமலஷ்மி,
பெங்களூரில் தீபாவளிக்கொண்டாட்டங்க...வாங்க ராமலஷ்மி,

பெங்களூரில் தீபாவளிக்கொண்டாட்டங்கள் ரொம்பக்குறைச்சல் இல்லையா...

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27514848581484911852010-11-09T11:21:45.148+05:302010-11-09T11:21:45.148+05:30வாங்க சித்ரா,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...வாங்க சித்ரா,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16364445368295997242010-11-09T11:21:14.509+05:302010-11-09T11:21:14.509+05:30வாங்க பாலாஜி,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...வாங்க பாலாஜி,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40418748333688838472010-11-09T11:20:45.919+05:302010-11-09T11:20:45.919+05:30வாங்க சுந்தரா,
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்...வாங்க சுந்தரா,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com